sivanayani
விஜயமலர்
மிக மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். வாமதேவன் செத்தது குற்றம். ஆனால அவரை பொறுத்த வரைக்கும் அவருடைய ஆராய்ச்சி வெற்றி அடைய வேண்டும்.அது ஒரு போதை. அந்த போதை தலைக்கு ஏறினாள் நாம் எதையுமே சிந்திக்கவும் மாட்டோம் யோசிக்கவும் மாட்டோம். இன்னிக்கு நாம முழுங்கிற மருந்துகள் எத்தனையோ வாமதேவன்கள் உருவாக்கியதுதான். ஆனாலும் அரசு தடைசெய்த பின்னும் அதை செயற்படுத்தினது குற்றமே. உண்மை அர்ப்பணாவின் நிலை பரிதாபத்துக்குஇரைத்தே. தீரனின் நிலையை என்னை விட நீங்கள் அழகா சொல்லி இருக்கிறீர்கள். என்ன சொல்ல மிக மிக மிக நன்றிமா. உண்மையா சந்தோஷமா இருக்கு.சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு தோழி வாமன தேவன் செய்தது குற்றமே என்றாலும் அவருக்கு அது தவறு என்று தெரியவில்லை யோசித்து பாருங்கள் நாமும் அவரைபோல் கண்டுபிடித்தோம் என்றால் மகிழ்ச்சியில் நாமும் அதைதான் செய்வோம் அவர் நினைத்திருந்தால் அதை தீவரவாத கும்பலுக்கு கொடுத்திருக்கலாம் ஆனால் அவர் அப்படி செய்யாமல் இருந்தது நம் நாட்டின் அழிவிலிருந்து இப்பொழுது தப்பித்து இருக்கிறது அவர் செய்தது சரியே என்று கூறவில்லை அவர் நாட்டிற்கு செய்தது நம்பிக்கை துரோகம் இதனால் எங்க செல்லக்குட்டி எப்படி எல்லாம் மாட்டிகிட்டுமுழிக்குது இதனால சில நேரங்களில் மரகழுன்றது பாவம் ஃப்யர் எவ்வளவு பொறுமைய எடுத்து சொன்னாறு கேட்டுச்ச பிரச்சனை தனாவரனாலும் இதுவா தேடிக்கும் இவ்வளவு பிரச்சனை நடந்து இருக்கு அது எல்லாம் மறந்துட்டு ஓடுதே நிதானம் பொறுமை எதுவுமே இல்லை அப்படி எதாவது இருந்தால் அநபாயதீரன் அவளிடமிருந்து உண்மை அறிவதற்கு அவனுக்கு ஒரு நிமிடம்போதும் ஆனால் அவன் அதை செய்யவில்லை அவன் அவளை நேசிக்கிறான் அவளுக்கு ஒரு ஆபத்துவராமல் தன் உயிரை பணையம் வைத்து தன் விரும்பும் மேலானவை காப்பாற்றுகிறான் ஏன் இது அவளுக்கு புறியவில்லை அவளை நினைச்சாலும் பாவம் இருக்கு ஒருத்தரை கண்ணனை கட்டி காட்டில் விட்டதுபோல் அவள் நிலைமை யாருக்கும் வர கூடாது . அருமையான பதிவு தோழி