All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Vallimotcham

Well-known member
Migha arumaiyaana kathai. Unghal herokkal thobakkadirnu thalakuppara heroinidam vilunthuvighirarghal. Naan migha rasiththa kathai. Sarvaghi padithiya paatil aathman theekkuliththu thannai nirubiththano semma aathman.Anbin mun adipaniya sabash.Vaalththukkal Nayanima
 

sivanayani

விஜயமலர்
Migha arumaiyaana kathai. Unghal herokkal thobakkadirnu thalakuppara heroinidam vilunthuvighirarghal. Naan migha rasiththa kathai. Sarvaghi padithiya paatil aathman theekkuliththu thannai nirubiththano semma aathman.Anbin mun adipaniya sabash.Vaalththukkal Nayanima
wow I am so happy. thank you so much dear. :love::love::love::love:
 

Malathy Ramesh

Active member
மிகவும் அழகாக ஒரு எதிர்மறை குணம் கொண்ட மனிதனை காதலில் விழ வைத்துப் பைத்தியமாக்கி, பெண்ணையும் கொடிய நோயிலிருது தப்ப வைத்து இருவரையும் மகிழ்வாக மிகுந்த காதலோடு இணைய வைத்து, சகோதரர்களையும் இணைத்து அற்புதமான இனிமையுடன் நிறைவு செய்திருப்பது மிக மிக நன்றாக இருக்கிறது தோழி (y):love:. வாழ்த்துக்கள் :smiley15:
 

Stella mary

Bronze Winner
Sis என்ன சொல்ல நீங்க எழுதற கதைக்கு நிகர் நீங்க மட்டும்தான் எவ்ளோ அருமையான எழுத்து நடைகள் சான்சே இல்லை உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை கதை தொடங்கும்போது எப்படி இருந்ததோ அதே போல் தான் இறுதிவரை ஒரே விறு விறுப்பாக இருந்தது thank you so so much sis and one request அடுத்து நீங்க ஏற்கனவே எழுதிய கதையான தகிக்கும் தீயே குளிர்வாயா போடுறீங்களா இந்த story நான் படிச்சதே இல்லை please sis 👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏💗💗💗💗💗💗💗💗💗💗
 
Status
Not open for further replies.
Top