ஹாய் நயனிமா
அடப்பாவி !!!! அனபாயா இப்பிடி அநா பேபிய அம்போன்னு விட்டுட்டு போய்ட்டியே.... ஏன் ராசா !!!!!கல்யாணம் பண்ணி குடும்பம், குழந்தை குட்டியோட இருந்து கிட்டே நாட்டுக்கு சேவை செய்ய முடியாதாமா.....
என்னைய்யா இது !!!உங்க ஊரு நியாயம்....டேவிட்ஸண ராகவனோட பையன்னு கண்டுபிடிச்சது, ஏவுகணைய செயலிழக்க செய்ததுன்னு எல்லா விஷயத்துலயும் நீ மூளைக்காரன்தான் ஒத்துக்கிறோம்.....
ஆனா அநா பேபி விசயத்துல நீ ஸிரோ தான் போ.....எப்பிடியும் நாளைக்கு பைனல் எபில அநா பேபிய தேடி வர தான் போற.... அப்போ பாத்துகிறோம் உன்ன.......