All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ச்சே..... என்னா ஒரு ஃபீலிங்க்.... சான்சே இல்ல நயனிமா..... என்னவோ நானே அந்த வானத்துல அவன் கூட மிதக்குற மாதிரி ஒரு ஃபீல் ஆகுது.... நயனிமா இது வரைக்கும் உங்க ஸ்டோரில எல்லா ஹீரோவையும் ரொம்ப பிடிக்கும். ஆனா இந்த ஸ்டொரி ஹீரோவ பிடிக்கும் என்பதை தாண்டி வேற ஒரு ஃபீல் வருது... அது ஏன்னு தெரியல..... எப்பவும் போல இந்த கதையிலும் ஹீரோ ஆர்மி தான்.... செம்ம்மயா இருந்துச்சு நயனிமா இந்த எபி... இந்த கதைய முதல்லயே படிக்கலைனு ஃபீல் ஆகுது... மறுபடியும் போட்டதுக்கு ரொம்ப நன்றி நயனிமா....
 

sivanayani

விஜயமலர்
நான் நலமாக இருக்கிறேன் சிவா.. நீங்க எப்படி இருக்கீங்க?

ஒரு விபத்தை கூட அணு அணுவாக கண் எதிரே காட்சியாக படம் பிடித்து காட்ட முடியுமா அதுவும் எழுத்தின் மூலம்... Excellent Siva.. சாதனை படைக்கிறீர்கள்... தீரனின் அந்த அசாத்தியமான தைரியமும் மனதிடமும் உதவும் மனப்பான்மையும் அருமை சிவா!!! அதுவும் கையில் கிடைத்தவை எல்லாம் கொண்டு முதலுதவி செய்து கொண்டுள்ளான்... Super Siva..

நம் அபர்ணா அவன் உதவியை கண்டு ஆச்சரியப்படுவாள் என்று பார்த்தால் அவன் உடலை கண்டு அதிசயக்கிறாள்.. ஹா! ஹா ! இதற்கு என்ன கோபப்பட போகிறானோ???

பதிவின் காட்சி கண் முன் படமாய்!!!!

வாழ்த்துகள் சிவா!
மிக மிக மகிழ்ச்சி சாந்தி, உங்களைப் போன்ற வாசகர்கள் இருக்கும்வரை என்ன குறை இருக்கப்போகிறது எனக்க, இவ்வாறு எழுதுவதற்கு உங்களைப் போன்ற வாசகர்கள் கொடுக்கும் ஊக்கமே காரணம் சாந்தி, அப்புறம் என்ன செய்வது? வயதுக்கேத்த கோளாறுப்பா, அவனும் சாதாரன ஆண்மகனா இருந்திருக்கலாம்ல, அவனையார் ஆணழகன் போட்டிக்குத் தயாராகும் நாயகன் போல இருக்கச் சொன்னது- ?:p:p:p:p:p:love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top