All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
:devilish::devilish::devilish::smiley60::smiley60:அடுத்த எபில குளவிக்கல்லைத் தூக்கி உன்ற ஈரோ தலைல போட்டு சாவடிச்சு சங்கு ஊதறேன்ல.எடுபட்ட விளங்காத கூவத்துக்கு பிறந்த உருப்படாத பையல்.ஓடிப்போன அப்பனோட ரத்தந்தானே அவன் உடம்புல ஓடுது.அதான் புத்திய கழுதை லத்தியாட்டம் வச்சிருக்கான் கூட்டுக்களவானியோட ஈரோ.😡😡😡😡😡😡
ஏலே போய் மொத ஹீரோ முன்னாடி நின்னு பாருல, அவன் யாருனு தெரியும் இல்ல, கார் வச்சி ஒரே ஏத்து தான் அப்புறம் நீ கோவிந்தா, கோவிந்தா தான் கூறுகெட்ட குப்பாயி 😠😠😠😠😠
 

Vaishanika

Bronze Winner
ஏலே போய் மொத ஹீரோ முன்னாடி நின்னு பாருல, அவன் யாருனு தெரியும் இல்ல, கார் வச்சி ஒரே ஏத்து தான் அப்புறம் நீ கோவிந்தா, கோவிந்தா தான் கூறுகெட்ட குப்பாயி 😠😠😠😠😠
எதே!ஏஏஏ !அந்த எடுபட்ட பையன் வச்சிருக்கறதுக்கு பேரு காரு.அதை ஓட்டற அவன் ஒரு ஆளு. வுட்டு ஏத்தந்தினையும் நாங்க புளியாங்கா பொறிச்சிகிட்டு இருப்போமுன்னு நினைச்சியால. அந்த சொறிபுடிச்ச பரட்டைதலையனை மொட்டையடிச்சு கரும்புள்ளி செம்புள்ளி (அவன்மேல) குத்தி கழுதமேல குத்தவச்சு ஊர்கோலம் வுட்டுருவேன் பாத்துக்க. காரு வச்சுருக்கானாம் காரு பெரிய பகுமானந்தான் போ. சரியான லூசுப்பையன். 🥊🥊 🥊🥊🥊இதாலயே குமட்டுலேயே குத்தி அவன் தாவாங்கட்டைய தடமாத்திவுட்டுறுவேன் கூட்டுக்களவானி....😎😎😎😎😎😜😜😜😜😜
 

Vaishanika

Bronze Winner
ப்பாவம் பயபுள்ள ஸ்வெட்டர் குல்லாயெல்லாம் போடற அளவுக்கு குளிரேடுத்திருச்சு போல.எலேய் நர்முதங்கம் கம்பிளி துப்பட்டி நாலு வாங்கி வச்சுக்கல. அப்படியே நாக்கு. வேற கிடுகிடுன்னு நடுங்கி வெளியே வந்திருச்சுல.இரண்டு நியூரோபின் ஊசி மருந்து வாங்கி வாயில உடைச்சு ஊத்திக்கல தங்கம். :smiley8::smiley8::smiley8:
 

Vaishanika

Bronze Winner
Ok pa, appo bayam vendaanu solluringa😄😄😄😄.
அதைச் சொல்லும்போதே உன்ற லெக்கு முட்டி இரண்டும் டிக்கு டிக்குன்னு சத்தம் போடறது ஹெவியா கேக்குதுல நர்முதங்கம். 😁😁😁😁😁
 

Vaishanika

Bronze Winner
என்ன அறிவாளியா பேசுது பயபுள்ள, View attachment 31128
உனக்கு பொறாமைல. ஏன்னா நானு ஏழாப்பு பாஸூ. நீனு எஸ் எஸ் எல் சி பெயிலுல நர்முதங்கம் ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர் :mad::mad::mad:
 

Narmadha

Bronze Winner
உனக்கு பொறாமைல. ஏன்னா நானு ஏழாப்பு பாஸூ. நீனு எஸ் எஸ் எல் சி பெயிலுல நர்முதங்கம் ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர் :mad::mad::mad:
அட லூசு புள்ள நான் maths teacher பா.
 

Narmadha

Bronze Winner
ப்பாவம் பயபுள்ள ஸ்வெட்டர் குல்லாயெல்லாம் போடற அளவுக்கு குளிரேடுத்திருச்சு போல.எலேய் நர்முதங்கம் கம்பிளி துப்பட்டி நாலு வாங்கி வச்சுக்கல. அப்படியே நாக்கு. வேற கிடுகிடுன்னு நடுங்கி வெளியே வந்திருச்சுல.இரண்டு நியூரோபின் ஊசி மருந்து வாங்கி வாயில உடைச்சு ஊத்திக்கல தங்கம். :smiley8::smiley8::smiley8:
roflphotos-dot-com-photo-comments-20170715054649.png
 

Narmadha

Bronze Winner
எதே!ஏஏஏ !அந்த எடுபட்ட பையன் வச்சிருக்கறதுக்கு பேரு காரு.அதை ஓட்டற அவன் ஒரு ஆளு. வுட்டு ஏத்தந்தினையும் நாங்க புளியாங்கா பொறிச்சிகிட்டு இருப்போமுன்னு நினைச்சியால. அந்த சொறிபுடிச்ச பரட்டைதலையனை மொட்டையடிச்சு கரும்புள்ளி செம்புள்ளி (அவன்மேல) குத்தி கழுதமேல குத்தவச்சு ஊர்கோலம் வுட்டுருவேன் பாத்துக்க. காரு வச்சுருக்கானாம் காரு பெரிய பகுமானந்தான் போ. சரியான லூசுப்பையன். 🥊🥊🥊🥊🥊இதாலயே குமட்டுலேயே குத்தி அவன் தாவாங்கட்டைய தடமாத்திவுட்டுறுவேன் கூட்டுக்களவானி....😎😎😎😎😎😜😜😜😜😜
roflphotos-dot-com-photo-comments-20170628103625.png
 
Top