All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
படத்தில் சண்டைக் காட்சி என்றால் பார்க்க மாட்டோம் எங்களையே மிகவும் விறுவிறுப்பாக சண்டைக் காட்சியை படிக்கவைத்த உங்களுக்கு👏👏👏👏👏
தீரனின் தீரத்தை எடுத்துக்காட்டாக இருந்தது ஒவ்வொரு சண்டையும் சகோ
அர்ப்பணா ...தீரன் இருவரும் சேராதது வறுத்தமாக உள்ளது சகோ

😍😍😍😍😘😘😘😘
I am so happy and blessed Kavitha. unkalaippondra vaasakarkal enakku kidaithhta varam. thank you so much. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மாமீ,
ஏன் நீங்களும் ஸ்ரீமா மாதிரி பிரிக்கப் மார்க்கரீர்... இது அநியாயம் ஜொள்ளிப்புட்டேன்....
haa haa pirivuthaane oruvarin ninaivai maththavankaluku athikarikkacheyyum. :LOL::LOL::LOL::LOL::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
அடப்பாவி !!!! அனபாயா இப்பிடி அநா பேபிய அம்போன்னு விட்டுட்டு போய்ட்டியே.... ஏன் ராசா !!!!!கல்யாணம் பண்ணி குடும்பம், குழந்தை குட்டியோட இருந்து கிட்டே நாட்டுக்கு சேவை செய்ய முடியாதாமா.....
என்னைய்யா இது !!!உங்க ஊரு நியாயம்....டேவிட்ஸண ராகவனோட பையன்னு கண்டுபிடிச்சது, ஏவுகணைய செயலிழக்க செய்ததுன்னு எல்லா விஷயத்துலயும் நீ மூளைக்காரன்தான் ஒத்துக்கிறோம்.....
ஆனா அநா பேபி விசயத்துல நீ ஸிரோ தான் போ.....எப்பிடியும் நாளைக்கு பைனல் எபில அநா பேபிய தேடி வர தான் போற.... அப்போ பாத்துகிறோம் உன்ன.......
innum neenka Arpanavoda charecter aye purinchukkalaye.... arpanaava vachukittu avanaala oru thurumpa kooda asaikka mudiyaathu. ithila tholilai eppadi kavanippaan. adap ponka Laxmi. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஏம்ப்பா இப்டிலாம் பண்றீங்க????? 2 பேரும் பாவம்ல.... நாங்க ரொம்ப ரொம்ப பாவம்........😢😢😢😢😢😢😢
naalaikku paaththuttu sollunka Benama... me paavamla. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
I felt ur each lines mam :cry::cry:while Aparna understand the situation and theeran left Aparna . Pavam mam theeran nd Aparna pls v want happy ending waiting for next ud mam:cautious::cautious::cautious:
Thank you soo much ma.... I am really happy to see your comments. :love::love::love::love:
 
நாளைக்கு ud எப்படி வரும்னு தெரியலை, ஆனால் இந்த மாதிரி முடிவு எப்பவும் போல HAPPY ending இல்லாம, வித்தியாசமா கதைக்கு ஏத்த logic ஓட நல்லா தான் இருக்கு.
 

Yasmine

Bronze Winner
நாளைக்கு ud எப்படி வரும்னு தெரியலை, ஆனால் இந்த மாதிரி முடிவு எப்பவும் போல HAPPY ending இல்லாம, வித்தியாசமா கதைக்கு ஏத்த logic ஓட நல்லா தான் இருக்கு.
Noooooo nooooo ennakku happy ending than vanum😭😭😭😭😭😭😭😭
 

sivanayani

விஜயமலர்
நாளைக்கு ud எப்படி வரும்னு தெரியலை, ஆனால் இந்த மாதிரி முடிவு எப்பவும் போல HAPPY ending இல்லாம, வித்தியாசமா கதைக்கு ஏத்த logic ஓட நல்லா தான் இருக்கு.
mika mika nandrinaka. aana sad ending koduththaa ponkavachuduvaankale... enna panna.. :love::love::love:
 
Status
Not open for further replies.
Top