All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

vijirsn1965

Bronze Winner
Nanyaa Aagaran eruvarum enainthu makizhchi yaaha irunthaarkal ippo thaan Ranjan illai Aagaran Jayaram uravinan entru solla pokiraan enna nadakka pokiratho uds arumai superb mam viji
 

Narmadha

Bronze Winner
என்ன சொல்ல மாதாஜி, மீயா வோட கடந்த காலம் மிக மிக கொடியது தான் படிக்கும் போதும் எல்லோருக்கும் இதயம் வலித்திருக்கும் 💔💔💔, அந்த சின்ன சிட்டு தாயை இழந்து வலியுடனும் எப்படி துடித்ததோ, ஆண்டவா 🥺🥺🥺🥺😥😥😥😓😓😓😓.
மீயா பதினாறு வயதில் தவறான வழியில் சென்று ஒரே அடியாக பாதாளத்தில் விழ இருக்கும் போது அவளை காத்ததே அவளின் அந்த தழும்பு தானே, 🥺🥺
 

Vaishanika

Bronze Winner
#ஜாலியோஜிம்கானா

View attachment 31140
ஹாய்! ஜெஜெ ரீடர்ஸாகிய எங்களையெல்லாம் பாத்தா உங்களுக்கு அம்பூட்டு சொட்டை மண்டையாவா தெரியுது?!. இல்லை டாலிநயணூவோட ஸ்டோரி எபியெல்லாம் படிச்சு முடியெல்லாம் பிச்சு கிட்டு இப்பூடி ஆயிட்டோமுன்னு சொல்றீங்களா?!. ஆனாலும் உங்களுக்கு இம்பூட்டு குசும்பு ஆகாதுல.😁😁😁😁😜😜😜😜
 
Top