All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Ada kadavule !!!!!!:eek::eek::eek:ragavan thaanain villain ah!!!!!:eek::eek:epdiyalam nadichu namma arpanava emathirukaru!!!!raguvayum close panitarao_O:rolleyes::rolleyes:ithula ivaroda son thaan antha Canadian army la irukura black sheep ah!!!!!!!!:confused::mad::mad:evlo vilathanam panirukanga!!!!arpana sonna mathiri ivana ellam vidave koodathu!!!!!!!namma dheeran kudukura treatment la inime itha mathiri evanukum yosika kooda payam varanum:devilish::devilish:arpanaku thaan dheeran mela evlo love,confidence:love::love:ipa thaan arpana ivlo naal dheeran kooda irunthathuku sariya seyal patruka:love:waiting eagerly for dheeran's entry mam:love::love:seekiram enga singatha kootitu vanga:love:(y)
Thank you so much preti... I am really happy and blessed to read your comments. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அர்ப்பணா தீரன் மேல் உள்ள நம்பிக்கையில் அனைத்தையும் சொல்லியது சரியா? அந்த கனடியன் மிலிட்டரியில் உள்ள கறுப்பு ஆடு யார் டேவிட்டா இல்லை பி ஜென் ஆ.... இவ்வளவு சீக்கிரம் யுடி முடிஞ்சிட்டே....
பானு மிகவும் பாவம். பெற்ற பிள்ளையும் போய் கணவனும் பொய்யான பின்னர் என்ன செய்வாரோ....
unmaithaan... naam santhikkum saathaarana manitharkalil sila karuppaadukalai naam kandukolvathe illai. :love::love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma semma episode.... Appo ellathukum காரணம் raghu oda அப்பா va.... O my God அந்த ஆளு என்ன நடிப்பு நடிச்சான் pa... Raghu vayum avanthan கடத்தி இருகான்... அவன் அரசாங்கத்தால் தேடபடுற தீவிரவாதி ah.... Naa சத்தியமா itha எதிர் paakavela mam.... Semma twist asathitinga poonga... Super..arpanaa oda feelings ah semma ah describe panni இருந்திங்க.... அதிர்ச்சி.... கோவம்.... Eppadi aaidichenu ஆற்றாமை.... Ellame super... Samayojithamaa தீரன் இங்க வரணும்னு என்ன plan panna paathingala semma டா chellam nee.... தீரன் வந்தாதான் iruku எல்லாருக்கும்.... ஊருகாக raghu family ah பாவி மனுஷனா அவன்....semma mam... Kalakitinga poonga... Story semma ah intersting கொண்டு pooringa.... Super... தீரன் oda action paaka waiting.... Eagerly waiting for Wednesday... Love you mam...
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
அடங் கொக்கமக்கா !!!!!கடைசில இந்த ராகவன் தான் வில்லனா??? அடப்பாவி,!!!! உன்ன நம்பின உன் பிரண்ட்டுக்கும், உன்ன அப்பா ஸ்தானத்துல வச்ச அநா பேபிக்கும் எவ்ளோ பெரிய நம்பிக்கை துரோகத்த பண்ணிருக்க... வர்றான்டி !!!உன் மாப்பிளை உன்ன நல்லா வச்சு செய்ய போறான்.... அடி ஆத்தி !!!! நம்ம அநவா அ
இது.. இம்புட்டு அறிவாளித்தனமா பேசுறது..... எல்லாம் கொஞ்ச நாள் தீரன் கூட இருந்த சகவாசம் தான்.....எப்பவும் போல ud ஜுப்பரோ ஜூப்பரு.... eagerly waiting for theerans
action நயனிமா.....
 
Status
Not open for further replies.
Top