All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
மீநன்னயா உனக்கு கிறுக்கு தான் பிடிச்சுருக்கு, எப்படி எப்படி , அவனை சாக சொல்லுவியாம், வேற கல்யாணமும் பண்ணிப்பேன் சொல்லுவியாம், டிவோர்ஸ் நோட்டீஸ்ல சைனும் பண்ணுவியாம்.... அவனை குற்றுயிராக்கி , எந்த உரிமையில் அவன் கிட்ட கேள்வி கேக்குற 😡😡😡😡😡
ஆனால் ஒன்னு உனக்கு போய் மென்மையான மனசுன்னு சொல்றாங்க பாரு அதுக்கு கொஞ்சமும் உன்கிட்ட இல்லை, அவன் பக்கம் பண்ண தப்புக்கு மன்னிப்பும் கேட்டு விளக்கமும் குடுத்துட்டான், உன் மனசு கொஞ்சமும் இரங்கலை இல்லை 🤨🤨🤨🤨🤨, உங்க அப்பன் பண்ண தப்பு என்னனு தெரியல, அதைவிட கொடுமை அதுக்கு அவரு குறைந்தபட்சம் மன்னிப்பும் மாதவிக்கிட்ட கேட்கல, இதெல்லாம் பார்க்கும் போது என்ன தெரியுது ராமும் நீயும் பட்சோந்திங்கனு தெரியுது 😡😡😡😡.

அடேய் கரன் உன்னை என்ன சொல்லுறதுனே புரியல, அவளுக்காக உன் உயிரை விட்டுடுவியா, சுத்த பயித்தியக்காரதனம்,...... இப்படி நீ தவிக்கும் போது கூட அதை நடிப்புனு சொல்லற அவளை ஏன் இப்படி உருகி உருகி காதலிக்கிற போடா டேய் நீயும் உன் காதலும் 😔😔😔😔😔😔😔😔.
 

sankarirathi

Well-known member
Very sad and emotiinal story ma... Minanya ipadi soluvanu ethirapakala pavam agaran avalukaga uyirakuduka porane epadiyavathu kapathunga ma kuzhanthaika avnga sebthu vazhalnum
 

Divya kishore

Active member
என்டா இது அவன் உண்மையா தானே லவ் பண்ணன் ஏமாத்தி வேற லவ் கல்யாணம் செஞ்சுக்கல இவள சுத்தி தானே வாரான் அதான் ரொம்ப பிகு பன்றா. இவளே வேற கல்யாணம் செஞ்சுகுவேணு சொல்ற போடினு சொல்லிட்டு போக எவ்ளோ நேரம் ஆகும்

இவகிட்ட இனியும் இவன் கெஞ்சிட்டு இருந்த நடிப்புனு சொல்லுவ இவன் ஒதுங்கி இருந்த தான் வழிக்கு வருவா
 

Vaishanika

Bronze Winner
வேற வேலை இல்லைனு கேட்டுட்ட இல்ல , இனி ஒரு வார்த்தை உன் கிட்ட என்னனு கேட்டால் கேளு???????. 🤨🤨🤨🤨🤨.
வேற வேலை இல்லைனு கேட்டுட்ட இல்ல , இனி ஒரு வார்த்தை உன் கிட்ட என்னனு கேட்டால் கேளு???????. 🤨🤨🤨🤨🤨.
எலேய் நர்முதங்கம் கோவிக்காதலே. நீனு நல்லபுள்ளையாம்,.அம்லுவாம்,புஜ்ஜியாம்,செல்லப்புள்ளையாம்,லட்டுக்குட்டியாம்😁😁😁😁😁 குச்சிமுட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித்தாரேன்டா தங்கம்.
 

Narmadha

Bronze Winner
எலேய் நர்முதங்கம் கோவிக்காதலே. நீனு நல்லபுள்ளையாம்,.அம்லுவாம்,புஜ்ஜியாம்,செல்லப்புள்ளையாம்,லட்டுக்குட்டியாம்😁😁😁😁😁 குச்சிமுட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித்தாரேன்டா தங்கம்.
dd7b6ea8368db6eabeeabbe2eec8f869.jpg
 

Hanza

Bronze Winner
Kal nenja kaara koottam 😡😡😡😡
Iva enna amnesia vandhavala??? Iva thane ivan setha happy nu sonna… ippo onnume theriyatha pappa madiri act pannura…
Unnoda sympathy yarukkume theva ille… ne than appo onnu ippo onnu nu mathi mathi pesura…

Enna prachina nu Madhavi kitta kekkura??? Ne than prachina… ippo enna panna poratha uthesam??? Ne vara munnuka Vikraman padam madiri iruntha kudumbam ippo Vikram movie madiri aahi pochi… oru change ku avanukku badhila ne pottunu poiden… namma ellarum happy ah iruppom
 

Narmadha

Bronze Winner
Kal nenja kaara koottam 😡😡😡😡
Iva enna amnesia vandhavala??? Iva thane ivan setha happy nu sonna… ippo onnume theriyatha pappa madiri act pannura
Unnoda sympathy yarukkume theva ille… ne than appo onnu ippo onnu nu mathi mathi pesura…


Enna prachina nu Madhavi kitta kekkura??? Ne than prachina… ippo enna panna poratha uthesam??? Ne vara munnuka Vikraman padam madiri iruntha kudumbam ippo Vikram movie madiri aahi pochi… oru change ku avanukku badhila ne pottunu poiden… namma ellarum happy ah iruppom
Haa haa ayyo last line padichuttu 😂😂😂😂😂😂😂 mudiyala pa haa haa🤣🤣🤣🤣🤣.
aval pottunu poiduvanu ninaikuringala??? naama than ival pandra acting parthu pottunu poiduvom pola 🤪🤪🤪🤪🤪🤪.
 
Top