All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.
G

Geetha sivakumar

Guest
No words nayani mam. Ena soldradu niraya edathula azhugai vanduruchu. ORUthan ORU ponna ivalo love pana mudiyuma. Aduvum ORU ponnu noyali ah irukra APA avala kapathi Ava kuda vazha mudiyuma. Ava Thambi thangachi ah kudavae vachu pathukanum nu nenaipana. Ava than appava kola panavanoda ponnunu therinju ivalayum pathukitu Ava kudumbathaiyum pathuka mudiyuma. Adulayum avaloda Thambi thangachi Ku nalla vazhkai amaithu kuduka mudiyuma. Idu Elam Vida anda ponnukaga thanoda uyirayae kodukanum nu nenaika mudiyuma. Uyiruku uyira kadhalika mudiyuma. Ana adalam mudiyum "kadhal" apadingra ORU varthai la elamae mudiyum nu romba azhaga kamichutinga. Anda Kadhal vandalae elathayum thanga kudiya sakthi vandurudu. Awesome nayani mam. Vera ena soldradunu therila. Inda story la love, anbu, pasam, kadamai, ganniyam, kovam, azhugai, sirippu, poramai, sandai, pazhi vangudal, emattrudal, kolai, nambikai dhrogam, thunbam, marana bayam, thiruttu, mannithal, uravinar pasam nu elamae kondu vandutinga nayani mam. Thambi thangachi akka kudumbathumela pasam ah irukardu super. Adulayum Dev azhudanu elarum varardu kannulayae thanni vandurchu. ORU ponnu delivery time la evalo kashta paduvanu ORU ambalai unarndu adukaga thudikardu. Thudikardu matum ilama adukaga Avan family planning pannikitadu elamae marvellous. Anda operation successful ah agadadu nala nallada pochu. ORU akkavum thaikku samam nu romba super ah solitinga. Thani marama irundavanuku thanoda wife mulama neraya sondhangal kidaichuruku. Vera ena sola ipadi Elam kalanda ORU story engaluku kudthaduku ayiram muthangal nayani mam ungaluku. I love you lot mam. So amazing. Well done. Unga next story Ku na ipayae romba romba avalaaaa wait pandran. All the best.

(Na starting chuma Inda story ah padikarathuku arambichan. Ana 1st 2 epilayae na flat aitan. Ungaloda theevira rasigaya nan marittan. Hats off nayani mam.)
 
sivanayani

விஜயமலர்

ஓஹ் கீதா நான் என்ன சொல்ல... எப்படி சொல்ல.. நீங்கள் இந்த கதை பற்றிய கருத்துக்களைத் தான் சொன்னீர்கள். ஆணலால் என் உள்ளத்தில் ஆயிரம் பட்டாம் பூச்சிகளை ஓட விட்டுட்டீங்கள். ஒரு எழுத்தாளனுக்கு பலமே அவனோட ரசிகர்கள் வாசகர்கள்தான். வாசகர்களால் மட்டும்தான் ஒரு எழுத்தாளனை உருவாக்கவும் முடியும், அதே நேரம் அழிக்கவும் முடியும். நான் என்ன தவம் செய்தெனோ... எனக்கு கிடைத்த வாசகர்கள் அனைவரும் எனக்கு ஊக்கம் கொடுப்பதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. உண்மையா மனம் நெறைச்சிருக்கு. ஆரம்பத்தில என்னோட இந்த கதை இந்தளவு எல்லோர் மனசிலயும் இடம் பிடிக்குமா என்று பயந்துகொண்டுதான் தொடர்ந்தேன். ஆனா.. அதுக்கும் மேலேபோய், அதை தங்களோட ஒரு உணர்வா எண்ணி கமெண்ட்ஸ் போடுறப்போ, இத விட வேற என்ன சந்தோசம் இருக்க முடியும் என்று என்ன தோணுதும்மா... உண்மையா இந்த கதை புத்தகமா வருமான்னு எனக்கு தெரியல. ஆனா... உங்க எல்லோரோட மனசிலயும் இடம் பிடிச்சிருக்குன்னு நெனைக்கிறப்போ, அத விட வேற ஒன்னும் தேவை இல்லைன்னு தோணுது. மிக்க நன்றி கீதா... உங்களை நான் மகிழ்விச்சத விட, இந்த அளவு பெரிய விமர்சனத்தை கொடுத்து என்ன நீங்க மகிழ வச்சிட்டீங்க.:love::love::love::love::love:
 
Apadi Elam eduvum Ila mam. Nenga manasuku pidicha story ah engaluku kuduthurkinga. Adanala nanga tan thanks solanum. Kandipa Unga story book ah varum. Adum sikrathulayae. Awesome writer mam nenga.
 
நன்றிமா... நன்றி நன்றி நன்றி.. இத விட வேற என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல.:love::love::love:
 
sivanayani

விஜயமலர்
ஹாய் விஜயமலர் மேம் அருமையான கதை சூப்பர் முடிவும் அருமை (y)(y):love::love:

நன்றிமா... நன்றி நன்றி நன்றி:love::love::love::love:
 
Hi mam ungada nilave ennidam nerungadhe semma ya irunduchu. nalla kudumba kadhai. romance love ellam thookala iruku aathman and sarvamaghi apdiye manasula ottikitanga. idhu ungada first novel na namba mudiyala. innum idhu pol neenga niraya novel eludhanum nan iravanai prarthikiren......:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top