All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Thamizhselvi

Well-known member
மிக மிக அழகான பதிவுகள்.என்ன ஒரு ஆத்மார்த்தமான அன்பு பிணைப்பு.படிக்கும்போதே மனதை அள்ளுகிறது.நன்றி மலர்.
 
sivanayani

விஜயமலர்
மிக மிக அழகான பதிவுகள்.என்ன ஒரு ஆத்மார்த்தமான அன்பு பிணைப்பு.படிக்கும்போதே மனதை அள்ளுகிறது.நன்றி மலர்.
mika mika mika makilchi Selvi. I am soooooooooo blessed. :love::love::love:
 
vijirsn1965

Bronze Winner
hi mam 4 uds serthu padiththean mam superb mam mika mika arumaiyaha irunthathu aathmanai pola oru kanavan kidaikka mahi koduththu vaithirukkaveandumappa mahi kan muzhippatharkkul enna oru amarkalam seithu vittaan avanukke dheeranal aabaththu vantha pothu rombavum bayanthu poivittean mahi avan thambi thankakaluiku avanai vittaal yaar irukkiraarkal athuvum avanudaiya sella mahima veru operation seiyapattu hospitalil irukkiraalnallapadiyaaha pizhaithu vanthu vittan vunarvupurvamaanauds mam solla varthaikale illai avvalavu arumaiyaaha irunthathu mam(viji)
 
haa haa mika alakaaka sonneenka viji. aam unmai kaathal ou pothum thorppathillai thane. avan anpu makidathil vaitha varam pola. eppothum minnikonde iurkum.:love::love::love::love::love:
 
Stella mary

Bronze Winner
Sis மிகவும் அருமையான பதிவுகள் மஹிக்கு ஒரு வழியா எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு ஏன்மா மறுபடியும் அவன் மனசை நீ நோகடிக்கிற acan ஏற்கனவே நொந்து போய் இருக்கான் நீ வேற பங்குக்கு கஷ்டப்படித்திட்ட நல்ல வேலை தேவகி வந்து எல்லா உண்மையும் சொல்லிவிட்டாள் அப்பா நிரபராதி என்று கேட்டவுடன் மஹிக்கு எவ்ளோ மகிழ்ச்சி கொலைக்கு காரணமான அனைவரையும் koondodu பிடித்தாகிற்று இதற்கெல்லாம் காரணம் ஆத்மன் தான் என்று தெரிந்தவுடன் மஹிக்கு தன் மேல் குற்றவுணர்வு ஏற்பட்டு அழுகிறாள் உண்மை காதல் என்றும் தோற்று போவதில்லை என்பதற்கு ஆத்மனோட காதல் மிக பெரிய சாட்சி மஹிமா கவலை படாதே ஆத்மன் உன்னையும் உன் குடும்பத்தையும் விட்டு அவன் எங்கும் போகமாட்டான் so don't worry 👍👍👍👍👍👍👍👍👍👍
 
Status
Not open for further replies.
Top