All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma episode.... தீரன் என்ன pa panra nee... Password ah erase pandriya illa romance pandriya... Hmmm.... Arpanaa என்னும் சின்ன kuzhanthai ah va தான் irukaa.... Appadi தான் iva ellathayum samalichi veliah vara pooralo.... Rendu peroda feelings yum super ah describe panni இருந்திங்க mam.... Semma... Athe maari kandu pidichitaan pa.. Pendrive enga irukunu... Super தீரன் nee semma.... Story semma ah kondu pooringa arumai.... Semma lively ah irunthu.... Eagerly waiting for Wednesday....
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.... இந்த தீரன் secret code அ erase பண்றானா? இல்ல romance பண்றானா? பாவம் பச்ச புள்ளய secrect code அ erase பன்ரேன்ற பேருல இப்பிடி உசுப்பேத்திவிடுறானே....இது நியாயமா??? அப்பா!!!!! இப்பவாவது அவளோட point of view ல இருந்து யோசிக்கிறானே....
அவனுக்கு தேவையான ஆதாரங்கள் எல்லாம்
கெடைச்சவுடனே.... தன்ன விட்டுட்டு போயிருவானோன்ற ....
அநா பேபியோட தவிப்ப ரொம்பவே beautiful அ describe பண்ணி இருக்கீங்க dear.....wow!!!!! கடைசியா watch ல தான் இருக்கா அந்த pendrive..... தீரன் அத கண்டுபிச்ச விதம் sooooperu.... Nice ud dear.....
 
Last edited:

sivanayani

விஜயமலர்
இப்போல்லாம் கடமையை செய்வதாக நினைத்து கொண்டு... காதலைத் தான் அதிகமாக செய்கிறான் தீரன்....!! ரகசிய கோட் அழிப்பதாக பேர் பண்ணிக்கொண்டு அவன் செய்த.... ரொமான்ஸ்.... அப்பப்பா....தீரா... சான்ஸேயில்ல எம்புட்டு லவ்வு அவ மேல....!! அவளது.... துயரங்களை தன் துயரமாக எண்ணி வருந்துவதும்..... தன் கட்டுப்பாட்டுக்குள் வர மறுத்து அடம் பிடித்து அவளையே சுற்றும் தன் எண்ணங்களில்மூழ்கித் திளைப்பதும்...ஹா....ஹா... செம்ம தீரா😍😍😍😍🤩🤩🤩🤩... அநாவின் நிலையோ அதைவிட...இந்த பரிதாபம்.... தன் எதிர் காலத்தை நினைத்து அவளின் கலக்கமும்... தவிப்பும்..... அனைத்தையும்... தீரனின் அருகாமையில்... தொலைத்து .... அவனிடம் அடைக்கலமாவதும்..... இது நிலைக்குமா என்ற அவளின் பரிதவிப்பும்..... சூப்பர் அக்காச்சி 😍😍😍😍😘 😘😘😘😘😘
My dear banuma thank you soo much dear. I am really really happy and blessed. unka comments summaa semayaa irukkupaa. again thank you...:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Fantastic ud mam:love::love:dheeran sema romance:love:ipa thaan dheeranuku konjam tym kedaichiruku pola!!!namma hero romba sharp,crct ah pendrive irukura watch ah catch panitan!!!!!!!!:D:Dwhat next,waiting eagerly mam(y)
Thank you soo much ma... unka comments paakkirappo santhoshamaa irukku..:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
hi sis..

ud semma sis.. bt intha thani kuda en ala vitu vaikamaa ipdi sight adikuthee ithlm thapu ilaya:mad: nan pavam thnaa:(:(arpana love pana romance pana k bt thani kudavaa:confused::confused:

intha paki en watch ahh dustbin la potu vachuruku..ivlo nal kudave vachuruntha avan thedum pothu athula thoki pota avan ena ninapan...iva plan pani panrala ilaa lusu thnama panralaa:unsure::unsure:

adutha ud la ena agapoguthoo..theriyalayeee:unsure::unsure:
haa haa haa ampittu thunivaa thannikku. watch erkkanave udanchu pochche.... etho oru epilayum kurippittirunthen. athaala thookki pottiruppaa... thank you soo much ma... i am happypaa:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top