sivanayani
விஜயமலர்
ஓஹ் பானுமா எப்ப பாரு என்ன சிரிக்க வச்சுக்கிட்டு... எனக்காக போஸ்ட் போட்டு கேக்குறீங்க... எப்படி மாட்டேன்னு சொல்லுவேன்... தவிர நீங்க உங்க நேரத்தை ஒதுக்கு ஒவ்வொரு முறையும் உங்க கருத்த தெளிவா சொல்றீங்க. அதான் உங்களுக்கும், உங்களை போன்ற வாசகர்களுள்க்கும் ஒரு சிறிய நன்றி கடன். மிக்க நன்றிமா... இப்படி என்னையும் ஒரு எழுத்தாளரா ஏத்துக்கிட்டு, வாழ்த்துறதுக்கு.அக்காச்சி உங்களை யுடி கேட்டு ரொம்பவே....டார்ச்சர் பண்ணிட்டேன் னு நினைக்கிறேன்....!!அதுக்காக முதலில் என்னை மன்னிச்சு... நான் சும்மா உங்களை சீண்டி பார்க்கத்தான் யுடி கேட்டேன்.... ஆனால் கண்டிப்பாக... போடுவீங்கன்னு நினைக்கலை..... !!எனக்காக உங்க வேலையை ஒதுக்கி ஒரு யுடி தந்ததுக்கு.... நன்றி... நன்றி... அண்ட் ...உம்மா..
சோ....சூவீட் ...!! எபி செம்ம அக்காச்சி... அவளுக்கு தெரியாமல் எப்படி.... இந்த நம்பர் பச்சை குத்தப்பட்டிருக்ககூடும்....?? !ஆதாரங்கள் எல்லாம் அலளுக்கு எதிராக இருக்கும் போது அவள் குற்றமற்றவள் என்பதை தீரனிடம் எப்படி நீரூபிக்க போகிறாள்...??என்னாது அந்த குறிப்பேடு அவளுடைய தந்தையுடையதா.... அது எப்படி ரகுவின் சீக்ரெட் லாக்கரில் இருந்தது... அய்யோ இப்படி வந்து எங்களை குழப்பி விட்டுட்டீங்களே.... !! திங்கட்கிழமை வரை என்ன செய்வேன்...என்ன செய்வேன்.... இப்படி புலம்ப வுட்டீங்களே...!!
யுடி கேட்டது ஒரு குத்தமாய்யா.... யோவ் இதெல்லாம் அநியாயம்View attachment 3242