தாமரை
தாமரை
வாவ்...மிக விறுவிறுப்பான பதிவுகள் நயனிமா...
வாமனதேவன்...தன் அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தாமல்...அழிவுக்கு செலவழித்து...தன் ஒற்றைப் பெண்ணையும்...ஆபத்தில் நிற்க வைத்திருக்கிறாரே...
உங்கள் கற்பனை...அபாரம்...அதைக் காட்சிப்பதிவு...செய்த விதத்தில்...தனிப்பட்டு ...உயர்ந்து விட்டீர்கள் ..
இனி ...என்ன நடக்கும்..தீரன் தன் காதலை உணர்தால் ஒழிய....மிக சிரமம்..
அர்ப்பணா....இவளை.......திரும்ப ஓடி ஓடி....அவனை ஃபைட் பண்ண வைக்குறா....
இவளோட முடியலை நயனி மா
இனி தான்...மிக விறுவிறுப்பு என்று தோணுது.....
அசத்துங்க