All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

anifathima

Member
na innum story padikave ila athukulla mudichutingla ila vera ethulayachum potrukingla apdi potruntha athoda link send panunga sis
 
sivanayani

விஜயமலர்
அனைவருக்கும் அன்பான அறிவிப்பு. புதிதாக ஒரு தளம் திறக்கப் போகிறேன். இன்று திறப்பதாக இருந்தது. கொஞ்ச வேலை இருப்பதால் சற்றுத் தாமதமாகிறது. இந்தக் கதை இனி அங்கேதான் பதிவு செய்வேன். இது சார்ந்த விபரங்கள் முகப்புத்தகத்தில் அறிவிப்பேன். வந்ததும் பாருங்கள். நன்றி நன்றி நன்றி
 
Hanza

Bronze Winner

Nayani ma old episodes um podunga ange… nan innum story start pannala
 
K.Venigovind

Well-known member
அனைவருக்கும் அன்பான அறிவிப்பு. புதிதாக ஒரு தளம் திறக்கப் போகிறேன். இன்று திறப்பதாக இருந்தது. கொஞ்ச வேலை இருப்பதால் சற்றுத் தாமதமாகிறது. இந்தக் கதை இனி அங்கேதான் பதிவு செய்வேன். இது சார்ந்த விபரங்கள் முகப்புத்தகத்தில் அறிவிப்பேன். வந்ததும் பாருங்கள். நன்றி நன்றி நன்றி
வாழ்த்துக்கள் நயனிம்மா.....
 
valthukal sister
 
anifathima

Member
மன்னிக்கவும் சகோதரி உங்க முகநூல் பக்கம் எனக்கு தெரியாதே அதுல நான் எப்படி இணைய வேண்டும் தெரிவிக்கவும் நான் அதில் இணைந்து கொள்கிறேன்
 
Laletha

Active member
Super sis i don't know your Facebook page please give me your story link to join in the முகநூல்🥺😅😊
 
anifathima

Member
பாவம் நம்ம ஹீரோ ஆனாலும் அவன் அந்த பொண்ண போட்டு இப்படி டார்ச்சர் பண்லாமா அவ விளையாட்டு புள்ளய இருக்குற வாத்தி கொஞ்சம் பொறுமையா அவளை கையாளம மாட்டி விட்டு இப்படி அடிவாங்க வச்சுட்டானே
 
Top