ilakkiyamani
Bronze Winner
nice update siva ma. accident nu solltrathu... poiyya...? illa...,ninaivu illainu solltrathu poiyya...!payapulla yenna plan seithu irukkan theriyalaye...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அதனால்தான் அந்த நாதாரி அபயனை விட இந்த காண்டாமிருகம் கம்மியா கழுவி ஊத்தப்படுகிறான்.ஓ!ஓ! தாலி கட்டிட்டு அந்த பன்னாடை பண்ணுன மாதிரி பண்ணியிருந்தா அகரன் தகரமாயி துருப்புடிச்சு நஞ்சுபோயிருப்பான். அந்தப் பாழாப்போனவன் ஆரம்பமே கோணல்.இப்பவும் ஆக்ஸிடெண்டு ஆன மாதிரி செட்டப்பு பண்ணி என்ன டிராமா பண்ணப் போறானோ?!. சொல்லி வைங்க அவங்கிட்ட ரொம்ப வாலாட்டினா ஒட்ட நறுக்கப்படுமுன்னு..அவன் பழச மறந்து நிம்மதியா இருக்கட்டும் எப்பவுமே நினைவு வர வேண்டாம் வடி கட்டின முட்டாள் ஹீரோயின் ஒன்னும் பண்ணாமலே அவக்கு ரோசம் வருது இதுகளால பாதிக்கப்பட்ட ஹீரோவும் அக்காவுமே செய்த சின்ன தவறுக்கு வருந்துதுகள் இந்த அப்பனுக்கு துளி கூட குற்ற உணர்ச்சியே இல்ல அவன் நல்லவன் அதால தான் தாலி கட்டினான் இவள விட்டிட்டு ஓடலயே நம்ம அபயவிதுலன் செய்த கொடுமைய விட இது கால் தூசு