All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

Sudha RK

Bronze Winner
வந்த வீரனால அநபாயன் பத்தின உண்மை தெரிஞ்சிடுமோ?????

பூங்கோதை அவ மேல தப்புனுதான் இவ்ளோ விளக்கம் கொடுத்துட்டு இருந்தா...... இப்போ என்னாகுமோ??🤔🤔
 

Vaazugi

Well-known member
Anabhaya oru vazhiya manasa thaetikittu vaala kandupikka vazzhi thaedi ponaa ,intha ponnu pinnadiyae vanthu vaelakkam kodukuthu ,kobamaa irukarathu enna kobamaa nadikka kuda mudiyathu pola athuvum poiyum poiyum intha mazhai naerathilayaa vanthu samaathanam paesanum , sathaya soothanaiyada saami :p
Namalae aeppida thorathividarathunu muzhi pithungi poi nikkaroem ,anga paaru oruthaana orae oru vanakathaala vaettu vachikkitu irukkan n,yaruppa antha nalavan. :mad::mad::mad::mad:
 

Vaazugi

Well-known member
Nayanima pona commentkku aenakku neenga reply pannavae illa ,antha alavu payanharamavaa irunthu thu aen comment. Me :mad::mad::mad:
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
Nice epi dear..... அநபாயன் "பூங்கோதையை பிரிஞ்சு இருக்கறதுதான் இப்போதைக்கு சரி "ன்னு நினைச்சுக்கிட்டே போய் சேர்றதுக்குள்ள இந்த பொண்ணு பின்னாடியே போய் நிக்குதே..... மழையில் நனைஞ்சு வந்த பூங்கோதையை "அவள் தான் ".. என்று தெரிந்த பிறகும் அவளை தெரியாத மாதிரி சீண்டுவதும், அவள் சொல்ல வரும் விளக்கத்தை கூட கேக்காமல் அவளை திருப்பி அனுப்புவதும்... அவள் செல்ல முற்படும் போது அவள் மேல் கொண்ட அக்கறையில் செல்ல விடாமல் தடுப்பதும்... என்று superb narration நயனிமா..... ஆஹா !!!!இப்போ அநபாயன் குட்டு வெளிப்படப்போகுதா... போச்சு !!!!!இனி பூங்கோதை கோவிச்சுக்க போற... இவன் எப்படி சமாதான படுத்த போறானோ???? .... waiting to know dear....
 

தாமரை

தாமரை
அநபாயா.. பூங்கோதை கேட்டதை தான் நானும் கேட்கிறேன்..உன் கைபிடிக்குள் நிற்பது யாரென்று தெரியாமலா இறுக பற்றி நின்றாய்..குறும்பனா.... சந்தில் சிந்து பாடு பவனோ...அழகு காதல் காட்சி...அவ்வ்வ்..

பூங்கோதையிடம் பேசிய வர்த்தைகள் எல்லாம் உன்னை நோக்கி நீயே கேட்டுக்கொள்கிறாயா..கண்ணாடி வீட்டுக்குள் நின்று கல்லெறிகிறாய்......அவளை பிரிவதில் அவ்வளவு பிடிவாதமா...
அது என்ன மன்னன் மகள் என்றால்..சரி வராது..சேனை தலைவர் மகளென்றால் சரி வருமா உன் லாஜிக்..எனக்கு நிசம்மா புரியல..

பிரியனும்னு நினைக்குறவன் ஏன் கட்டி பிடிக்குறான்...பாவமா பார்க்குறான்..
ஏதாவது ஷாக் treatment கொடும்மா பூங்கோதை..புள்ள புத்தி தெளியட்டும்😤😤😤😤😤😤..
 

sivanayani

விஜயமலர்
வந்த வீரனால அநபாயன் பத்தின உண்மை தெரிஞ்சிடுமோ?????

பூங்கோதை அவ மேல தப்புனுதான் இவ்ளோ விளக்கம் கொடுத்துட்டு இருந்தா...... இப்போ என்னாகுமோ??🤔🤔
athe athe athe pirivukkum kaaranam vendume :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Anabhaya oru vazhiya manasa thaetikittu vaala kandupikka vazzhi thaedi ponaa ,intha ponnu pinnadiyae vanthu vaelakkam kodukuthu ,kobamaa irukarathu enna kobamaa nadikka kuda mudiyathu pola athuvum poiyum poiyum intha mazhai naerathilayaa vanthu samaathanam paesanum , sathaya soothanaiyada saami :p
Namalae aeppida thorathividarathunu muzhi pithungi poi nikkaroem ,anga paaru oruthaana orae oru vanakathaala vaettu vachikkitu irukkan n,yaruppa antha nalavan. :mad::mad::mad::mad:
haa haa Thank you VAasugi. avan moolam thaan anapayan yaar enkira unmaye theriyapohuthu. paavam anapaayan paadu thindaattamthaan. :love::love::love::love:
 
Top