All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
கண் முன்னால் ஏதோ மாய வித்தை நடந்த மாதிரி
தீரன் கத்திய எடுத்தான் அங்க சுத்தி இங்க சுத்தி
என்னப்பா நடக்கிறது
அர்ப்பணாவுக்கு மட்டுமா மயக்கம்
நமக்கும் தான்
சும்மா அதிருதுல்ல
அருமையான பதிவு
wow thank you saroja... I am blessed. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Chance illa mam semma fighting scene aparna kingkongunu poruthamathan peyar vachiruka room pottu yosipinkala mam
haa haa haa entha roomla irunthu yosikka solrel... athukku thaan neenka ellaarum irukkeenkale. usuppeththi usuppeththi ezhutha vaikkirel. naanum ezhuthuren... hee hee hee :love::love::love::love:
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனி
நான் உங்க Story யோட Intro படிக்கும் போது Action ஐ எப்பிடி ஸ்டோரில ஒரு ரைட்டரால எழுதா முடியும்னு யோசிச்சிட்டே தான் கதைய படிக்க ஆரம்பிச்சேன்....ஆனா படிக்க ஆரம்பிச்ச பிறகு என்ன சொல்ல நயனிமா.....Really no words to say....wowwwwww.......amazing ......ஒவ்வொரு எபிலயும் ஏதாவது ஒரு Action scene வந்துருது....ஆனாலும் படிக்கும் போது சலிப்பை ஏற்படுத்தவே மாட்டேங்குது...Action scenes ஐ Imagine பண்ணும் போது பிரமிப்பை ஏற்படுத்துது.....அதுவும் இந்த எபில வர்ற Lift scene ...chance இல்ல நயனிமா....Stunning ....அதுவும் 38 seconds குள்ள 6பேரை முடிக்கிறதுன்னா அது நம்ம தீராவால மட்டும் தான் முடியும்....Hats off to ur writing.....
 

JULIET

Well-known member
Wow super lift fight epi. Arppana mattuma mayangura. Nangalum daily ud padichitu mayangurom. Unga story padikkum pothu liveah pakura feel varuthu.
 

Benama

New member
ஏம்ப்பா இந்த author கூட சேர்ந்து தீரனும் அர்ப்பணா darlinga ரொம்ப பயமுறுத்துறாங்க????? செல்லக்குட்டி பாவம் தான?? 😄😄😄😄👍👍👍
 
Status
Not open for further replies.
Top