Vaishanika
Bronze Winner
அந்த ஆண்டவன் பேரு மாதாஜியாகிய டாலிநயணூவா? சொல்லுங்க ஜெ ஜெ ஸ்வாமி அவர்களே.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அந்த ஆண்டவன் பேரு மாதாஜியாகிய டாலிநயணூவா? சொல்லுங்க ஜெ ஜெ ஸ்வாமி அவர்களே.
இம்பூட்டு விசையா சவுண்டு வேண்டாமுல நர்முதங்கம் வாயி வலிக்கும். டோண்ட் வொர்ரி பீ ஹாப்பி. உன்ற மாதாஜி அந்த நன்னாரிப்பயலை யானைக்காலுக்கு அடியாலவுட்டு நசுக்கி பிசுக்கி சுரண்டி எடுத்து கோந்து போட்டு ஒட்டி காப்பாத்தி வுடுவாப்புல தங்கம். ஆனாலும் நீனு இம்பூட்டு பாசக்காரியா இருப்பேனு நினைக்கல தங்கம். ஏமாந்துட்டானா? ஊரையே அடிச்சு உலைல போட்டு ஏப்பம் வுட்டுருவான் உன்ற ஈரோ . அவனைப் போயி அப்பாவி ரேஞ்சுக்கு பீலா வுடறயே நர்மு.Enga thala emarnthutarru, ellam jayaram kiruku payalala vanthathu, yaravathu vanga enga herova kapathaView attachment 31144
ஆஹா, ஆமா, ஆமா, எங்க ஹீரோவை விடுல,உங்க வாத்து கூட்டம் மொத்தமா போயி முதல்ல உன்ற மீயா கிட்ட அடிச்சி, உதைச்சி உலகத்தை பத்தி தெரிஞ்சி நடந்துக்க சொல்லுங்கல,இம்பூட்டு விசையா சவுண்டு வேண்டாமுல நர்முதங்கம் வாயி வலிக்கும். டோண்ட் வொர்ரி பீ ஹாப்பி. உன்ற மாதாஜி அந்த நன்னாரிப்பயலை யானைக்காலுக்கு அடியாலவுட்டு நசுக்கி பிசுக்கி சுரண்டி எடுத்து கோந்து போட்டு ஒட்டி காப்பாத்தி வுடுவாப்புல தங்கம். ஆனாலும் நீனு இம்பூட்டு பாசக்காரியா இருப்பேனு நினைக்கல தங்கம். ஏமாந்துட்டானா? ஊரையே அடிச்சு உலைல போட்டு ஏப்பம் வுட்டுருவான் உன்ற ஈரோ . அவனைப் போயி அப்பாவி ரேஞ்சுக்கு பீலா வுடறயே நர்மு.
என்ன கேள்விடா இதுடேய் எங்கடா இருக்க உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் .
ஹேய் வந்துட்டியா டா, RP த்ரெட் எனக்கு ஓபன் ஆக மாட்டுது டா, அதனால தான் அங்கு வர முடியல, .என்ன கேள்விடா இது
ஒன்னு இங்க வந்து அந்த சைக்கோவை தூக்கி போட்டு மிதி மிதின்னு மிதிப்பேன் இல்லையா RP த்ரெட்ல அந்த பஜாரிங்களை வெளுத்து வாங்கி என் தலைவனுங்களுக்கு கொடி பிடிச்சி கோவில் கட்டுற வேலையை பார்ப்பேன்.. இது கூட தெரியாதா உனக்கு
மீ டூ மிஸ் யுஇருடா என் தலைவன் சரண் புது அவதாரம் எடுத்து இருக்கார் டீ தான் குடிச்சேன் எபி படிச்சிட்டு வரேன்
எலேய் நர்முதங்கம் நாங்க எல்லாம் ஞானிகள்டா. (முற்றும் துறந்த அல்லது துறக்காதன்னு கேக்கப்படாது). கத்தி சுனப்பு பத்தாதுபோல போயி தீட்டிக்கிட்டு வாரேன்ல .வந்து சதக்! சதக்! சதக்!ஆஹா, ஆமா, ஆமா, எங்க ஹீரோவை விடுல,உங்க வாத்து கூட்டம் மொத்தமா போயி முதல்ல உன்ற மீயா கிட்ட அடிச்சி, உதைச்சி உலகத்தை பத்தி தெரிஞ்சி நடந்துக்க சொல்லுங்கல, View attachment 31147
என்ற கண்ணு ரொம்பக் கலங்குது டா நர்முதங்கம்.ஹேய் வந்துட்டியா டா, RP த்ரெட் எனக்கு ஓபன் ஆக மாட்டுது டா, அதனால தான் அங்கு வர முடியல, .
இப்போ எனக்கு half-yearly leave டா 12 days, இங்க வந்து என்ன உருண்டாலும், நீ வந்தா தான் சைட்டே கதறும் , செம்ம ஜாலியா போகும் .