All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அப்படி தான் சொல்லுவேன் போடா, போடா, நீ எப்போ எங்க ஹீரோவை திட்டுறதை விடுறியோ அதுவரை என் சேவையும் தொடரும் .View attachment 34112 கொக்கை சுக்காக்கிய நர்முதங்கத்துக்குView attachment 34113 என்ற நிதுவ மக்குன்னு சொல்றதை ஸ்டாப்பு பண்ணுங்கோView attachment 34114
ஆமா ஆமா உங்கட நிதுவ நீங்கதான் மெச்சிக்கணும். பல்கலைக்கழகத்தில படிக்கிறதுக்கு எம்பிட்டு மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கிறான்னு பாத்தீங்கள்ல. இதில அவளுக்கு வக்காளத்து வேற. ஆமாபா நானும் இப்பதான் பாத்தேன். திருத்திட்டேன் தங்கம்.டாலிம்மா அதுக்குள்ளாற மூனு வருஷம் ஆயிப்போச்சா!!? எப்படியோ பனை மரத்தை மூனு வருஷத்துக்கு பகுமானமா என்ற திட்டுல இருந்து காப்பாத்திபுட்டீக. என்ற நிதுவ திட்டுவேன், திட்டுவேன், திட்டுவேன்னு சொன்னீங்களே இப்பப் பாருங்க என்ற நிது யுனிவர்சிட்டி போய் படிக்கிறா. அச்சோ காளையும் பவானியும் என்ற நிதுகிட்ட செல்லம் கொஞ்சுதுங்க. ஆஹா அந்தக் குட்டியும் அதேமாதிரி இருக்குது. உதயா அஞ்சு வருஷமா லவ் பண்ணறதை என்ற நிது கிவ் அண்டு டேக்கன் பாலிசில கண்டுபுடிச்சா பாத்தீகளா!!. எம்பூட்டு கிளவர் என்ற நிது. ஆசையா அக்காவுக்கு மாப்பிள்ளையாகப் போறவரை பாக்க வந்தா நீங்க நிது அதிர்ச்சில உறைஞ்சு போற அளவுக்கு எந்த மாப்பிள்ளை தும்பியக் காமிச்சீங்க டாலிம்மா.View attachment 34095 (ஹாய் டாலிம்மா பர்ஸ்ட்டு பாராவுல மனோன்மணின்னு போட்டு இருக்கீங்க).
ஹா ஹா ஹா மப்பிள்ளை தம்பியும் அதே அதிர்ச்சிலதான் பேன்னு முழிச்சிட்டு இருப்பாரு. இந்தக் கல்யாணமும் வேணாம் ஒன்னும் வேணாம்னு ஓடப்போராரு பாருங்க.பார்ரா.. நிது யூனிவர்சிட்டிக்கு படிக்க போயிட்டா..
உதயா அஞ்சு வருசமா லவ் பண்ணிட்டு எப்படி மறைச்சுட்டா.. பட் ரீசன் ஓகே தான்.. ஆனாலும் நிது அளவுக்கு அவங்க அம்மா ஷார்ப் இல்லை..
பின்னே எத்தனை வருஷம் கழிச்சு பார்த்தாலும் அதிர்ச்சி இருக்க தானே செய்யும்... பண்ணுன சேட்டை அப்படி.. மாப்பிள்ளை தம்பி ரியாக்ஷன் என்னவா இருக்கும்..
சந்தேகமே வேணாம்யா. அதேதான். நிதுவ கண்டா யாருதான் தலை சுத்தி விழமாட்டாங்க.அனேகமா மாப்பிள்ளை தம்பி இப்புடி ஆயிருவாப்புல.View attachment 34097
நன்றி நன்றி நன்றி. பின்னே சும்மா விட்டா சாமி கண்ண குத்திராது.What again vathi returns sa?.paya pullai yeppadi konjam nall free ya santhosama irukkalam.what will be vathis reaction?. Wow awesome.