All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Narmadha

Bronze Winner
நர்முதங்கம் நீங்க காமிச்ச கிணறு ஓகே. அதுல இருக்கற தண்ணியும் ஓகே.தள்ளிவுடறதுக்கு நீங்களும் ஓகே.சுத்திவர ஈ காக்கா இல்லைங்கறதும் ஓகே.ஆனா முக்கியமான ஒன்னு இல்லையே.அது உன்ற மாதாஜி ( எனிமி) இல்லையே?!.😏😏😏😏😜😜😜😜😁😁😁😁😂😂😂 சூப்பரூ சூப்பரூ.
b9d4dbcb-36f9-432e-981e-9b611173a550-479e9e24-00a3-470e-9b56-ef1689b82ec9_compressed_40.jpg
 
Arasuarasu

Active member
Sister vithulan enna saabam vangi vanthano theriyala vazkaiyila kashtam mattume parkiran... avanukku ethavathu thosham irukka poguthu oru parigara poosai panni parunga sister plss... Kan thristi pattadhula intha maathiri nadakuthu pola Paavam
 
Vaishanika

Bronze Winner
டாலிநயணூ ஸ்பெல்லிங் மிஸ்டேக்க எப்புடி சரிபண்ணறது.பதிஞ்சறதுக்கு அப்பறம் எப்படி மிஸ்டேக்க நீக்கறதுன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்.கவனக்குறைவா விட்டுட்டேன்.அது எனக்கு சரியாப்படலை. எப்படியோ தவறவிட்டுடேன்.சரிபண்ணறது எப்புடின்னு தெரியலை.ஸாரி ரியலி வெரி ஸாரி.
 
Narmadha

Bronze Winner
ஹி !ஹி! ஹி !ஹி! ஹி! ஹி! உங்ககிட்ட இருந்து கிடைத்த ஞான ஒளியின் மூலந்தான்.அறிவு டிப்போவான தங்களிடம் இருந்து கிடைத்த சிறு துளிதான் அடியேன்.😜😜😜😜😁😁😁😂😂😂
ஐயோ ரொம்ப நன்றி 🙏🙏🙏திரிசடை.
 
Narmadha

Bronze Winner
அழகான👨‍👩‍👦‍👦குருவி கூடு கலைந்து விட்டது 😔😔😔😔😔😔😔😔😔.
மிளிர் நிலைமை ஐயோ ஆண்டவா 😓😓😓😓😓 எவ்வளவு வலியை கடந்து, ஏமாற்றத்தை கடந்து, எதிர்பார்ப்புகள் துறந்து, இரு குழந்தைகளை வளர்த்து, மறுபடியும் விதி பயனாய் அபயனுடன் சேர்ந்து , அவன் செய்த துரோகம் , வலியை மறந்து , அவன் காதலை ஏற்று அவனுடன் வாழ காத்திருக்கும் நேரம் மீண்டும் அதைவிட மோசமான வலி, ஏமாற்றம் எப்படி தாங்குவாள் 🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭.
அபயா மனம் தளராதே 😓😓😓😓😓உண்மை என்றும் பொய்த்து போக இயலாது, தயவு செய்து சதி வலையில் இருந்து மீண்டு வந்து உன்னை நிரூபிக்க வேண்டும்.
மிளிர் -அபயன் காதல் அவர்களின் இந்த விதியின் சதியில் இருந்து காப்பாற்றி ஒன்று சேர்க்க வேண்டும் என்று மனதார கடவுளை (மாதாஜியை ) வேண்டுவோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
போங்கடா சாமி இதுக்கு மேல தாங்காது . 🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭.
 
டாலிநயணூ எங்க இருக்கீங்க சீக்கிரமா வந்து நர்முதங்கத்துக்கு தரிசனம் கொடுங்க.பயபுள்ள என்னாம உங்களை நம்பி ஈரோவ காப்பாத்த போராடுது விதி மேல் பழியப் போட்டுக்கிட்டு. ஆனா விதியையும் சதி பண்ணி துரத்தி துரத்தி அடிக்கற வல்லமையான ஆளு தாங்கள்தானு நர்முவுக்கு தெரியப்படுத்திருங்க டாலி.கிணத்துவழியா தண்ணியிருந்தது.பாக்க பாவமா இருக்குது.கிணறு தப்பிச்சு போயிருட்டுமே.ஏன்னா நர்மு கலங்கி கண்ணீர்வுடறமாதிரி அதுவும் கலங்கிரும்.😜😜😜😜😜😁😁😂😂😂
 
நீங்க எல்லாம் ஒரு மனுஷியா 😡😡, இங்க ஒரு குடும்பம் சிதறி போச்சுனு எதிரி ஹார்மியா இருந்தாலும் பரவாயில்ல, காலில் விழுந்தாவது அந்த குடும்பத்தை சேர்த்து வைக்க போறடுறேன், உங்களுக்கு எல்லாம் மனசுனு ஒன்னு இருக்கா 😠😠😠😠
அது சரி அரக்க கூட்டத்துகிட்ட போய் கேட்டேன் பாருங்க 😠😠😠😠😠,29f2a845-754a-4f03-a1b7-9c959311ea54-1b1770db-6b15-4662-877d-8d6e942e533f_compressed_40.jpg
 
RPG

Bronze Winner
ஏன்யா... நீங்கள்ளாலம் ஒரு மனுஷங்களா... இங்க நானு குத்தியிரும் குலைஉயிருமா கெடக்கேன்.... எனக்கு ஆதரவா பேசாம இன்னும் ஏத்தியா விடுறீங்க. இதில சந்தோஷம் வேற.... எனக்கும் இனி யாரும் வேணாம்... போங்கையா.. நான் தனிக் கட்சி ஆரம்பிக்கிறேன். அதுவும் ஹீரோ கட்சிதான்..
சட்டி சுட்டதடா கை விட்டதா...
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னே
நல்லது கெட்டது தெரிந்ததடா
😪😪😪😪😪😪
சோ அப்பவும் அந்த அப்பாவிகளை நிம்மதியா வாழ விட மாடீங்க அப்படி தானே
simran.jpg
 
Top