Narmadha
Bronze Winner
சூப்பர் பாலிசி மாதாஜி, உங்களை போன்று வரும் காலத்தில் நானும் இருக்க வேண்டும் என்று மனதில் பதிய வைத்து கொள்கிறேன் .நன்றி தங்கம். நன்றி. மிக அழகான கருத்துப்பகிர்வு நருமு. ஆமாம் இப்படி ஒருத்தங்க கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். என் அக்காவின் மகளுக்கு திருமணம் பேசிட்டு என்கிட்ட வந்தாங்க. இத்தனைக்கும் அமரிக்காவில கை நிறைய சம்பாதிக்குது பயபுள்ள. தாய் கேட்டாங்களாம் பொண்ணுக்கு எவ்வளவு கொடுப்பீங்கன்னு அவர் என் கிட்ட கேட்டார். கல்யாணத்துக்கு பெண் கேட்டு வந்தவர நார் நாரா கிழிச்சு தொங்கப் போட்டு அனுப்பி விட்டுட்டேன். கை நிறைய சம்பாதிக்கிறவருக்கு எதுக்கு ஒரு பெண்ணுகிட்ட பணம் கேட்கிறாரு. பெண்ண வச்சு பாத்துக்கத் தெரியாதவனுக்கு எதுக்குத் திருமணம். யாராவது சீதனம் அப்படின்னு கேட்டுட்டு வாசல் படி ஏறாதீங்கன்னு கேட்டுட்டு அனுப்பிட்டேன். நானும் முகுந்தனும் வச்சிருக்கிற பாலிசி. பொண்ணுங்களுக்கு சீதனம் கொடுப்பதுமில்லை, என் பையனுக்கு சீதனம் வாங்குவதுமில்லை. சீதனம் எவ்வளவுன்னு கேட்டுட்டு வர்ரவனுக்கு பொண்ணு கொடுப்பதுமில்லை. அவ்வளவும்தான்.
உங்கள் அக்கா மகளின் வாழ்வில் நிச்சயம் நீங்கள் நம்மையே செய்து வைத்துள்ளீர்கள் .
உங்கள் வீட்டில் வாழ வரும் பெண் மிகவும் கொடுத்து வைத்தவர் மாதாஜி .
லவ் யூ மாதாஜி .
Last edited: