All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

Vaazugi

Well-known member
Anabhaya orula oru ponnu kathukittu irukkunu thaerinjaethaan Inga oru pinnukitta kadala varruthiyaa.
Rendu pengalodu saerthu un vazhkai yumkaevikuriyaaidichu .
Thambi itha naenaichi kuzhamba ippa naeramillai .
Pongathaikitta sikana chinnapinam thaan
Thamizhumaa un kaditham azhgu kavithai,annal aethril irupavarin idayam ariyamal aedukum mudivu karaisaeraa kapalai ponrathu manam aepuzhuthu mulaiyeen solkaettu nadakirathu. nadapathu nallathagavae irukka vaendum endru ninaika mattumae mudikirathu

Veerankku azhugu kadamai mudippathu ,muthalil kadamai mudivaeduthu saelkinraai sathigal pala saeithaalum thadaigal pala vanthaalum veeranae unakkae vaetri kani kidaika vazhthukal
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
பாவம் பா நம்ம ஹீரோ.... பாசம், நட்பு, காதல் ன்னு மூணுக்கும் நடுவுல மாட்டிகிட்டு முழிக்கிறான்.... தன் நண்பன் கட்டளை யிட்டா பூங்கோதை மேல உள்ள காதலை கூட துறந்து தமிழரசியை திருமணம் முடிக்க தயாரா இருக்கானே.... அப்ப இவன நம்பி இவனுக்காக காத்துட்டு இருக்க பூங்கோதை நிலைமை????? தன் நிலையை அழகாக எடுத்து சொல்லும் தமிழரிசியின் கடிதம் அருமை....எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுட்டு கடமையாற்ற செல்லும் அநபாயன் சந்திக்கப்போகும் சோதனைகள் என்னவோ???? அறிந்து கொள்ள ஆவலுடன்....
 

sivanayani

விஜயமலர்
Super Super Super mam... Semma episode.... இந்த மார்த்தாண்டம் என்ன mam இப்படி ஒரு gundai தூக்கி pootutaan... தமிழ் அரசி kum anabaayan nukum நிச்சியம் mudichidicha aiyayao... Appo poongothai... Ivan vera அவன் vera அவன் அம்மா yum avanoda நண்பன் num முடிவு pannita avanala onnum panna முடியாதுன்னு solran appo poongothai ku ivan கொடுத்த வாக்கு....poongothai mela இவன் vechi iruka காதல் athallam enna ஆகும்.. Buddha pitchchu correct ah sonnaru... Innum kaarikaalan oda வாள் ah edukarathukulla எவ்வளவு பிரச்சனை ah சந்திக்கத் pooraano... Super Super Super mam... Semma intersting... Eagerly waiting for next episode mam...
Thanank you soooo much ma. eppothum pola unka comments make me soo happy. kaathal oru purkam, kadamai innoru puram. iru sikkalukkum naduvil ulla pirachchanaikalai avan santhikka venume. paarkkalaam eppadi theerthukolkiraan endru. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Anabhaya orula oru ponnu kathukittu irukkunu thaerinjaethaan Inga oru pinnukitta kadala varruthiyaa.
Rendu pengalodu saerthu un vazhkai yumkaevikuriyaaidichu .
Thambi itha naenaichi kuzhamba ippa naeramillai .
Pongathaikitta sikana chinnapinam thaan
Thamizhumaa un kaditham azhgu kavithai,annal aethril irupavarin idayam ariyamal aedukum mudivu karaisaeraa kapalai ponrathu manam aepuzhuthu mulaiyeen solkaettu nadakirathu. nadapathu nallathagavae irukka vaendum endru ninaika mattumae mudikirathu

Veerankku azhugu kadamai mudippathu ,muthalil kadamai mudivaeduthu saelkinraai sathigal pala saeithaalum thadaigal pala vanthaalum veeranae unakkae vaetri kani kidaika vazhthukal
ormba romba romba alakaa ul vaanki irukkeenka vaasuki. sema sema. anapayan innum santhikka niraya pirachhcanaikal irukke. athayellaam mudichu avan uyirodu irunthaalthaan kaathalil avan karai seralaam. paarkkalaam vithi avanukku enna vaithirukkirathu endru. :love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
பாவம் பா நம்ம ஹீரோ.... பாசம், நட்பு, காதல் ன்னு மூணுக்கும் நடுவுல மாட்டிகிட்டு முழிக்கிறான்.... தன் நண்பன் கட்டளை யிட்டா பூங்கோதை மேல உள்ள காதலை கூட துறந்து தமிழரசியை திருமணம் முடிக்க தயாரா இருக்கானே.... அப்ப இவன நம்பி இவனுக்காக காத்துட்டு இருக்க பூங்கோதை நிலைமை????? தன் நிலையை அழகாக எடுத்து சொல்லும் தமிழரிசியின் கடிதம் அருமை....எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுட்டு கடமையாற்ற செல்லும் அநபாயன் சந்திக்கப்போகும் சோதனைகள் என்னவோ???? அறிந்து கொள்ள ஆவலுடன்....
nandri nagalaxmi. ovvoruvanum ninaippathu nadanthuvittaal, vaalvil suvarasiyam irukkaathe. appadiththaan anapaayanudaya vaalkkayilum, maalai idappovathu yaar? vaal mettu varuvaana? avanukku pinnaal kaathirukkum aapathukkal enna? ithellaam irukke. :love::love::love::love:
 

Sudha RK

Bronze Winner
அநபாயன் இங்க காதல் பண்ணினா அவங்க அம்மா அங்க நிட்சயமே பண்ணிட்டாங்களா !!!🙄🙄....
அநபாயன் பாடு திண்டாட்டம் தான்.....

அடுத்து என்ன என்ன பிரச்சனைகள் காத்துகிட்டு இருக்கோ?????
 

sivanayani

விஜயமலர்
அநபாயன் இங்க காதல் பண்ணினா அவங்க அம்மா அங்க நிட்சயமே பண்ணிட்டாங்களா !!!🙄🙄....
அநபாயன் பாடு திண்டாட்டம் தான்.....

அடுத்து என்ன என்ன பிரச்சனைகள் காத்துகிட்டு இருக்கோ?????
Thank you so mcuh Sudha. thari oruvanaaka kalathil irankinaal pirachchanaikal palavatrai oruvanaakave santhikka vendi irukkum. enna seivathu. :love::love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode... Nenaichan avan ah thaan irupaanu soothayaa enna oru cunning la avan... O my God anabaayan bee ஏன் இப்படி kavanikaama vituta avan niga pesinathu fulla ah கேட்டு irukaane.... Athe vera correct ah enga போய் sollanumo அங்க போய் solli... Rendu kulla nari yum onna senthutaanga enna panna porangalo... Enna oru பேராசை pa... Anabaayan enna panna poraano... Suoee super mam.. Intersting.. Eagerly waiting for next episode...
 
Top