sivanayani
விஜயமலர்
Thank you so much ma.Sema story
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much ma.Sema story
how sweet of you. you made my day ma. Thank you so much ma. really I am blessed. June puthakama vara irukuma. athanala poda mudiyathu. aanaa 6 months after poduren.Sis என்ன சொல்ல நீங்க எழுதற கதைக்கு நிகர் நீங்க மட்டும்தான் எவ்ளோ அருமையான எழுத்து நடைகள் சான்சே இல்லை உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை கதை தொடங்கும்போது எப்படி இருந்ததோ அதே போல் தான் இறுதிவரை ஒரே விறு விறுப்பாக இருந்தது thank you so so much sis and one request அடுத்து நீங்க ஏற்கனவே எழுதிய கதையான தகிக்கும் தீயே குளிர்வாயா போடுறீங்களா இந்த story நான் படிச்சதே இல்லை please sis
Thank you so much ma.Very nice story...
Thank you so much ma.Wow awesome
Thank you so much ma.Nice story..
Thank you so much ma. nalla kudumbam palkalai kalakam thane.Wow! ho nice, so sweeeet family environment.
Thank you so much ma.வெரி நைஸ் யூடி
Thank you so much ma. I am blessed. unkal karuthu pakirvu ennai melum ookkap paduthukirathu. manam nirainthullathu mahes.மிக அருமைபா. உங்கள் எழுத்துநடை மிக அழகு. கதை எழுதிய விதம் ஆரம்பத்தில் எப்படி இருந்தோ கடைசி வரை சுவாரசியம் குறையாமல் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு கூடி கொண்டே செல்லும். மிக அருமையான நிறைவு⚘⚘⚘⚘.
Thank you so much ma.அழகான, அருமையான கதை.
Thank you so much ma. yes Kathal ethayum marakum mannikkum etrukollum. nija kathal needuli vaalum. vaala vaikum.அருமையான கதை.எவ்வளவு பெரிய கோபகாரனாக இருந்தாலும் காதல் என்கிற மூன்று எழுத்து சொல் எப்படி எல்லாம் ஆட்டிப்படைக்கிறது.ஆத்மன்&மகி காதல் சூப்பர்