All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
வணக்கம் சகோதரி..
செம பதிவு..
எதிர்ப்பார்க்கவே இல்ல..
படுபாவி ராகவன் வில்லனா இருப்பார்னு..
பாவம் ரகு நல்லப்பிள்ளைய தப்பா நினைச்சிட்டேன்..
உலக தொலைக்காட்சியில் முதல் முறையாகன்னு போடுவாங்களே அது மாதிரி டைட்டில் போடனும் அர்ப்பணாவுக்கு:p:D
முதல் முறையா அறிவான தெளிவான முடிவு எடுத்து செயல்படுத்திட்டா??
ராகவனோட பிரிய மகன் கருப்பு ஆடு...
தீரன எப்படி புகழ்கிறான் ..!!!!
எதிரியே பாராட்டும் தீரன் செம..
ராகவனுக்கு ஆப்பு வைக்க தீரன் வருகிறான்...
சீக்கிரம் வா தீரா.
நன்றி.
sema commetns Manimegalai. unmayaa padikkirppo santhoshamaa irukku. ukalai pondra vaasakarkalthaan ennoda ookkuvippe. mika mika nandrima. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Vijima super ud... adapaavi antha ragavan than villaina inoru family vera iruka sontha paiyanaiye kolra alavuku arakana irukan... antha airforce la irukura avanoda paiyan yaru... and ivangaluku head irukana vijima... arpana pavam dheeran mela romba nambikaiyoda iruka kandipa varuvan ...waitng fr Dheeran action😍😘😘
thank you so much Kanima. I am really blessed and happy...:love::love::love::love:
 

Amiga

Member
Dear sissy...

Viru Viru epi...
Ragu nalavana😍😍😍, "nanbannave nalavan than" moment nyabagam vanthuchu 😍😍😍
Theeran epo man varuva nee 😍😍😍
 

jayajayanagarajan

Bronze Winner
Ragavan villana semma twist arpana first time puthisalithanama naddantirukka villlan theeranukku phone seithu saniyana thokki paniyanla pottukittan waiting for next ud
 
Status
Not open for further replies.
Top