All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

Mithuu

Member
படிச்சிட்டேன்.. அர்ப்பணா இப்பவாச்சும் அவனை நம்பினாளே அது வரைக்கும் போதும். அந்த ரகுவப்பத்தி ஏன் யோசிக்க மாட்டேங்கிறா? அவளுக்கு ஞாபகம் இருக்கிறத சொல்லணும்.
தீரன் தன்னை செமையா கன்ட்ரோல் பண்ணிகிறான்.
இங்கேயும் அவங்களை தேடி வந்து டாங்களே...
சீக்கிரமா குதிச்சிறு அர்ப்பணா... அப்பதான் அடுத்த எபி வரும்!!!!!
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்....தீரா உனக்கு சமையலும் தெரியுமா.... அதையும் விட்டு வைக்கலையா நீ...ஆமா கடைசி வரைக்கும் உனக்கு எப்படி தையல் போட தெரியும்னு அவ கேள்விக்கு பதிலே சொல்லலை......கல்லுளி மங்கன்டா நீ...!!எப்படியெப்படி.....அவளை பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பித்து விட்டு...நு விலகி போய்டுவியா....அவள் மீது காதல்.... ஈர்ப்பு இப்படி எதுவும் கூடான்னு நினைக்கிறவன்.‌‌அவளுக்கு முத்தம்...கொடுக்கறது... அடிக்கடி..கட்டி பிடி வைத்தியம்.. எதுக்காக பண்ற...?? போடா....டேய் இதை நாங்க நம்பனும்...!! உமா கல்யாண பண்ணா...இவனோட இலட்சியத்தை அடைய முடியாதுன்னா...அப்படி என்ன இலட்சியம் வச்சிருக்கான்...ஏன் இவனுடைய உயரதிகாரிகள் எல்லாம் பிரம்மசாரிகளா??..நீ என்ன தான் பிளான் போட்டாலும்.... உனக்கு அர்ப்பணான்னு அக்காச்சி முடிவு பண்ணி நாளாச்சு...சோ‌...மாப்பு ....உனக்கு ...ஆப்பு கன்பார்ம் 🤣🤣🤣🤣😂😂😂😂😁😁 என்னது பின்னாடி வழியா தப்பிக்க போறாங்களா...அதுவும் பத்தொன்பதாவது மாடியில் இருந்து...இந்த கிங்காங்குக்கு வாக்கப்பட்டா.‌‌.நீ பில்டிங்குக்கு பில்டிங் தாவி தான்டி ஆகனும் சிவார்ப்பணா🤣🤣😁😁😁 சூப்பர் எபி அக்காச்சி...!!!😍😍😍😘😘😘😘😘😘😘
 

Nandhininila

Active member
hi sis..

apdi antha king kong ethuku mela nikranu theriyalayee..ithu theriyama intha pulla avan mela nambika vaichu promise pnipuduchu...:oops::oops:. athu irangu ana...hmmm waitng fr nxt ud sis:(:(
 

Deepikumar

Active member
Enna solrathune therila sis:Dcoz Antha alavuku neenga dheeran Nd Siva moolama padikiratha thaandi ovovoru variyayum Unara vekiringa:love:(y)naan oru pathivu padichu mudikum pothu adutha pathivula Enna aachariyam irukumonu adhisayika vekringa:love:siva oda mind voice lam siripu saravedi:LOL::Ddheeran Ku Siva illama onnume illanu puriyum pothu than kaadhalin arthatha unarvaano:rolleyes:ipo yaaru thorathurangao_Oallu vudutheo_Owaitinggg sid adutha twist ku:love:
 
Status
Not open for further replies.
Top