All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Uma shankar

Well-known member
அகரன் உன்னோட முடிவு முட்டாள்தனமானதுன்னு உனக்கே தெரியலையா... குழந்தைக்கான உன்னோட அக்கறை ஆதங்கம் எங்க போச்சு ??
 

Vaishanika

Bronze Winner
மாதாஜி இன்னும் 7எபி யோடு கதை முடுஞ்சிடுமா 😯😯😯😯😯, என்ன இப்படி சொல்லிட்டீங்க??.... 😔😔😔😔😔😔.
மாலாஜி சொன்னா அப்புடியே நம்பிடுவியா நர்மு.வரலைனாலும் நாம் இரண்டுபேரும் சேந்துபோயி (அன்புங்கிற) சங்கிலி போட்டு கட்டி இழுத்துகிட்டு வந்தறலாம்பா. இப்பவே அவிக பிஸில நம்மகிட்ட பேசமா,நம்மளை கலாய்க்காம இருக்கறதே கொஞ்சமா விரோச்சுன்னு மனச்சுனக்கமாதான் இருக்குப்பா.😔😔😔
 

Narmadha

Bronze Winner
மாலாஜி சொன்னா அப்புடியே நம்பிடுவியா நர்மு.வரலைனாலும் நாம் இரண்டுபேரும் சேந்துபோயி (அன்புங்கிற) சங்கிலி போட்டு கட்டி இழுத்துகிட்டு வந்தறலாம்பா. இப்பவே அவிக பிஸில நம்மகிட்ட பேசமா,நம்மளை கலாய்க்காம இருக்கறதே கொஞ்சமா விரோச்சுன்னு மனச்சுனக்கமாதான் இருக்குப்பா.😔😔😔
👍👍👍👍👍👍👍, கண்டிப்பா வருவாங்க வைஷு, அவங்களோட வேலை பளுவும் நாம புரிஞ்சிக்கணும், நேரம் இருந்தால் அவங்க பதில் குடுக்காம இருப்பாங்களா?? சொல்லு நீ பீல் பண்ணாதே, சரி அது இருக்கட்டும் அம்மணி என்ன எபி படிச்சுட்டு கருத்து போடாம இருக்கீங்க, வாத்து மேல உனக்கே கடுப்பு தானே 😝😝😝😝😝😝😝🤣🤣🤣🤣.
 

Vaishanika

Bronze Winner
Theriyatha orrla theriyatha aakala namba koodathu nu unga eeeeeroine kitta solli valarkka vendiyathu thane??? Yarum help pannuna eee nu ilichittu accept pannuwlama??? Yaru evaru nu yosikkirathilla… ivangale help kettu call pannuwangalam… ivangale avan kooda powangalam… apram ivangale viruppapattu kalyanathukku accept pannuwangalam… ivangale consent oda avanoda sernthu vazhivangalam…. Aagaran pannathu thappu na… antha nadhari Ram pannathu maga thappu… avan vazhkaiye poiyila than aarambichu irukku… appuram enna dhairiyam iruntha iva kelvi kekka matta nu thenavattu iruntha avan lover peyaraiye vaippan avan ponnukku 😡😡😡😡😡😡😡😡😡
கண்ணோடு கண் நோக்கிய ராமாயணக் காதல்தான் காரணம்.அதனால் ஏற்பட்ட நம்பிக்கைதான் காரணம். ஆனா உன்ற தகரங்கிட்ட அத்தனையுமே பொய்,நடிப்பு,பழிவாங்கற மனம், எகத்தாளம்,பணத்திமிருல யாரும் இல்லாத அனாதை,கேட்பார் யாருமில்லா நிலைமையை பயன்படுத்திக்கற சைக்கோ தனம் எல்லாம் நிறைஞ்சு இருக்கு. உண்மை தெரிஞ்சவுடனே அப்புடயே தலைகீழா மாறி பேசற பேச்சு, கடைசில தான் நினைக்கறது நடக்க பிளாக்மெயில் பண்ணி தற்கொலை பண்ணப்போறேனு பயமுறுத்தறதுன்னு பண்ணிக்கிட்டு இருக்கான். இதென்ன சிலேட்டு பலகையா எழுதுனதை அழிக்கறதுக்கு. மனசும்மா மனசு. காலம் சிறிது போனால்தான் மாற்றம் வரும். முதல்ல அவனை பைத்தியக்கார ஆஸ்பித்திரில சேத்தி வைத்தியம் பாருங்க ஹன்ஸூ. அப்பறமேட்டு நீங்க ஈரோவுக்கு கொடி புடிக்கலாம்.
 

Vaishanika

Bronze Winner
Kal nenja kaara koottam 😡😡😡😡
Iva enna amnesia vandhavala??? Iva thane ivan setha happy nu sonna… ippo onnume theriyatha pappa madiri act pannura…
Unnoda sympathy yarukkume theva ille… ne than appo onnu ippo onnu nu mathi mathi pesura…


Enna prachina nu Madhavi kitta kekkura??? Ne than prachina… ippo enna panna poratha uthesam??? Ne vara munnuka Vikraman padam madiri iruntha kudumbam ippo Vikram movie madiri aahi pochi… oru change ku avanukku badhila ne pottunu poiden… namma ellarum happy ah iruppom
:mad::mad::mad::mad::mad::mad::smiley53::smiley53::smiley53:உன்ற ஈரோ கபோதிபையல்,கட்டைல போறவன் தலைகீழா எல்ஐசி பில்டிங்குல இருந்து குதிச்சு சிதறுதேங்காய்யாட்டம் போவட்டும்.உருப்பனங்கெட்டவன். வாயத்தெறந்தா வண்டவண்டையா ரீலுவுட்டுகிட்டு இருக்கான்.😈😈😈😈😈
 

Vaishanika

Bronze Winner
👍👍👍👍👍👍👍, கண்டிப்பா வருவாங்க வைஷு, அவங்களோட வேலை பளுவும் நாம புரிஞ்சிக்கணும், நேரம் இருந்தால் அவங்க பதில் குடுக்காம இருப்பாங்களா?? சொல்லு நீ பீல் பண்ணாதே, சரி அது இருக்கட்டும் அம்மணி என்ன எபி படிச்சுட்டு கருத்து போடாம இருக்கீங்க, வாத்து மேல உனக்கே கடுப்பு தானே 😝😝😝😝😝😝😝🤣🤣🤣🤣.
31385
 
Top