All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

Vaazugi

Well-known member
Sothaiya adiya mazhaiyaiyum porutpaduthamma nari nada poduthaenu paarthaen aana innorunnari kuttu serthu kittu kuzhi poduthu :mad::mad::mad:
,Bala singamunu paera vachikittu aanasaeirathu ellam kulla nari velaya irukkae, :alien::alien::devilish::devilish:
Periya kuzhiya podunga rendu perukkum idam vaenum illa pidichi kittu sanda pottuka.koodaathu illa sema neenga nanbargal ,:D:D:p:p:pkoduthu vacha athistaa kaaranga pa neenga ungalukku neengalae pallamm thondakireenga ;);)
Manaasai irunthu thapithaalum Thapikaalam ,pennasai milpavarthaan yaro
 
Sudha RK

Bronze Winner
அடாது பெய்யுற மழையிலும் விடாது ஒட்டு கேட்டருக்கானே இந்த சோதையன் 😱😱😣😣😣....

நேரா மோத முடியலைன உடனே ஜெயபாலசிங்கன தூண்டி விட்டு சாதிக்க பார்க்கிற குள்ளநரியா இருப்பான் போல.... 😣😣😣
அவரும் சாதாரணமா தெரியல.... அநபாயன் நோக்கத்தை கண்டுபிடிச்சிட்டார்...ரெண்டும் சேர்ந்து என்ன பண்ண போறாங்களோ 🤔🤔

இடத்தை சேரவே இல்ல... அதுக்குள்ள எதிரிங்க கூடிகிட்டே போறாங்களே அநபாயா 😵😵.....
 
தாமரை

தாமரை
விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலமான மழை பற்றிய வர்ணனை...அற்புதம்..நயனி மா..நான் இரண்டு முறை படித்தேன்..😍😍😍😍😘😘😘😘

இருகுள்ள நரிகள்..இணைந்து..இரு சிங்கங்களை வீழ்த்த..போடும் திட்டம் கண்டு சிரிப்பு வருகிறது..

வாலை கால்களுக்குள் இடுக்கிக் கொண்டு அவை ஓடப்போவது திண்ணம்...என்றாலும்..எப்படி..எவ்வாறு எனிம் ஆவல்..சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது..

சூப்பர் யூடிஸ்...நயனி மா...😍😍👍👍👍👍👍👍👍👍
 
sivanayani

விஜயமலர்
Super Super Super mam... Semma semma episode... Nenaichan avan ah thaan irupaanu soothayaa enna oru cunning la avan... O my God anabaayan bee ஏன் இப்படி kavanikaama vituta avan niga pesinathu fulla ah கேட்டு irukaane.... Athe vera correct ah enga போய் sollanumo அங்க போய் solli... Rendu kulla nari yum onna senthutaanga enna panna porangalo... Enna oru பேராசை pa... Anabaayan enna panna poraano... Suoee super mam.. Intersting.. Eagerly waiting for next episode...
Thank you so much ma. I am really really happy paa.. 2 villarkalum onnaa senthaachu. ini anapayanin nilai enna endru antha kadavulukuthaan theriyum. :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
அடாது பெய்யுற மழையிலும் விடாது ஒட்டு கேட்டருக்கானே இந்த சோதையன் 😱😱😣😣😣....

நேரா மோத முடியலைன உடனே ஜெயபாலசிங்கன தூண்டி விட்டு சாதிக்க பார்க்கிற குள்ளநரியா இருப்பான் போல.... 😣😣😣
அவரும் சாதாரணமா தெரியல.... அநபாயன் நோக்கத்தை கண்டுபிடிச்சிட்டார்...ரெண்டும் சேர்ந்து என்ன பண்ண போறாங்களோ 🤔🤔

இடத்தை சேரவே இல்ல... அதுக்குள்ள எதிரிங்க கூடிகிட்டே போறாங்களே அநபாயா 😵😵.....
haa haa haa aamaa Sudha
.. anapayanin veerathuku satrum salaiththavan alla jeyapalasingan. avanudaya puththi koormai mika aparam.:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலமான மழை பற்றிய வர்ணனை...அற்புதம்..நயனி மா..நான் இரண்டு முறை படித்தேன்..😍😍😍😍😘😘😘😘

இருகுள்ள நரிகள்..இணைந்து..இரு சிங்கங்களை வீழ்த்த..போடும் திட்டம் கண்டு சிரிப்பு வருகிறது..

வாலை கால்களுக்குள் இடுக்கிக் கொண்டு அவை ஓடப்போவது திண்ணம்...என்றாலும்..எப்படி..எவ்வாறு எனிம் ஆவல்..சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது..

சூப்பர் யூடிஸ்...நயனி மா...😍😍👍👍👍👍👍👍👍👍
wow sema comments Thamarai. Thank you sooo much ma. jeyapalasinganum anapayanin veerathukkum, vivekathukkum satrum salaiththavan alla. nadakkum yuththam mika payankaramaakathaan irukkum. :love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Sothaiya adiya mazhaiyaiyum porutpaduthamma nari nada poduthaenu paarthaen aana innorunnari kuttu serthu kittu kuzhi poduthu :mad::mad::mad:
,Bala singamunu paera vachikittu aanasaeirathu ellam kulla nari velaya irukkae, :alien::alien::devilish::devilish:
Periya kuzhiya podunga rendu perukkum idam vaenum illa pidichi kittu sanda pottuka.koodaathu illa sema neenga nanbargal ,:D:D:p:p:pkoduthu vacha athistaa kaaranga pa neenga ungalukku neengalae pallamm thondakireenga ;);)
Manaasai irunthu thapithaalum Thapikaalam ,pennasai milpavarthaan yaro
haa haa sariyaa sonneenka Vaazugi. mannasai, pennaasai, ponnaasai ithai velvathu yaarnnu thaan theriyala. anapaayan veru ethirikalai vanchakamindri sethukkondu selkiraan. paarkkalaam. :love::love::love::love:
 
Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
Nice uds....மழையை பற்றிய வர்ணனை அய்யோ !!!!!என்ன அழகு... அதுவும் வான மங்கையின் இடையை பார்க்க ஆசைப்பட்டு காற்று முயல்வதும், வானம் கோபப்பட்டு மழை பெய்வதும்... சான்சே இல்லை நயனிமா எப்படி தான் இவ்ளோ அழகா யோசிக்கிறிங்களே பா.... மனசை அள்ளுறிங்க... என்னதான் ரெண்டு நரிகளும் திட்டம் போட்டாலும் அநபாயங்கிற ஒரு சிங்கத்து முன்னாடி கண்டிப்பா நிக்க கூட முடியாது..... பாக்கலாம் இவங்கள அநபாயன் எப்படி எதிர்கொள்றான்னு..... பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை தான் போருக்கு முக்கிய காரணமா இருந்திருக்கிறது என்பது இவர்கள் விஷயத்தில எவ்ளோ சரியா இருக்கு... Nice going நயனிமா....
 
Thank you soo much Nagalaxmi. romba romba santhoshamaa irukku. hee hee hee 2 nariyuum kulla nari. singam vera single a irukku. enna pannapothnkalo...:love::love::love::love:
 
Top