All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Hi mam... The hero is an unique character.. Rana is perfect and Sarvamahi is absolutely that DEIVAPIRAVI moment... Nice combo.. Keep Continuing your writing.. Am really enjoyed this.. And going to miss athman and mahi..
Hi màlar, super story..... வாசிக்கும் போது ஆர்வமும் முடிக்கும் போது மனநிறைவையும் அள்ளித் தந்தது இந்த கதை.....நாயகன் நாயகி தவிர சகோதரர்களும் கதையின் போக்கிற்கு சுவாரசியமாக இருந்தார்கள்.
எந்த வித குறையுமில்லை. வாழ்த்துக்கள். மற்ற கதையின் comment threadல் சந்திப்போம்.
மிக மிக அருமையாக கூறி இருக்கிறீர்கள் சுகந்தி. உண்மை சர்வமாகிபோல ஒரு பெண், அனேகதமன் போல ஒரு கணவன், தேவகி மாதவி பிரதீபன், அபிதான போல ஒரு சகோதரர்கள் இருப்பார்களா தெரியாது. இதுத்தால் நன்றாக இருக்கும்.
story mudichuto.. kandipa aathaman miss panuvom mam...
mahiku health pbm theriunjathuku apuram avanoda changes... wow.. what a man... lovely charcter he prove he is a good lover, good son and good person... sema super charcter...
Totally sema turning and twisted story mam... every ud what nxt nu expect pana vachu.. sema superah pochu.. lovely novel...
haa ஹா ஹா என்ன சொல்ல.. உங்கள் காமெண்ட்ஸுக்கு எப்படி நன்றி சொல்ல. இவ்வளவு காதலோடு நீங்கள் இந்த கதைக்குள் இரண்டறக் கலந்து விட்டது எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா? சாத்தியமா இவ்வளவு ஆர்வத்தோட நீங்க எல்லாம் இந்த கதையா படிப்பீங்கன்னு ஆரம்பத்தில நான் நினைக்கேல.. அதோட உங்க கமெண்ட்ஸை பாத்திட்டு சிரிச்சேன்ப்பா.. ஹா ஹா ஆதமின் டெரரோ இல்லையோ.. உங்க வோர்னிங் செம டெரர்ரா இருந்துது.. Thanks ma thanks a lot.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.