All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

RPG

Bronze Winner
ஹாய் டாலி துணைக்கு ஆள் கூப்பிட்டீங்க சரி.விஜி சிஸ்கிட்ட பேசிக்கிட்டு வள்ளி அக்காவ பேரச்சொல்லறீங்க. விஜி சிஸ்ஸூம் வள்ளி அக்காவும் ஒரே ஆளா? வேற வேற ஆளா?. நீங்க கன்பூஸ் ஆகற அளவுக்கா உங்க ஈரோவ கிழிச்சு தோரணம் கட்றோம் நானும் பூவும்.😭😭😭😭😭😭😭டெஞ்சன் ஆகாதீங்க டாலி உங்க ராணுவப் படையே கொண்டாந்து பம்பலக்கிடி ஜிம்பா வேலை பாத்தாலும் எடுத்த பணிய நாங்க சிறப்பா முடிப்போம். 😜😜😜😜:smiley57::smiley57::smiley57:
பாவம் அவங்களே கன்பியுஸ் ஆகிட்டாங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Vaishanika

Bronze Winner
எலே.. ஈரோயின் குரங்கு மூஞ்சி பாத்துப் பாத்துப் பழக்கப்பட்டவங்களுக்கு என்ற ராசாவ பாத்தா எகத்தாளமாத்தான்யா இருக்கும்... என்ன பண்றது... சேந்த கூட்டம் அப்படியாப்போச்சே :smiley8::smiley8::smiley8::smiley8::smiley11::smiley11::smiley11:
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுங்கிற பழமொழி வெகு பொருத்தம்.உங்க ஈரோ ராசா சட்டித்தலையன் என்ற மிளிரூ அழகுல மயங்கி ஜொள்ளூ ஊத்துனது எல்லாம் மறந்துட்டீங்கபோல.😡😡😡😡😡😡
 

Vaishanika

Bronze Winner
அதான் மொத்தமா உயிர எடுத்துட்டீங்களே, இதுக்கு அப்புறமும் நான் ஒரு சொட்டு ரத்தம் கூட தரமாட்டேன் 🩸🩸🩸🩸🩸🩸.
இதோட நான் ஆப் ஆகிடுவேனா, இனி உங்களுக்கு இருக்கு ஆப்பு, வரட்டா 🤨🤨🤨🤨🤨.
நர்முதங்கம் நானும் சேந்து வாரேனே ஆப்புக்கு மட்டும்.:smiley11::smiley8:
 

Vaishanika

Bronze Winner
டேய் டேய் டேய்... பாவிகளா... நா என்ன ஜவ்வு முட்டாயா ஆள் ஆளுக்கு இழுத்து விளையாட... பிச்ச பூடுவேன் பிச்சு. நான் நருமுவோட பக்கம் மட்டும்தான் நிப்பேன். ஏன்னா நான் ஹீரோ ஆர்மி.... எலே... வீடு எரிக்க நினைச்ச ராசாக்கு கொள்ளிக்கட்ட எடுத்துக் கொடுத்த மந்திரிக்கணக்கா என்னமா கோத்துவிடுது பாரு... View attachment 30407
நோ நோ நோ டாலிநயணூ!!!😂😂😂😂 எரிய நெருப்புக்கு லைட்டா நெய் ஊத்துனேன்.அம்பூட்டுதான் தேவைப்பட்டா மறுக்காமறுக்கா சேவை ஆத்த வருவோமுன்னு சொல்லிக்கிறேன்.
 

Vaishanika

Bronze Winner
யோவ் அதுதான் தெரியுதில்ல... அப்புறம் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு. பிரிச்ச நட்ப சேத்து வைப்பீயளா சேந்து சிஞ்சா அடிக்கிறீய. பிச்சுப்பூடுவேன் பிச்சு.
View attachment 30408
டாலிநயணூ கவலைப்படாதீங்க.பசை காச்சிக்கிட்டு இருக்கேன்.தயாரானதும் வெரசா வாடகை சைக்கிள் எடுத்துகிட்டு கனடா வந்தறேன்.😁😁😁😁😁😜😜😜😜😜
 

Vaishanika

Bronze Winner
நம்ம ஆளு அப்படித்தான்பா. அவன் தன்ன யோசிக்க மாட்டான். அவன் பொண்டாட்டியதான் யோசிப்பான். பயந்து ஓடுறதும் இப்ப அதுக்காகத்தான்யா:love::love::love::love:
ஆமா ஆமா பயபுள்ள இப்பதான் முட்டாய் பள்ளிக்கூடத்துக்கு விரலு சூப்பிகிட்டு அரக்கால் டவுசரோட போய்கிட்டு இருக்கான்.ஒன்னுமே அவனுக்கு தெரியாது.?. மிளிர ஏமாத்தி கண்ணாலம்பண்ணி கெடுத்து கலட்டிவுடத் தெரியும்.போதைப்பொருளை யூஸ் பண்ணத்தெரியும். பழிவாங்கிற வெறியோட பணம் சம்பாதிக்கத் தெரியும். இரட்டைப்புள்ள கொடுக்கத்தெரியும்.பிரச்சனைன்னா பொண்டாட்டிகிட்ட சொல்லாம ஓடத்தெரியும்.இதுல அவன் தனக்கு யோசிக்க மாட்டானாம்.மிளிரூக்காக யோசிக்கிறனாம்.செய்யறது அத்தனையும் வேண்டாத வேலை.நீங்க அவனுக்கு சப்போட்டு பண்ணறதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.😡😡😡😡😡😡
 

