All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

Vaazugi

Well-known member
Singathin mun kulla narigalin vaelai endrum saellathu,aedukattai amainthhathu intha pathivu.
Intha pathivil kurivulla kathapaathirangal vazhunthu varalatril thadam pathithavargala
Thanthai mahangalin, sahotharargalin uraiyadalum arumai vedai paharavae than thavaputhalvanidam kurivittu avidathai vittu ahalvathu thanthai thavan puthalvan meethu vaithirukkum nambikaiyum purithalaiyum paraisatruhirathu.thanthayin nambikai kapatrum mahangal vaaipathu varam. Poongathaiyin veerathai thamaiyangal pogazhvathu arumai.👍👍👍👍👍👍👏👏👏👏
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma semma episode... Naa guess panninathu correct poongothai narasimavariyar ராஜா oda பொண்ணு... Avalluku நாலு அண்ணா va... Super... Intha sothayan அப்பா என்ன மோசமான குள்ளநரி pa ennamaa பேசி அவரு manasa maatha paathan la but ராஜா semma 👃 cut panni taaru avanuku ha 😂 😂 😂 nallaavennum..... அவன் nenaichi வந்தது ஒன்னு but nadakarathu vera... Super Super.... Ponngothai ku எல்லா பயிற்சி யும் ava அப்பா and அண்ணா எல்லாரும் தந்தது இருகாங்க அது தான் semma ah சண்டை poora... Narasimavariyar correct ah sonnaru but Ponngothai thaan வாள் எடுக்க maatenu promise pannitaale அது தான் avaruku thetiyathe... ஆனா இந்த soothayaan அவ செத்து pooitaan nu nenaichi ava மாலை ah kondu வந்து.. enna ennalam panran pa avan... அண்ணா thambi ga lam semma oththumai la super Super athalayum பெரியவன் semma super mam... இப்போ இவங்க poongothai ah தேடி pooranga... Let's see what will happen nu... Semma lively ah irunthu... Super.. Eagerly waiting for next episode...
 
sivanayani

விஜயமலர்
பூங்கோதை...அரசிளங்குமாரியா....😍😍😍😍..அவளின்..தந்தை..சகோதரர்..பற்றி...உரையாடல் மூலமாகவே விளங்க வைத்தது...சூப்பர் நயனிமா..

சோதையன்....மொத்த வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்கிறான்...

வரலாற்றை நிறைய ஆராய்ந்து எழுதிருக்கீங்க ..👏👏👏👏👏👏👍👍👍👍👍
mika mika nandri thamarai. poonkothai matrum avalathu kudumbam karppanai paathiramaaka irunthaalum, pallavarkalin adiththondralaana vanniyarkalin aatchi eelathin merkkilum, kilakkilum irunthirukkirathu. avarkalidaththe powththa mathaththai parapadmudiyaathu ponathaal, vanniyarkalukum, hela(singala) arasarkalukkumidaye perum sandai nadanthirukkirathu. :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Super Super Super mam.... Semma semma episode... Naa guess panninathu correct poongothai narasimavariyar ராஜா oda பொண்ணு... Avalluku நாலு அண்ணா va... Super... Intha sothayan அப்பா என்ன மோசமான குள்ளநரி pa ennamaa பேசி அவரு manasa maatha paathan la but ராஜா semma 👃 cut panni taaru avanuku ha 😂 😂 😂 nallaavennum..... அவன் nenaichi வந்தது ஒன்னு but nadakarathu vera... Super Super.... Ponngothai ku எல்லா பயிற்சி யும் ava அப்பா and அண்ணா எல்லாரும் தந்தது இருகாங்க அது தான் semma ah சண்டை poora... Narasimavariyar correct ah sonnaru but Ponngothai thaan வாள் எடுக்க maatenu promise pannitaale அது தான் avaruku thetiyathe... ஆனா இந்த soothayaan அவ செத்து pooitaan nu nenaichi ava மாலை ah kondu வந்து.. enna ennalam panran pa avan... அண்ணா thambi ga lam semma oththumai la super Super athalayum பெரியவன் semma super mam... இப்போ இவங்க poongothai ah தேடி pooranga... Let's see what will happen nu... Semma lively ah irunthu... Super.. Eagerly waiting for next episode...
Thank you thank you thank you so much Chitra. as usual unka comments ennai romba romba santhosha paduthi iruku. thanks again ma:love::love::love::love:
 
Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
ஓ ஓ..... அப்போ பூங்கோதை நரசிம்மரோட பொண்ணா. அதுவும் நாலு அண்ணன்களோட செல்ல தங்கச்சியா.....அதுனாலதான் தன் நாடு மேல உள்ள பற்றால கரிகாலனை அழிக்க தனியா கிளம்பி போனாளா????.....நரசிம்மருக்கும், சோதையனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் அருமை நயனிமா.... சோதையன் சகுனி வேலை பாக்க வந்து மூக்கறுபட்டு போறது செம்ம போங்க..... அதை நீங்க எழுதியிருந்த விதம் superb நயனிமா..... சகோதரர்கள் நால்வரின் வீரம், பாசம், ஒற்றுமை, கிண்டல், கேலி எல்லாத்தையும் நீங்க எழுதியிருந்த விதம் As usual அருமை நயனிமா......
 
Top