All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
Nannaya…. 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
Ne naasama powiya???? Avan setha than unakku nimmathiya??? Enna egathalam irukkanum unakku??? Unnai apadiye SL la irunthu 5 kum 10 kum pichai edu nu vittirukkanum…. Avan illatha veetle neeyum irukkatha… neeyum un koppanum poanga veliya…

Ram enna muraippu??? Aah??? Madhavi ya adhattura velai ellam inge venam… neenga mattum enna olungo… ivlo prachinaikkum pillaiyar suzhi pottathe nee than da thadiya… 😡😡😡😡 ne mudhalla Madhavi kitta sorry kettiya da???

Antha kal nenja kari kku Madhavi mugathai parthu kooda irakkam varalaye… solluwanga ethaiyo kulipatti nadu veetla vechalum adhoda velaiya than parkkum nu… Ram ratham thane… adhan ippdi….

Madhavi… ippavum intha kedu ketta purushan unakku venuma??? Eppo ava divorce panna sign pannalo appove ne antha veettai vittu un thambi kooda poganum unmailaye avan mele pasam iruntha… inge appavum mahalum thaniya kidanthu saagattum 🙄🙄🙄
எலேய் என்ன ரொம்ப சலம்பிகிட்டு இருக்கு. இவிக ஈரோ ஒரு தப்புமே பண்ணலையா. சிவனேன்னு இருந்த புள்ள மனசைக் கலச்சு பேரு,ஊரு,வீடு,பேச்சு அத்தனையிலும் பொய்க்கலந்து பொய்யாப் பேசி கண்ணாலம்மூச்சுக்கிறதுக்கும் பொய்யாப் பேசி அவ வேண்டாமுன்னு சொல்லப் சொல்ல குடும்பம் நடத்திபுட்டு உன்னையப் பழிவாங்குனேன்னு பசப்புனான். அதுக்கு நாங்க டைவர்ஸூம் பண்ணுவோம்.மண்டைய போடவும் சொல்லுவோம். எதோ ராம் சரியான சமயத்துல வந்து உண்மையைச் சொன்னதால குத்தம் செஞ்ச நெஞ்சு குறுகுறுன்னு ஆயி மன்னிப்பு கேட்கிறான். கரக்டா ராம் வராமா போயிருந்தா அந்தக் கழிசடை இன்னும் என்னென்ன கொடுமை பண்ணியிருக்குமோ?. சரியான பச்சோந்திப்பையன்.இவனெல்லாம் பெரிய அறிவுக்களஞ்சியமுன்னு பரப்புரை பண்றீங்க.இதே மாதவி தனக்கு சம்பந்தமான புருஷனை பழிவாங்கச் சொல்லியிருந்தா கரக்கிட்டு.உன்ற தகரம் தான்மாமங்காரனை அடிவெளுத்து வுட்டுருந்தா சரியான ஆம்பிளை. ஒன்னுமே பண்ணாத அறிமுகமே இல்லாத மீநுவ பழிவாங்க நெனச்ச சல்லிப்பையன்.மானம் ஈனம் இருந்தா கல்லைக்கட்டி கடலுல முங்கச்சொல்லுங்க. ஆமா மேக்க மறையற சூரியனாட்டம் எதுக்கு இத்தனை சிவப்பு மூஞ்சின்னு கேக்கறேன்.
 
Uma shankar

Well-known member
சேர்ந்திருந்து கஷ்டபடுவதை விட பிரிவது மேல்... மினன்யா இந்த முடிவில் திடமாக இருப்பாளா இல்லை மனம் மாறுவாளா??
 
Hanza

Bronze Winner
எலேய் என்ன ரொம்ப சலம்பிகிட்டு இருக்கு. இவிக ஈரோ ஒரு தப்புமே பண்ணலையா. சிவனேன்னு இருந்த புள்ள மனசைக் கலச்சு பேரு,ஊரு,வீடு,பேச்சு அத்தனையிலும் பொய்க்கலந்து பொய்யாப் பேசி கண்ணாலம்மூச்சுக்கிறதுக்கும் பொய்யாப் பேசி அவ வேண்டாமுன்னு சொல்லப் சொல்ல குடும்பம் நடத்திபுட்டு உன்னையப் பழிவாங்குனேன்னு பசப்புனான். அதுக்கு நாங்க டைவர்ஸூம் பண்ணுவோம்.மண்டைய போடவும் சொல்லுவோம். எதோ ராம் சரியான சமயத்துல வந்து உண்மையைச் சொன்னதால குத்தம் செஞ்ச நெஞ்சு குறுகுறுன்னு ஆயி மன்னிப்பு கேட்கிறான். கரக்டா ராம் வராமா போயிருந்தா அந்தக் கழிசடை இன்னும் என்னென்ன கொடுமை பண்ணியிருக்குமோ?. சரியான பச்சோந்திப்பையன்.இவனெல்லாம் பெரிய அறிவுக்களஞ்சியமுன்னு பரப்புரை பண்றீங்க.இதே மாதவி தனக்கு சம்பந்தமான புருஷனை பழிவாங்கச் சொல்லியிருந்தா கரக்கிட்டு.உன்ற தகரம் தான்மாமங்காரனை அடிவெளுத்து வுட்டுருந்தா சரியான ஆம்பிளை. ஒன்னுமே பண்ணாத அறிமுகமே இல்லாத மீநுவ பழிவாங்க நெனச்ச சல்லிப்பையன்.மானம் ஈனம் இருந்தா கல்லைக்கட்டி கடலுல முங்கச்சொல்லுங்க. ஆமா மேக்க மறையற சூரியனாட்டம் எதுக்கு இத்தனை சிவப்பு மூஞ்சின்னு கேக்கறேன்.
Theriyatha orrla theriyatha aakala namba koodathu nu unga eeeeeroine kitta solli valarkka vendiyathu thane??? Yarum help pannuna eee nu ilichittu accept pannuwlama??? Yaru evaru nu yosikkirathilla… ivangale help kettu call pannuwangalam… ivangale avan kooda powangalam… apram ivangale viruppapattu kalyanathukku accept pannuwangalam… ivangale consent oda avanoda sernthu vazhivangalam…. Aagaran pannathu thappu na… antha nadhari Ram pannathu maga thappu… avan vazhkaiye poiyila than aarambichu irukku… appuram enna dhairiyam iruntha iva kelvi kekka matta nu thenavattu iruntha avan lover peyaraiye vaippan avan ponnukku 😡😡😡😡😡😡😡😡😡
 
Narmadha

👏👏👏👏👏அப்படி சொல்லுங்க சீஸ், நம்ப கரன் சொன்னா மாதிரி என்னமோ கை காலை கட்டி தூக்கிட்டு போய் எல்லாம் நடந்தா மாதிரி என்னமா சீன் போடுது அந்த கிறுக்கு லூசு,....
இதுக்கு ஆர்மினுட்ட சுத்துற இந்த வைஷுயை நைய்ய புடைசி எடுங்க சீஸ் நான் யாரு வந்து காப்பாத்த
வராங்கனு பாக்குறேன். 👏👏👏👏👏👏👏👏
 
31370
 
Narmadha

Bronze Winner
View attachment 31372எலேய் என்ற கிட்ட இந்தச் சலம்பலெல்லாம் வேண்டாமுன்னு சொல்றேன். வந்தேன்னா....
வேற வேலை இல்லைனு கேட்டுட்ட இல்ல , இனி ஒரு வார்த்தை உன் கிட்ட என்னனு கேட்டால் கேளு???????. 🤨🤨🤨🤨🤨.
 
Last edited:
Top