All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
அக்காச்சி....எப்படியோ அநபாயன் பூங்கோதையை காப்பாற்றி விட்டதில் மகிழ்ச்சி....!!!ஒரு பெண்எணிடம் வீரத்தை காட்டிய சோதையன் அநபாயனை கண்டு பயந்து நடுங்கி புறமுதுகிட்டு ஓடியது... சிரிப்பை வரவழைத்தது...!!! பூங கோதைக்காக அவன் துடிப்பும் தவிப்பும் அவனது காதல் மனதை பிரதிபலிக்க றதே....சிங்கம் பூங்கோதை யோட மிங்கிள் ஆயிடுச்சு😂😂🤣🤣நைஸ்எபி அக்காச்சி😍😍😍😍😘😘😘😘
mika mika nandrimaa.. unka comments padichathum, eppothumpola manam ookkamadayuthu. sorvila iruntha manam puththuyir kolluthu. thank you ma. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
காற்றையும், வியர்வையையும் வைத்து இவ்வளவு அழகாக யாரலையும் வர்ணிக்க முடியாது. மிக அருமையான பதிவு.
Mika nandri Puvanaa. santhoshamaa irukku. :love::love::love::love:
 

Vaazugi

Well-known member
Zothiaya unnaku vantha sothanai than ennaiya ,
TN iruntha oruthan ivala kappatha athuvum intha kattukkuu varuvan nee enna kanava kanda ,sari
vidu yaru kittayavuthu utha vaangarathum athai Vida vaegama odarathum unakku enna puthusa.Its all in sothaiyans beers theera life .
Anabhaya oru vakku kaetalum kaeta ,Randu Nala orathi unna rathukkum pagal thukkam illama pannitalae raasa
Ithuku appuram antha pulla Kita kopita koda sandaikku Povaaaa.......
Anabhayanin veeram matumillai saeyalum azaghu
 

sivanayani

விஜயமலர்
HAA HAA SEMA COMMENTS VAAZUGI. PADICHU SIRICHENPAA. THANK YOU SOOOOO MUCH MA. I AM REALLY HAPPY TO READ YOUR COMMENTS. :love::love::love:
 

Vaazugi

Well-known member
Enna anabhaya unnaku vantha sathiya sothanai, vidiya vidiya kannu muzhichi oruthiya kappathi vitta ippadia pottu oruthi unnna thalippa, nallathukae kalam milla rasa..amma poongathai val vichu mattumala vai vichum super thaan payan vayalae thaan thalai koduka vachiyae ammani in arivo arivu super baby

Kanniyavalai kapathae kadamaiyai
Karuthil kondae kadamai aatrinan
Veerathaiyum maanathaiyum portrum peenaval
Veeran oruvanudan thaniyae
irunthathal sanchalam kondal
Thaiyal aval manam mayangiyathae manathil kolathu
Maasatra avan savaikae kobam kondal
Nangaiavalin kalangiya ullamathanaikandu
Kathalkonda kalaiavan kaipidikavae
vaelvizhiyal avalidamVaendiyae nintran
Penaval ullam thaelinthae konda kathal vilangiyae
Thanthaiyidam uraithu pinnae
thannavanai saeravaen endru vidai paganral
Kadamaithanai munnirpathal
  • karuvizhiyal thanai kaalam kaniyum varai
kaathiruka kuri kadamai thaan mudinthathum
avalkaram patruvaen endru vakku thanai
allithu vakku paetran
Kadamaithanai avan mudithu pongathai aval karam viraivil patravae vazhthuvoem
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma episodes... Namba poongothai கண்ணு muzhichitaa... Iva thinaraththa paatha தளபதி பொண்ணு illa போல ah.. Oru velai அந்த நாட்டு ராஜா oda பொண் ah iva thaano athanaalathaan போர் varum nu payaparaala.... Paakalam...ippadiyo anabaayan avala கல்யாணம் pannikalaamanu ketutaan... அவளும் avana ஆயிரம் கேள்வி kettu கல்யாணம் thuku othukitaa... Semma but poongothai ku santhegam irunthu கிட்டே தான் Iruku.. அவன் vaanigan thaanaanu... இப்போ இவன் கடமை ah mudika pooraan.. Super Super Super mam... Rendu peroda conversation arumai... Eagerly waiting for next episode...
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
Nice update dear.....இந்த எபில வர்ற ஒவ்வொரு scene ஐயும் ரொம்பவே ரசிச்சு படிச்சேன் நயனிமா..... Beautiful narration..... பூங்கோதை கண்விழிச்ச உடனே தன்னை காப்பாத்தினது தன் மனம் கவர்ந்த வீரன்னு தெரிஞ்சு அவனுக்கு நன்றி சொல்றதும்..... தன் உடையை எப்பிடி அவன் மத்தலாம்னு சண்டை போடுறதும்..... அதுக்கு அநபாயன் தன்னை திருமணம் பண்ண சொல்லி கேக்குறதும்.... ஏதேதோ காரணம் சொல்லி பூங்கோதை திருமணத்தை மறுப்பதும்.. பின்பு அவனை இழக்க மனம் இல்லாமல் சரி என்று சொல்வதும்ன்னு.... Total epi யே superb நயனிமா.... பூங்கோதையும் நம்ம ஹீரோ கிட்ட ஏதோ விஷயத்தை மறைக்கிற மாதிரி தெரியுதே... உண்மையிலேயே பூங்கோதை தளபதியின் மகள் இல்லையோ.... ஒரு வேளை நாட்டின் இளவரசியோ.... அதான் நாட்டை காப்பாற்ற அவ்வளவு துடிக்கிறாளோ.... Waiting to know dear.
 
Top