All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
இந்த தீரன் பயங்கரமான வில்லனா இருப்பான் போலவே ரொம்ப திமிர் அதிகம் கொஞ்ச நேரத்தில் மஹி பெயரை சொல்லி அவனை கட்டுப்பாடு இழக்க வைத்துவிட்டான் மஹிக்கு ஆத்மன் இல்லாம சாப்பாடு இறங்கவே இல்லை ஆனா அவளுக்கு ரொம்ப ஞாபகம் இருக்கிற மாதிரி தெரியவில்லையே அவன் செய்வதெல்லாம் பார்த்துவிட்டுத்தான் கணவன் என்று அடையாளம் காண்கிறாள் அவளுக்கு fulla ஞாபகம் வரவில்லை ஆனா தன் சகோதர்களை அடையாளம் கண்டுகொண்டாள்
aamaam... avan meethu konda kaathal, avanaip purinthukondathu. sakothararkal meethu konda paasamum puriya vaithathu. ninaivukal mattumthan satru thavari irukirathu. aru sari vanthathum, ellaam sariyakividum.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா எபி சூப்பர் :love::love::love:
மகிக்கு ஆத்மன் தங்கை தம்பி எல்லாம் ஞாபகம் வந்துருச்சு சூப்பர் :love::love::love::love::love:
ரொம்ப தைரியமான ஆத்மனை மகி பெயரை சொல்லி தடுமாற வச்சிட்டானே தீரன் :mad::mad::mad:
Thank you so much ma. kathal paduthum paaduyaa kaathal paduthum paadu:love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top