All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Oh my god enna solla , last epi super 5 years thandi love pasam, athuvum happy ending. enakku eppadi solla theriyali but romba rasichu padithen unga writing each and every lines atputham enno da heartfelt wishes to u. keep rocking .viravil books release aga vazhthukkal.i had so many things in mind while i read when i start to comment all vanished. I love adhman he is something special i know he is creative but still fascinating all of us with his anger, love , action, emotion even when he was jealous.magi is adorable. ur name selections super adhman sarvagi and sarvadhman. they will be in my mind forever.moreover ur new novel too names r nice and meaningful. i didn't read the preview yet. anyway congratulation .(y)happy to have u again.:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love: all in one i love ur novel and the way of ur writing.
மிக மிக மிக நன்றி சிந்து. ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கக் கூடிய வெகுமதியை உங்களை போன்ற வாசகர்களின் கருத்தும், அவை கொடுக்கக்கூடிய ஊக்கமுமே. அப்படி பார்க்கப்போனால் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். உங்க கமெண்ட்ஸ் படிக்கிறப்பவே புல்லரிக்குது எனக்கு. அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கேன். thank you thank you thank you soooo much. :love::love::love::love:
 

Sinthu

Active member
மிக மிக மிக நன்றி சிந்து. ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கக் கூடிய வெகுமதியை உங்களை போன்ற வாசகர்களின் கருத்தும், அவை கொடுக்கக்கூடிய ஊக்கமுமே. அப்படி பார்க்கப்போனால் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். உங்க கமெண்ட்ஸ் படிக்கிறப்பவே புல்லரிக்குது எனக்கு. அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கேன். thank you thank you thank you soooo much. :love::love::love::love:[/QUOT

I have to thank u. u r Most Welcome . i didn't exaggerated. u proved by ur writing.Thanks for ur wonderful.:)
 

Kothaigovind87

New member
வாழ்க வளமுடன் சகோ. குடும்பம் என்றால் அன்பை கொடுத்து இன்பமாய் வாழும் இடம் தானே. நல்ல கதை சிறந்த கதாபாத்திரங்கள். சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் , தியாகம் வேண்டும் சிறந்த நற்பண்புகள் கொண்ட சர்வமுகி , தவறுகள் பல செய்திருப்பினும் அன்பு எனும் ஒரு மஹாசக்தியால் சர்வமஹியிடம் சர்வமும் கொடுத்த ஆத்மன். இந்தக்கதை ஒரு ஆத்மனின் வாழ்க்கை அல்ல அனேக ஆத்மன்களின் அவர்களுடன் இணைந்திருக்கும் சர்வ முகங்களின் வாழ்க்கையாக பார்க்கிறேன் நான். அருமையான படிப்புக்கு நன்றி. காத்திருக்கிறோம் தங்கள் எழுத்துக்களுடன் பயணிக்க. வாழ்க வளமுடன்.
 
Status
Not open for further replies.
Top