All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போல்லாம் கடமையை செய்வதாக நினைத்து கொண்டு... காதலைத் தான் அதிகமாக செய்கிறான் தீரன்....!! ரகசிய கோட் அழிப்பதாக பேர் பண்ணிக்கொண்டு அவன் செய்த.... ரொமான்ஸ்.... அப்பப்பா....தீரா... சான்ஸேயில்ல எம்புட்டு லவ்வு அவ மேல....!! அவளது.... துயரங்களை தன் துயரமாக எண்ணி வருந்துவதும்..... தன் கட்டுப்பாட்டுக்குள் வர மறுத்து அடம் பிடித்து அவளையே சுற்றும் தன் எண்ணங்களில்மூழ்கித் திளைப்பதும்...ஹா....ஹா... செம்ம தீரா😍😍😍😍🤩🤩🤩🤩... அநாவின் நிலையோ அதைவிட...இந்த பரிதாபம்.... தன் எதிர் காலத்தை நினைத்து அவளின் கலக்கமும்... தவிப்பும்..... அனைத்தையும்... தீரனின் அருகாமையில்... தொலைத்து .... அவனிடம் அடைக்கலமாவதும்..... இது நிலைக்குமா என்ற அவளின் பரிதவிப்பும்..... சூப்பர் அக்காச்சி 😍😍😍😍😘 😘😘😘😘😘
 

preti

Well-known member
Fantastic ud mam:love::love:dheeran sema romance:love:ipa thaan dheeranuku konjam tym kedaichiruku pola!!!namma hero romba sharp,crct ah pendrive irukura watch ah catch panitan!!!!!!!!:D:Dwhat next,waiting eagerly mam(y)
 

Nandhininila

Active member
hi sis..

ud semma sis.. bt intha thani kuda en ala vitu vaikamaa ipdi sight adikuthee ithlm thapu ilaya:mad: nan pavam thnaa:(:(arpana love pana romance pana k bt thani kudavaa:confused::confused:

intha paki en watch ahh dustbin la potu vachuruku..ivlo nal kudave vachuruntha avan thedum pothu athula thoki pota avan ena ninapan...iva plan pani panrala ilaa lusu thnama panralaa:unsure::unsure:

adutha ud la ena agapoguthoo..theriyalayeee:unsure::unsure:
 

Vasugi

Active member
Paya pulla ippathan avaloda angela yosika arambichu rukku .
Dai ragu nee enna frienda illa ... ennaku nalla varuthu
Enn kaiyila sikku anniku irukkudaa unnakku . Panchayat thukku varavangalukkum saerthu than .
Inga ava ava vaelila vanthu vizha pora heart ulla pudichi vaikka avalavu kastha pattukitu iruukkoem . Nee ennana kathi vaikirathu kuda theriyama romance pannikittu irukka .Pazhahidicho pola .
Aetho eppadio you happy me happy.

Ippadia oru oru porulIaiyum olichi vachi mandaiyil irukara thellam kizha kotta vaippainga

Thani rooma illa koota sernthu yosipingala , illa mudiallapa .
Theeran aetho puthisali kandu pudichittan.

Itha mattum suspense vittu irunthinganu vachikunga
Sollirampaa sollirampaa solla alavukku vachi
saichirupoem thelivaa thapichitinga.
Asathal ud .
 
Status
Not open for further replies.
Top