Hanza
Bronze Winner
டேய் டேய் போதும்டா போதும் என்னா பீலிங்கு இல்லை என்னா பீலிங்குன்னு கேட்குறேன்.. பண்றதை எல்லாம் பண்ணிட்டு மூஞ்சை மறைச்சிட்டா நாங்க விட்டுடுவோமா... என் தலைவி வாழ்க்கைக்கு பதில் சொல்லுங்கடா... ஊர் ஊரா போனா கூட பரவாயில்லை ஆனா இவன் நாடு நாடா பறந்து பறந்து கெட்டு போறான்டா இப்பேற்பட்ட ஒருத்தனுக்கு வாக்க பட்டு வாழ்க்கையை இழந்து திக்கு தெரியாம தவிக்கிற என் தலைவியை இப்பவும் குறை சொல்ல உங்களால மட்டுமே முடியும் அப்போவே என் தலைவி வரமாட்டேன்னு சொன்னா என்னமோ பெரிய ******* மாதிரி கனடாக்கு கூட்டிட்டு வந்தான் இப்போ என்னடான்னு காரணமே சொல்லாம போக சொல்றான்... ச்சை ப்ளடி நான்சென்ஸ்...
எங்களுக்கு என்ன தலையெழுத்தாடா இதெல்லாம் பார்க்கனும்ன்னு நிம்மதியா இருந்தோம் கூட்டிட்டு வந்து நட்டாத்துல விடறான்..., கெட்டு போனது தெரியலையாம் ஆனா தம்பி தங்கச்சி வராத மாதிரி உஷாரா கெட்டு போனானாம் @sivanayani என்னங்கடா கலர் கலரா ரீல் உடுறீங்க.... உங்க ஹீரோ கெட்டு போனது அவனுக்கே தெரியாது சரி ஆனா அதுக்கு என்ன...
View attachment 30394
என் தலைவி வாழ்க்கை கேள்வி குறி ஆகிடுசென்னு கொதிச்சி போயிருக்கேன்...இப்பவும் அவளுக்காக பார்க்குறான் அவங்க ஆயாகாக பார்கிரான்னு யாரவது எதையாவது தூக்கிட்டு வந்தீங்க தூக்கி போட்டு மிதிப்பேன் ...
View attachment 30393