All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

kavitha28

Member
HI SHIVANAYANI...
romba fastaa thrillinga,romantic-aa poguthu.......very effective writing-either be it a fight,chasing.caring or romance...ellaa vatrilumey piniy pedal edukureenga...awesome yaar....kadaisiya,aval appavuthunu solliuruguvthu...superb twist..innum enna varumonu ...semma interesting dear....
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காச்சி உங்களை யுடி கேட்டு ரொம்பவே....டார்ச்சர் பண்ணிட்டேன் னு நினைக்கிறேன்....!!அதுக்காக முதலில் என்னை மன்னிச்சு... நான் சும்மா உங்களை சீண்டி பார்க்கத்தான் யுடி கேட்டேன்.... ஆனால் கண்டிப்பாக... போடுவீங்கன்னு நினைக்கலை..... !!எனக்காக உங்க வேலையை ஒதுக்கி ஒரு யுடி தந்ததுக்கு.... நன்றி... நன்றி... அண்ட் ...உம்மா..😘😘😘😘😘
சோ....சூவீட் ...!! எபி செம்ம அக்காச்சி... அவளுக்கு தெரியாமல் எப்படி.... இந்த நம்பர் பச்சை குத்தப்பட்டிருக்ககூடும்....?? !ஆதாரங்கள் எல்லாம் அலளுக்கு எதிராக இருக்கும் போது அவள் குற்றமற்றவள் என்பதை தீரனிடம் எப்படி நீரூபிக்க போகிறாள்...??என்னாது அந்த குறிப்பேடு அவளுடைய தந்தையுடையதா.... அது எப்படி ரகுவின் சீக்ரெட் லாக்கரில் இருந்தது... அய்யோ இப்படி வந்து எங்களை குழப்பி விட்டுட்டீங்களே.... !! திங்கட்கிழமை வரை என்ன செய்வேன்...என்ன செய்வேன்.... இப்படி புலம்ப வுட்டீங்களே...!!
யுடி கேட்டது ஒரு குத்தமாய்யா.... யோவ் இதெல்லாம் அநியாயம்😭😭😭😭😭received_326622058117659.jpeg
 
G

Geetha sivakumar

Guest
Aiyo orae kozhapama iruku. Mandai kayudu. Ipadi kadasi la thodarum nu potutingalae ungalukaga edu neyayama. Nan ena pannuven kadavulae. Monday varaikum ipadi engala vachu senjutangalae. Ena kodumai nayanima idhu..... 😭😭😭😭😭😭
 

Mithuu

Member
Thank you so much for the surprise update. Enna Oru kovam, Enna Oru kutra unarchi, Enna oru nambikai, Enna Oru porumai... Awesome... Kadaisila ana appava?? Mudichi inum neraiya irukum polaye.... Oh my God.
Thanks again. Kandipa Monday Oru update thanga please... Thank you!
 

Nayaki

Bronze Winner
நயனிமா,
இது நியாயமா....அடுக்குமா... இப்படி புலம்ப வைக்கறேளே...:unsure::unsure::unsure::love::love:
 

Amiga

Member
Ohhhh myyyy goddddddd.....
Vm sis... Line by line romba interesting.....
Ethachum symbol irukum nenachen some unique code... 🙄🙄🙄🙄
Hats off to you sis.. 😍 😍 😍 😍
Lovely epi
 
Status
Not open for further replies.
Top