Vaishanika

Bronze Winner
ஐயோ மாதாஜி வேண்டாம் வேண்டாம் நீங்க இல்லைனா நான் எப்படி இருப்பேன், என்னால முடியாது 😭😭😭, 😠😠😠😠அப்படினு பாச போராட்டம் செய்து காப்பாத்த வருவேன் நினைச்சீங்களா நெவர் 😕😕😕😕.
இப்போ என்ன உங்களை யாரும் காப்பாத்த வர கூடாது, நீங்க உசுர விடப்போறிங்க, அதற்கு அவசியமே இல்லை பின்னாடி திரும்பி பாருங்க, ஒரு ஈ, காகா கூட வரலை உங்களை காப்பாத்த ஹாப்பியா, 🤨🤨🤨🤨
அச்சோ 🤔🤔🤔ஓட்டை சிரட்டை உங்க சுண்டு விரல் கூட முழுகாது, கவலை வேண்டாம் என்ற 👹👹வில்லி மாதாஜி வாங்க நானே கூட்டிட்டு போறேன் அந்தா தெரியுது பாருங்க எட்டி பாருங்க, இம் குதிங்க, இல்லை நான் ஹெல்ப் பண்ணட்டுமா. 👇👇👇👇👇👇👇👇View attachment 30412. Good bye.😠😠😠.
நர்முதங்கம் நீங்க காமிச்ச கிணறு ஓகே. அதுல இருக்கற தண்ணியும் ஓகே.தள்ளிவுடறதுக்கு நீங்களும் ஓகே.சுத்திவர ஈ காக்கா இல்லைங்கறதும் ஓகே.ஆனா முக்கியமான ஒன்னு இல்லையே.அது உன்ற மாதாஜி ( எனிமி) இல்லையே?!.😏😏😏😏😜😜😜😜😁😁😁😁😂😂😂 சூப்பரூ சூப்பரூ.
 

Vaishanika

Bronze Winner
பேசுறதையும் பேசிப்புட்டு எஸ் ஆகிறீங்களா.... மவளே... தலைகீழா கட்டித் தொங்கவிட்டுருவேன் ஜாக்கிரதை. யோவ்... அவனே நொந்து நூடுல்சா வந்திருக்கான். நீங்கள்ளாம் ஈரோயின் ஆர்மில. அவனை தேத்துறதை விட்டுப்பிட்டு கலாய்ககிறீங்களா கலாய்ப்பு... நானே அவனை ரேப்பண்ணினப்ப, அதை ரசிக்க முடியாம மயங்கிகிடந்தான்னு கவலைல இருக்கேன்.. உங்களுக்கு அது சிப்பா கிடக்கா... எடுங்கடா அந்த அருவாளை:mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
என்ன ஓவரா அவனுக்கு(டோங்கிரி தலையனுக்கு) ஓத்து ஊதிகிட்டு இருக்கீங்க.டாலிநயணூ...அவன் தப்புபண்ணுனேனு சொல்றான்.அதனால ஒருமைக்காக வாழமுடியாதுன்னு சொத்து பாங்க்குல பணம் பாஸ்போர்ட்டு டிக்கெட்டு எல்லாம் குடுத்துட்டு என்றபேர பின்னாடி போட விரும்மில்லைன்னா டைவர்ஸூ பேப்பருல கையெழுத்தும் கேக்கறான். ஆரம்புத்துலையும் இதே நிலை.இப்பவும் அதே நிலை.டயலாக்க மாத்தவே மாட்டீங்கறான்.ஏன்னு மிளிரூ கேட்டதுக்கு அப்பறம் நியூஸ்பேப்பரூ போட்டோன்னு காண்பிக்கிறான். வெள்ளக்காரிய கட்டி புடிச்சு கிட்டு போட்டோ இருக்குது.இதுல அவனுக்கே தெரியாம மயக்கத்துல சுயநினைவு இல்லாம நடந்ததுன்னு வெள்ளிக்கிழமை எபில(.சீனு) வரவேயில்லையே.அதைச்சொல்லி அவனுக்கு சப்பகட்டு கட்டாதீங்க டாலிநயணூ.ஈரோ ஆர்மின்னு சொல்லிகிட்டு எங்க காதுல பூசுத்தறீங்க டாலிஇ. பூபூ தப்பு தப்பா டாலி நயணூ கவர்பண்ணி நம்மளை திசைதிருப்புறாங்க.உசார இருங்கபூபூ.வாழப்பழம் வழுக்கி நழுவி வாயிலே வுழுந்ததுன்னு நம்ம வைக்க சதி நடக்குது.அதனால நீங்க சொன்னதுபோல கப்பலுல டாலியா கொண்டு போயி நடுக்கடலுல இறக்கிவுட்டு கப்பலை தள்ளவக்கற தண்டனையா கொடுத்தறலாம்.:smiley57::smiley57::smiley57:😜😜:smiley11::smiley11::smiley8:🤪🤪
 
Top