All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

இவளுக்கு தெளிவா எதையும்
சொல்லாமல்
வெளிய எங்க போறா
யார் கிட்ட பேசி பழகுறனு
யாரும் ஏன் கவனிக்கல
அருமையான பதிவு
 

JoRam

Active member
நல்ல வேலை, இப்பவாவது இந்த பொண்ணு அது பண்ணினது துரோகம்ன்னு உணர்ந்திடுச்சு, ஆனா சரி பண்ணிக்க தெரியலை.

அமரும் சரி பண்ண தெரிஞ்சும் ஏன் பண்ணனும் என்று விட்டேத்தியான்னா மனநிலை ??
 

vijirsn1965

Bronze Winner
superb mam 2 uds serththu padeththean anjali seithathai unmayagave seithaal entru solvatha vilaiyattuthanathaal seithaal entru solvatha theriyavillai eppadiyo amaruiku yeathiraha poivittathuippo avalai franceiku azhaithu vanthu intha paadu paduththukiraan enna aaga pokirathoo theriyavillai uds romba romba arumai mam(viji)
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அடுத்து என்ன நடக்க போகிறதோ என அனுதினமும் எதிர்பார்க்க வைக்கும் விறுவிறுப்பான பதிவுகள்...

ஸ்ரீ மேம் உங்களை எப்போதுமே எனக்கு பாராட்டத் தான் தோன்றுகிறது...

எதிர்பாராத அஞ்சலியின் துரோகத்தை கண்டு அமர் கண்ணீர் விட்டதோடு முன் கதையை அப்படியே முடிவுக்கு கொண்டு வந்து அடுத்த அவள் பழைய வாழ்க்கைக்கு வந்தது எப்படி? சூர்யாவின் சூழ்ச்சியை கண்டு கொண்டது எப்படி? அமருக்கு தான் துரோகம் செய்து விட்டோம் என்று உணர்ந்தது எப்போது? இதை அத்தனையும் சஸ்பென்ஸாக எங்கள் மூளையை குடைய விட்டு விட்டீர்களே... முன் பதிவிற்கே நினைத்தேன் என்ன இவ்வளவு சீக்கிரம் மேம் flash back போட்டு விட்டார்கள் என்று... ஹா! ஹா! அருமை ஸ்ரீ மேம்... நீங்க நீங்க தான்!!

அஞ்சலி தன்னை மூன்று வருடமாக பார்த்து பார்த்து ஆளாக்கிய அமரை அதாவது தாய் தன் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் கண்டு ஆனந்தப்பட்டு ரசித்தது போல் அஞ்சலியை உருவாக்கிய அமரை அவ்வளவு எளிதில் சமாதானப்படுத்த முடியுமோ? இதனால் அவன் இழந்த இழப்பீடிற்கு தான் ஷர்மி இவன் வாழ்க்கையின் உள் நுழைகிறாளோ? அவளாவது சரியாக இருந்திருந்தால் பெண்களை நம்பி இருப்பான் அவளும் பெயருக்கு கணவனாய் இவனை நினைக்க ஒட்டு மொத்த பெண்களையே நம்பாதவன் ஆனான் அமர்...

ஆனாலும் கெட்டவனாக இருந்து இருந்தால் கேர் டேக்கர் வேலைக்கு வைத்த உடனேயே அவளே முரண்டு பிடித்தாலும் அவளை எடுத்து கொள்ள அவனை தடுத்தது எது? வெளியே டீனா என்றவளுடன் உல்லாசமாக இருந்து விட்டு போதையுடன் வந்தவன் இவள் பார்வையை மட்டும் புரிந்து கொள்கிறானே எப்படி? சூர்யாவை பழி வாங்க இப்படி செய்கிறானா? இல்லை அந்த நடுத்தர ஒட்டி குடித்தனத்தில் ஓடாய் தேயும் அஞ்சலியை தன் அருகிலேயே வைத்து கொள்ள நினைத்தானா?

இப்படி மனதை அரிக்கும் பல கேள்விகளுக்கு தாங்கள் மட்டுமே தீர்வு என்று இதுவே என் சாசனமாக தங்களிடம் ஒப்படைத்து பதிலை எதிர் நோக்கி வழி மேல் விழி வைத்து...

விறுவிறுப்பான பதிவு ஸ்ரீ மேம்...

வாழ்த்துக்கள்...
ஆழ்ந்து அகன்று தேடிய அலசலில், பழி வாங்க இவள் பகடைக்காய் என்று உணர்வுதான். அருமையான விமர்சனம் சாந்தி
 

Chitra Balaji

Bronze Winner
Ava சஞ்சய் kita பேசினா ivanuku enna வந்தது avala kekaamal photo எடுத்து thappu thaan athai delet pannitaan..... அவன வீடு ke இனிமேல் வர kudaathunu sollitaan..... Ava avanoda pesinathu naala avala வெயில் la நல்லா காய vittutaan..... Sun burn vanthuthu oru time evvallavu kovam pattano இப்போ அவனே avala வெயில் ah நிக்க vechi.... Innum enna எல்லாம் நடக்க pogutho theriyala.... Ava thambi தங்கச்சி kita pesita avan mobile la irunthe..... Ava nadikiraanu sollitu poitaan..... Super Super mam... Semma semma episode
 
Top