All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode.... புத்த pittchi anabaayan enimel avanoda ஊருக்கு poogave maatan nu solli taaru... Karikaalan oda வாள் ah ivan mitkarathukula enna enna துன்பம் padaporaano.... பெரிய izhappu vera irukunu solraru ... O my God.... Poongothai தானே அந்த ஆளுங்க கடத்திட்டு வந்து இருகாங்க... Ivan iva கல்யாணம் panna maatanu sonnathukaaga avala kadathitaangala...poongothai அந்த soothaya kita pesinathu semma enna oru veeram enna oru துணிச்சல் la superb... Anabaayan varathuku la ippadi அம்பு vechchi kuttikitaale... இப்போ என்ன panna pooran.... Super Super Super mam... Semma lively ah irunthuthu... Eagerly waiting for next episode...
 
Sudha RK

Bronze Winner
அநபாயன் திரும்போ தாய் நாட்டுக்கு போக மாட்டாருனு பிக்ஷு சொல்றாருனா ஈழத்துலயே அரசாளுவாரோ ???? இல்ல அவனோட முடிவா????

பூங்கோதை தானே அந்த பெண்😉...
ஹீரோ வர்றதுக்குள்ள என்னம்மா அவசரம் 😣😣இப்படி பண்ணிட்டாயே 😥😥...
சேதையன் உன் எதிர்காலம் பிரைட்டா தெரியுது அநபாயன் கண்ணுல 😈👿😝😝....
 
sivanayani

விஜயமலர்
Helen inatharvargal yar aenbathin vilakam arumai
Kodatha vakirha than uiyraiyum izaka thayarahi Vita paethai avalin veeram meisilirkirathu .anabhayanin manathai than ulaikalamaki vital.putha pitchu avargalin vaakku palithuvittathu endru nenaikiraen.
Tharikaetta oruvanal
Veerathirumangai oruthiyai
Izhathuvidumoe izham
Nadugukiranthu enathu ullam
Val illatharvargalidathil
Porpuriya marukkum pomiyil
Paedi avan pennavalidam
VeeraThai kattuvathilae thaerikiranthu
Nanju avan nakilum
Kayaamai avankangalil
Veeram athu enna vilai
Endru kaetpanendru
Pulluruvi avanai thuvasam
saeithidavae thudikinrathu nenjam
Vakku thavarathavar idathil
Vakku kaetpathuum
Thavaroe
En nilayae ippadi endral
Anabahya un nilai
Arya thudikum ithayathudan
wow wow wow... vera levelpaa.. sema sema... avarudaya vaakkuppadi anapaayanukkum avan naattukkum undaana thodarpu illathu pokum enpathe. unkal kavithai arumayo arumai. pullarikkuthuppaa.. sema... no word to say. I am really really happy to have a like you. ithai vida vera enna venum enakku. santhoshamaa iurkkuppaa.. thank you sooooooooo much. :love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Super Super Super mam... Semma semma episode.... புத்த pittchi anabaayan enimel avanoda ஊருக்கு poogave maatan nu solli taaru... Karikaalan oda வாள் ah ivan mitkarathukula enna enna துன்பம் padaporaano.... பெரிய izhappu vera irukunu solraru ... O my God.... Poongothai தானே அந்த ஆளுங்க கடத்திட்டு வந்து இருகாங்க... Ivan iva கல்யாணம் panna maatanu sonnathukaaga avala kadathitaangala...poongothai அந்த soothaya kita pesinathu semma enna oru veeram enna oru துணிச்சல் la superb... Anabaayan varathuku la ippadi அம்பு vechchi kuttikitaale... இப்போ என்ன panna pooran.... Super Super Super mam... Semma lively ah irunthuthu... Eagerly waiting for next episode...
as usual unka komments enna romba santhoshappaduthuthu chitra. ithai vida vera santhosham enna. mika mik amika nandrimaa. I am so happy and blessed. thanks again. :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
அநபாயன் திரும்போ தாய் நாட்டுக்கு போக மாட்டாருனு பிக்ஷு சொல்றாருனா ஈழத்துலயே அரசாளுவாரோ ???? இல்ல அவனோட முடிவா????

பூங்கோதை தானே அந்த பெண்😉...
ஹீரோ வர்றதுக்குள்ள என்னம்மா அவசரம் 😣😣இப்படி பண்ணிட்டாயே 😥😥...
சேதையன் உன் எதிர்காலம் பிரைட்டா தெரியுது அநபாயன் கண்ணுல 😈👿😝😝....
haa haa haa sema thank you maa. Vera yaakaa irukkum. unkal yukam arumai. unmaithaan. sothayan future bright aa theriyuthu anapaayanukku.m :love::love::love::love:
 
Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
அருமையான எபி டியர் .... "மதங்கள் தான் மனிதனை பிரித்து வைக்கிறது மற்றும் மனிதனோட அழிவுக்கு காரணமும் மதங்கள் தான் "என்ற நிதர்சனமான உண்மையை மகான் புத்த பிக்கு எவ்ளோ அழகா எடுத்து சொல்றாரு....ஈழத்தில் ஏற்பட போகும் மாற்றம் பற்றியும் அவர் சொல்லும் ஆருடம் வியக்க வைக்குது.... அநபாயன் அவன் நாட்டுக்கு திரும்பி போகமாட்டான்னு வேற ஒரு குண்ட தூக்கி போடுறாரே.... இதுக்கு என்ன அர்த்தம்னு புரியலையே... அடேய்!!!!! சோதையா .. இல்ல இல்ல சோதா பையா எங்க பொண்ண வாள் இல்லாத நேரத்துல கடத்திட்டு வந்துட்டு பெரிய இவனாட்டம் டயலாக் எல்லாம் விடுற.. உங்க அத்தன பேருக்கு நடுவுலயும் எங்க பொண்ணு அசராம, பயப்படாம சிங்கிளா உங்கள எதிர்க்குறாளே... அங்க நிக்கிறா எங்க ஆளு.... நீ சுத்த waste fellow da....ஆனாலும் இந்த பொண்ணு இப்பிடி பண்ணிட்டாளே?? இனி என்னாகுமோ???? ம் ம் ம்.... Monday வரைக்கும் வெயிட்டிங்கா நயனிமா.....
 
mika mika nandri Nagalaxmi. As usual unka comments asaththal. unkalaipondra vaasakarkal irukkirathaalathaan innum intha kathayai naan pottukittirukken. mika mika mika nandrima. manam santhoshamaa irukkuppaa. :love::love::love::love:
 
Top