All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ethey?? Thalai la kidney ya?? , avari padaitha elliyan yaruoonu?? kettu sollunga jollyana jim kana avagaluku nan oru payasam parsal pannanum.Adu sari anda malai kurangu Ku thalai la kidney work agada..... Vaendiyavaru na yaaru kaeka vaendiyadu thaanae
கொஞ்சமாச்சும் லாஜிக்கா பேசுதா பாரு...டாலிக்கண்ணூ நயணூ! திருவிளையாடல் ஹிஸ்டரில பாறைக்குள்ளாற இருக்கற தேரைக்கும் சாப்பாடு குடுப்பாரு நம்ப லார்டு மகாதேவர். நாங்க தம்மத்தூண்டு முழு பூசணிக்காய( ஒரு பருக்கை சோத்துல) மறைக்கறோமுன்னு சொன்னீங்க.ஏன்னா நாங்க கொஞ்சம் அவரைப்போல. அதுக்கு காரணம் நாங்க கடவுள் பாதி மிருகம்பாதிங்கோ!!!. டாலிச்செல்லம்.
யோவ் உங்கள கொல்லப் போறேன் இப்ப வந்துடாலிநயணூச் செல்லம் நீங்க சொன்னது உண்மையா ? அடுத்த எபி சுவாரசியமா இருக்குமா? அப்ப நாளைக்கு விட்டவிடிய காலைல வருவீங்களா?!.
ஹா ஹா அவர ஃபோகஸ் பண்ணத்தான் மாதவி இருக்காள்ல. அவ வச்சு செய்வா இருங்க. யாருகிட்ட.sis ivan enamaa perform panraan asanthu poyiten, niranjanla aarmbichi po rasa enga poi eppadi mutti nikka porannu paarka kathuttu irukken nee po..
jayaramana vittutu mi yai mattum target panrathu sari illai sis... mathavi sonna mathiri avarayum focus panna sollunga inum entertainiga irukkumila but oru vishayam sis sir udaya ethirkalam romba oli mayama theriyuthu
நன்றி நன்றி நன்றி. மனம் மகிழ்ந்தேன் கண்ணு. இனிதான் மெய்ன் பிக்ஷரே வரப்போகுது... இருங்க.Ennama nadakuthu agaranuku ava mela loveaa athan avan athanoda avalai nerunga vida kodatgunu ivan ulle varana per mathi avakita arimugam aguran innum enna sothani ellam minaniyaku kathu iruko theriyala superb going ma
யோவ் என்னல ஜெயராமுக்கும், அந்த மீநன்னயாவுக்கும் ரொம்ப ஆதரவா பேசுறீங்க. அவர் மட்டும் பொய் சொல்லிட்டு எங்கெங்கூ அலையலாமாக்கும். இதக் கேக்க யாருமே இல்லையா... என்ன நியாயம்பா இது. ஒரு பொண்டாட்டிக்கு பொய் சொன்னா அவ எப்படித்தான் நம்புவான்னு கேக்கிறேன் நானு. இத ில அவங்களுக்கு குடையா புடிக்கிறீங்க குடை. இருங்க பெரிய ஓட்டை போடுறேன் அந்தக் குடைலNiceமீயா ஜெயராமனோட எக்ஸ் லவ்வர் மகள் அல்லது பிரண்ட் மகளா இருக்கனும். அவள் இலங்கையில் உறவுகளை இழந்து ஆதரவு இல்லாமல் தவிச்சிருக்கனும்.
அனாதையாக தவிக்கும் பெண்ணுக்கு உதவி பண்ணுற நல்ல மனிதர அக்கா & தம்பி கேவலமாக நினைக்கிறீங்க?
இருவருக்கும் சாக்கடை புத்தி, ஓடிப்போன அப்பனோட புத்தி, 12 வருடங்கள் உங்க கூட இருக்கிற ஜெயராமன் குணம் உங்க இருவருக்கும் தெரியாதா?இரண்டு பேரும் மூளை கோளாறு பிடிச்சு அலையிறிங்க. உண்மை என்னவென்று ஆராயாமல் ஜெயராமன் மீயாவ கஷ்டப்படுத்த திட்டம் போடுற உங்க மூளையை உண்மையை அறிய யூஸ் பண்ணியிருக்கலாம்உங்க மூளை, இதயத்தில் ஆசிட், ஃபினாயில் ஊற்றி கழுவனும்.
நல்லா நடந்து வர எங்க செல்லம் மீயா குட்டிய கீழே தள்ளி இரத்தம் வர வச்சு இரசிக்கிற காட்டு பன்னி பயலே
ஐயையோ உருட்டு கட்டையா?
ஏய் யாருப்பா அது நயனிமாவுக்கு பொங்கல் வைக்கிறது. நாங்கள் எல்லாம் இருக்கோம்ல
(நானும் ரௌடி தான் மாதிரி நீங்க எல்லாம் நல்லா பொங்கல் வைங்க கொஞ்சம் நெய் முந்திரி எல்லாம் நிறைய போட்டு)
ஹாஹாஹா நயனிமா எப்படி மிரட்டி டோம்லா இனி யாராவது உங்கள எதுவும் சொல்லுவாங்க