sivanayani
விஜயமலர்
எங்க ஆத்துக்குள்ளதான்செமயா இருந்தது. இரண்டு பேரும் சேர்ந்து எங்கே குதிக்க போகிறார்கள்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எங்க ஆத்துக்குள்ளதான்செமயா இருந்தது. இரண்டு பேரும் சேர்ந்து எங்கே குதிக்க போகிறார்கள்
அப்படி சொல்லுங்க. இவன்கிட்ட சிக்கி என்ன பாடு படப்போறானோ, அவ்வ்வ்வWow.. Nayani ma.. oru Hollywood action scene iye kannukulla kondu vandhutteenga... Semma scene... Siva va saachuputtan da antha wild fire... Avanoda fire antha river iye erichidum... Don't worry Shiva....
How sweet of you. Thank you thank you thank you soooooooooooooo much ma. இவன் கொஞ்சம் மாறுபட்டவன்தான். நீங்க படிக்கப் படிக்கத் தெரிஞ்சு கொள்வீங்க, இவனுக்கு நிறைய ரசிகபட்டாளமே அப்போ இருந்துச்சுப்பா.ச்சே..... என்னா ஒரு ஃபீலிங்க்.... சான்சே இல்ல நயனிமா..... என்னவோ நானே அந்த வானத்துல அவன் கூட மிதக்குற மாதிரி ஒரு ஃபீல் ஆகுது.... நயனிமா இது வரைக்கும் உங்க ஸ்டோரில எல்லா ஹீரோவையும் ரொம்ப பிடிக்கும். ஆனா இந்த ஸ்டொரி ஹீரோவ பிடிக்கும் என்பதை தாண்டி வேற ஒரு ஃபீல் வருது... அது ஏன்னு தெரியல..... எப்பவும் போல இந்த கதையிலும் ஹீரோ ஆர்மி தான்.... செம்ம்மயா இருந்துச்சு நயனிமா இந்த எபி... இந்த கதைய முதல்லயே படிக்கலைனு ஃபீல் ஆகுது... மறுபடியும் போட்டதுக்கு ரொம்ப நன்றி நயனிமா....
Thank you so much ma.Nice
Thank you so much ma.nice epi sis
Thank you so much ma.semaya irunthuchu waiting for next epi mam
Thank you so much ma.super sis,very eagerly waiting for next epi
Oh appadiya... Pudhusa nangalum sernthukuromHow sweet of you. Thank you thank you thank you soooooooooooooo much ma. இவன் கொஞ்சம் மாறுபட்டவன்தான். நீங்க படிக்கப் படிக்கத் தெரிஞ்சு கொள்வீங்க, இவனுக்கு நிறைய ரசிகபட்டாளமே அப்போ இருந்துச்சுப்பா.