sivanayani
விஜயமலர்
நருமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமு.... இப்படி என்ன சொல்லிட்டீங்களே நருமு சொல்லிட்டீங்களே... இதுக்கு மேலும் நான் உசிரோட இருந்து என்ன பயன்... இப்பவே ஓட்டைச் சிரட்டைல தண்ணிய விட்டுக் குதிச்சு உசிர விடுறேன்... யாரும் என்ன காப்பாத்த நினைக்க வேண்டாம்... விடுங்கடா என்ன... இப்பவே குதிக்கிறேன். அப்பவாவது நம்பங்கையா என்ற உடர் ஹீரோ ஆர்மிக்கு, உசிசு ஹீரோக்குன்னு.போதும் சாமி .
நீங்களும் வேண்டாம், உங்க டாலிநயனுவும் வேண்டாம்.
இது வரைக்கும் முதுகில் குத்தினது போதாதா .
நீங்க என்னை ரொம்ப பரிகாசம் பண்ணுற அளவுக்கு கொண்டு வந்து விட்டது என்னுடைய முன்னாள் மாதாஜி தான் .
நான் ரொம்ப நம்பி மோசம் போய்ட்டேன் .
என்னோட அருமை எல்லாம் உங்களை மாதிரி சுயநல கூட்டத்திற்கு தெரியாது , போங்க, நான் ரொம்ப மனசு கஷ்டத்தில் இருகேன். View attachment 30391