All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
ஓ ஓ..... அப்போ பூங்கோதை நரசிம்மரோட பொண்ணா. அதுவும் நாலு அண்ணன்களோட செல்ல தங்கச்சியா.....அதுனாலதான் தன் நாடு மேல உள்ள பற்றால கரிகாலனை அழிக்க தனியா கிளம்பி போனாளா????.....நரசிம்மருக்கும், சோதையனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் அருமை நயனிமா.... சோதையன் சகுனி வேலை பாக்க வந்து மூக்கறுபட்டு போறது செம்ம போங்க..... அதை நீங்க எழுதியிருந்த விதம் superb நயனிமா..... சகோதரர்கள் நால்வரின் வீரம், பாசம், ஒற்றுமை, கிண்டல், கேலி எல்லாத்தையும் நீங்க எழுதியிருந்த விதம் As usual அருமை நயனிமா......
wow thank you soo much ma. As usual unka comments made me happy and honoured. romba romba santhoshamaa irukkuppaa. thank you soo much. :love::love::love::love:
 

தாமரை

தாமரை
இனிய மாலை வேளை பற்றிய வர்ணனை மிக அழகு நயணி மா😍😍😍😍😍💓💓💓💓💓💓💓

அநபாயன் பூங்கோதை... இப்போ தான் சேர்ந்தாங்க.. அதுக்குள்ள பிரிச்சிடீங்களே😓😓😓😓😓😓😓😓...

பூங்கோதை சகோதரர்கள் கு அறிவுரை கூறும் அநபாயனின் கம்பீரமும்..தன் காதலி தன்னிடம் உண்மையை மறைத்து விட்டாளே எனும் ஊடலும் மிகவும் ரசிக்க வைத்தது😍😍😍😍😍😍😍

அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்க வைத்துவிட்டீர்கள்!!!!☺☺👍👍👍👍
 

Sudha RK

Bronze Winner
அழகிய வர்ணனை..... 😍😍😍

பூங்கோதை இளவரசிஎன்ற உண்மைய மறைத்ததற்கு அநபாயனுக்கு இவ்ளோ கோவம் வருதே.... அநபாயன், கரிகாலனின் நண்பன் என்று தெரிஞ்சா.... பூங்கோதையோட எதிர்வினை எப்படி இருக்குமோ???? 😎😎😎....
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma episode... Enna love 😍 la poongothai and anabaayan... Rendu peroda conversation arumai... Enna kintal panran pa avan avala Super... Poongothai oda அண்ணன்க rendu perum correct ah தேடிகிட்டு வந்துட்டாங்க la அவங்க irukara idathuke.... Poongothai avan kita உண்மை ah sollama இருந்ததது thappu thaan first time எதோ பொய் sollitaa but appram paathapavaavathu உண்மை ah solli irukalaam... இப்போ thevaillama ava mela avanuku kovam வந்துடுச்சி... Semma கோவம் poolaye poongothai mela ippadi அந்த கோவம் ah seri panna pooralo... Correct ah சொன்னா பாருங்க anabaayan naaga varathu therinji Iruku... But ava kadanthanathu mattum eppadi theriyama poochi... Soothayan maari ethanai per irukaraangalo... Super Super Super.... Semma lively ah irunthu... Intersting.. Eagerly waiting for next episode...
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
Nice epi..... எபியோட ஆரம்பத்துல மாலை நேரத்தை பற்றி நீங்க கொடுத்திருக்கும் வர்ணனை superb .... ஒரு நல்ல காதலனாக அநபாயன் பூங்கோதையிடம் காதல் செய்வதும், அவள் தன்னிடம் அவளைப்பற்றிய உண்மையை மறைத்துவிட்டாள் என்று ஊடல் கொண்டு அவளிடம் விடைகூட பெறாமல் செல்வதும் நைஸ் நயனிமா.... அதை நீங்க describe பண்ணி இருந்த விதம் அழகோ அழகு.....இவனும் "தான் யார்".... என்ற உண்மையை பூங்கோதையிடம் மறைத்ததை பற்றி அவள் அறியும் போது அநபாயன் நிலை என்னாகுமோ???? ஸ்டோரி இன்டர்ஸ்டிங்கா போகுது dear.....
 

sivanayani

விஜயமலர்
இனிய மாலை வேளை பற்றிய வர்ணனை மிக அழகு நயணி மா😍😍😍😍😍💓💓💓💓💓💓💓

அநபாயன் பூங்கோதை... இப்போ தான் சேர்ந்தாங்க.. அதுக்குள்ள பிரிச்சிடீங்களே😓😓😓😓😓😓😓😓...

பூங்கோதை சகோதரர்கள் கு அறிவுரை கூறும் அநபாயனின் கம்பீரமும்..தன் காதலி தன்னிடம் உண்மையை மறைத்து விட்டாளே எனும் ஊடலும் மிகவும் ரசிக்க வைத்தது😍😍😍😍😍😍😍

அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்க வைத்துவிட்டீர்கள்!!!!☺☺👍👍👍👍
mika mika nandri thamarai. eppothum pola unkal karuththu ullaththai kollai kolkirathu. no word to say. thanks again. :love::love::love::love:
 
Top