All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
Nice epi dear..... அநபாயன் "பூங்கோதையை பிரிஞ்சு இருக்கறதுதான் இப்போதைக்கு சரி "ன்னு நினைச்சுக்கிட்டே போய் சேர்றதுக்குள்ள இந்த பொண்ணு பின்னாடியே போய் நிக்குதே..... மழையில் நனைஞ்சு வந்த பூங்கோதையை "அவள் தான் ".. என்று தெரிந்த பிறகும் அவளை தெரியாத மாதிரி சீண்டுவதும், அவள் சொல்ல வரும் விளக்கத்தை கூட கேக்காமல் அவளை திருப்பி அனுப்புவதும்... அவள் செல்ல முற்படும் போது அவள் மேல் கொண்ட அக்கறையில் செல்ல விடாமல் தடுப்பதும்... என்று superb narration நயனிமா..... ஆஹா !!!!இப்போ அநபாயன் குட்டு வெளிப்படப்போகுதா... போச்சு !!!!!இனி பூங்கோதை கோவிச்சுக்க போற... இவன் எப்படி சமாதான படுத்த போறானோ???? .... waiting to know dear....
mika mika mika nandrimaa... eppavum pola unka comments romba santhoshappaduththuthu. thank yoiu soo much. Aama kuttu velippattaalthaane oodalum koncham thookkalaa irukkum. :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
அநபாயா.. பூங்கோதை கேட்டதை தான் நானும் கேட்கிறேன்..உன் கைபிடிக்குள் நிற்பது யாரென்று தெரியாமலா இறுக பற்றி நின்றாய்..குறும்பனா.... சந்தில் சிந்து பாடு பவனோ...அழகு காதல் காட்சி...அவ்வ்வ்..

பூங்கோதையிடம் பேசிய வர்த்தைகள் எல்லாம் உன்னை நோக்கி நீயே கேட்டுக்கொள்கிறாயா..கண்ணாடி வீட்டுக்குள் நின்று கல்லெறிகிறாய்......அவளை பிரிவதில் அவ்வளவு பிடிவாதமா...
அது என்ன மன்னன் மகள் என்றால்..சரி வராது..சேனை தலைவர் மகளென்றால் சரி வருமா உன் லாஜிக்..எனக்கு நிசம்மா புரியல..

பிரியனும்னு நினைக்குறவன் ஏன் கட்டி பிடிக்குறான்...பாவமா பார்க்குறான்..
ஏதாவது ஷாக் treatment கொடும்மா பூங்கோதை..புள்ள புத்தி தெளியட்டும்😤😤😤😤😤😤..
ah I Love you Thamu. Thank you so much maa.. nallaa naakka pudunkuraapola kelvi kelunka. rombathaan aaduraan payapulla. athuthaane venaamnaa vittuttu pokavendiyathu thaane. athu enna chinnappulla thanamaa kurumbu vendi kedakku. payapulla paduthhturaanuyaa. :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Singathin mun kulla narigalin vaelai endrum saellathu,aedukattai amainthhathu intha pathivu.
Intha pathivil kurivulla kathapaathirangal vazhunthu varalatril thadam pathithavargala
Thanthai mahangalin, sahotharargalin uraiyadalum arumai vedai paharavae than thavaputhalvanidam kurivittu avidathai vittu ahalvathu thanthai thavan puthalvan meethu vaithirukkum nambikaiyum purithalaiyum paraisatruhirathu.thanthayin nambikai kapatrum mahangal vaaipathu varam. Poongathaiyin veerathai thamaiyangal pogazhvathu arumai.👍👍👍👍👍👍👏👏👏👏
மிக மிக நன்றிமா. அதே வேலை மன்னிக்கணும் வாசுகி. எப்படி விடுபட்டுச்சுன்னு தெரியல. இப்போதான் உங்களோடதும், துர்கா என்கிறவங்களோடதும் கமெண்ட்ஸ் முன்னால வருது. என்னாச்சுன்னு தெரியல. வன்னியர் ஆட்சி ஈழத்தில் இருந்தது உண்மை. அது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஈழத்தில் இருந்தது. 7 வன்னியர்கள் பல்லவர்களிடமிருந்த்து ஈழத்துக்காக வந்திருக்கிறார்கள். அவர்களின் பெயர்களைத்தான் இந்த ஐவருக்கும் வைத்திருக்கிறேன். மற்றும்படி அவர்கள் கற்பனை பாத்திரங்களே. அதே வேலை ஈழத்தின் கிழக்கு பகுதியிலும், மன்னார் பகுதி அதாவது மாதோட்டம் சார்ந்த பகுதிகளிலும்
ஈழத்தின் வடமத்திய பகுதிகளான முல்லைத்தீவு, வவுனியா, போன்ற இடங்களில் வன்னியரின் ஆட்சி இருந்தியிருக்கிறது. இன்றும் வன்னியர் குலம் அங்கே இருக்கிறார்கள். ஆனால் கலந்துவிட்டார். :love::love::love::love:
 
Vaazugi

Well-known member

Nayanima manipaellam paeriya vaartha enakku unga reply vaenum kaettu vangikitaen ,ithan moolamaa ungaloda paesara maathiri oru feel so athanal than unga ktta sonaen.I am sorry nayanima
 
hey don't worry paa. eppadi miss panninennu theriyala. eppavum ellaarukkume comments pottuduven. naa nenakkiren kadaili page la irunthathaala avvalavuthaan commentsnu nenachchitten pola. :love::love::love::love: Thanks ma. :love::love::love:
 
Top