All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Mahisri

Active member
Hai sister...Nice story....athman whata love appadithan thonuchu...Super ella situation layum magii kaga thudikurathu...l love athmann character:love:...Magi strong heroine avanga appaku nala makalagkvum, thambi thangachi ku nalla amma madhiri nadaththurka... Abithan,prathipen ,sevai,madhavi all characters...Ur way of writing awesome...All the best ur next story...:FlyingKiss::smiley39:...
 
மிகவும் அருமையான கதை நிறைவு ஆத்மனின் உணர்ச்சியை எடுத்து காட்டிய விதம் சூப்பர் ஆத்மன் காதல் வருவதர்க்கு முன்பு எப்படி பட்ட வாழ்க்கை வாழ்ந்தான் என்பதையும் காதல் வந்ததும் ஆத்மனின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை எடுத்து காட்டிய விதம் சூப்பர் சூப்பர் சூப்பர் சகோ:love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Hi mam ungada nilave ennidam nerungadhe semma ya irunduchu. nalla kudumba kadhai. romance love ellam thookala iruku aathman and sarvamaghi apdiye manasula ottikitanga. idhu ungada first novel na namba mudiyala. innum idhu pol neenga niraya novel eludhanum nan iravanai prarthikiren......:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
Tank you soo muchma. I am blessed. Thanks a lot. :love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
மிகவும் அருமையான கதை நிறைவு ஆத்மனின் உணர்ச்சியை எடுத்து காட்டிய விதம் சூப்பர் ஆத்மன் காதல் வருவதர்க்கு முன்பு எப்படி பட்ட வாழ்க்கை வாழ்ந்தான் என்பதையும் காதல் வந்ததும் ஆத்மனின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை எடுத்து காட்டிய விதம் சூப்பர் சூப்பர் சூப்பர் சகோ:love::love::love::love::love:
மிக மிக நன்றி கவிதா. எல்லாம் உங்களைப் போன்ற வாசகர்களின் ஆசீர்வாதம். ஒவ்வொரு முறையும் நீங்கள் கொடுக்கும் பதிவு உண்மையாக என் மனதில் ஒட்டிக்கொள்ளும். அதற்கு முதலில் இன்னொரு நன்றி கவிதா.:love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
விரைவில் அடுத்த கதையோடு வருவதர்க்கு வாழ்த்துக்கள் சகோ:love::love::love::love::love:
இன்னும் இரு கிழமைகளில் அக்க்ஷன்னும் காதலும் சேர்ந்து எழுதுகிறேன். படித்துப்பாருங்க.:love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Hai sister...Nice story....athman whata love appadithan thonuchu...Super ella situation layum magii kaga thudikurathu...l love athmann character:love:...Magi strong heroine avanga appaku nala makalagkvum, thambi thangachi ku nalla amma madhiri nadaththurka... Abithan,prathipen ,sevai,madhavi all characters...Ur way of writing awesome...All the best ur next story...:FlyingKiss::smiley39:...
thank you thank you thank you sooo much. I am blessed. .:love::love::love:
 
Status
Not open for further replies.
Top