jayajayanagarajan
Bronze Winner
Semma superana epi mam fighting scene semma waiting for next ud
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much maanice update. poongathai evankita sonathakuga val konda sandai ida villai . anbayan super
thank you soo much Chithra.. unka comments paaththathum romba romba santhoshamaa irukku. eppothum pola ippavum enna makilachikkadallila aalthitteenka.Super Super Super mam.... Semma semma lovable episode... Anabaayan semma la avanoda வாள் vichchaala எல்லாரயும் கொஞ்ச nerathula ah vizhthitaan la super sothayan enna oru koozhai pa avan eppadi ஓடி pooitan paarungalen.. ச்சே... Poongothai ku ஒன்னு nu namba anabaayan eppadi thudichitaan semma அன்பு la ava mela... Avanuku evvallavu periya முக்கியமான வேலை இருந்தும் kuda avala விட்டுட்டு pogaama மருந்து கொடுத்து கடைசில piraikavum vechitaan... He is so great la romba kanniyamaanavanum kuda.... Semma semma mam... Niga describe பண்ணினா விதம் அருமை... Semma lively ah irunthuthu.... Eagerly waiting for next episode.... Mam.... Love you mam
ஹாய் லக்ஷ்மி மிக மிக நன்றிமா... நீங்க ஒவ்வொரு முறையும் போடும் கருத்துக்களை படிக்கிறப்போ இன்னும் சிறப்பா கொடுக்கணும் என்கிற அவா கிளர்ந்தெழும். இப்போவும் அப்படியே... முடிந்த வரைக்கும் சிறப்பாக தர முயல்கிறேன்மா..ஹாய் நயனிமா
தான் காப்பாற்ற சென்ற பெண் தன்னவள் என்று அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த நிலையிலும்.... அவளுடைய அந்த நிலைக்கு காரணமானவர்களை யோசிக்க கூட இடம் தராமல் அநபாயன் அடித்து துவம்சம் பண்றது சூப்பர் நயனிமா..... பூங்கோதை நிலைக்கு தானும் ஒரு காரணம் என்று எண்ணி அவள் உயிரை காக்க அவளுக்கு அவன் செய்யும் பணிவிடைகள் அருமை... அதுவும் தன் மனம் கவர்ந்த பெண்ணிடம் அவன் காக்கும் கண்ணியம் பாராட்டப்பட வேண்டியது.....எப்போதும் போல உங்கள் வர்ணனைகள் மனச அள்ளுது ....nice going நயனிமா....
Mikka nandru AnarArumaiyana pathivu sagothari..