All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

RPG

Bronze Winner
எதுக்கு... இன்னும் வச்சு செய்யவா... அவனுக்கு நாலாம் பாகத்தில சோடி யார் தெரியுமா பூ பூ தான்... அவன வச்சே செய்றேன் இருங்க:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
என்ன பங்கு சின்னபுள்ள தனமா பேசிட்டு :mad::mad::mad:நான் தான் எனக்கு அவனை பிடிச்சிருக்குன்னு சொல்றேனே 🙈🙈🙈
 

RPG

Bronze Winner
பேசுறதையும் பேசிப்புட்டு எஸ் ஆகிறீங்களா.... மவளே... தலைகீழா கட்டித் தொங்கவிட்டுருவேன் ஜாக்கிரதை. யோவ்... அவனே நொந்து நூடுல்சா வந்திருக்கான். நீங்கள்ளாம் ஈரோயின் ஆர்மில. அவனை தேத்துறதை விட்டுப்பிட்டு கலாய்ககிறீங்களா கலாய்ப்பு... நானே அவனை ரேப்பண்ணினப்ப, அதை ரசிக்க முடியாம மயங்கிகிடந்தான்னு கவலைல இருக்கேன்.. உங்களுக்கு அது சிப்பா கிடக்கா... எடுங்கடா அந்த அருவாளை:mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
அவன ரேப் பண்ணும்போது ரசிக்க முடியாம மயங்கிட்டான்னு பீல் பண்ற இடத்துல நிக்குறீங்க நீங்க ...!!! குறும்பு....
30424
 

ValliMano

Well-known member
பேசுறதையும் பேசிப்புட்டு எஸ் ஆகிறீங்களா.... மவளே... தலைகீழா கட்டித் தொங்கவிட்டுருவேன் ஜாக்கிரதை. யோவ்... அவனே நொந்து நூடுல்சா வந்திருக்கான். நீங்கள்ளாம் ஈரோயின் ஆர்மில. அவனை தேத்துறதை விட்டுப்பிட்டு கலாய்ககிறீங்களா கலாய்ப்பு... நானே அவனை ரேப்பண்ணினப்ப, அதை ரசிக்க முடியாம மயங்கிகிடந்தான்னு கவலைல இருக்கேன்.. உங்களுக்கு அது சிப்பா கிடக்கா... எடுங்கடா அந்த அருவாளை:mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
vithulana nenga inum damage panring sis:mad::mad::mad::mad:
 

Vaishanika

Bronze Winner
ஏன் உங்க ஹார்மி கூட்டத்துக்கு பேன் பாக்குற வேலை இல்லையா 🤨🤨🤨🤨.
நர்முதங்கம் இத்தனை நாளா எனக்கு இது தெரியாம போச்சே!!. ஈரோஆர்மி இத்தனை நாளா பேன் பாக்குற வேலைதான் செஞ்சுகிட்டு இருந்தீங்களா?. ரைட்வுடு லேட்டா இப்பதான் தெரிஞ்சிருச்சே தெறிக்க வுட்றேன்.அதெல்லாம் இருக்கட்டும் :smiley11::smiley11:ஆப்படிக்க வாரேனு சொன்னேன்.வேண்டாமுன்னா ரொம்பத்தான் பிலிக்கிக்கிறே நர்முபேப்ஸ்.
 

Vaishanika

Bronze Winner
நீங்க எல்லாம் ஒரு மனுஷியா 😡😡, இங்க ஒரு குடும்பம் சிதறி போச்சுனு எதிரி ஹார்மியா இருந்தாலும் பரவாயில்ல, காலில் விழுந்தாவது அந்த குடும்பத்தை சேர்த்து வைக்க போறடுறேன், உங்களுக்கு எல்லாம் மனசுனு ஒன்னு இருக்கா 😠😠😠😠
அது சரி அரக்க கூட்டத்துகிட்ட போய் கேட்டேன் பாருங்க 😠😠😠😠😠,View attachment 30422
🦶🦶🦶👢👢👢⛸️⛸️⛸️இதுல எந்த காலுன்னு சொன்னா சவுகரியமா இருக்கும் தங்கம்.
 

Uma shankar

Well-known member
மிளிரை துரத்துவது சரி இல்லை மேலும் மேலும் தப்பு பண்ற விதுலா
 

Vaishanika

Bronze Winner
View attachment 30427
அரக்கி, ராட்சசி, சூர்ப்பணகை, ரத்த காட்டேரி, ஜகன் மோகினி, 🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️.
டேங்க்ஸ் டேங்க்ஸ் டேங்ங்க்ஸ் நர்முதங்கம்.ஜாஸ்தி எல்லாம் வேண்டாம் தங்கம்.டாலிநயணூவ செவ்வாகிரகத்துக்கு கூப்பிட்டு இருக்கேன்.அம்புட்டு தொலைவு அனுப்புச்சா போதும் தங்கம். கண்ணூ தங்கம் இத்தனை பேரச் சொல்லி இருக்கியே இவுக எல்லாம் நம்ம சைட்டுக்கு புதுசா வரப்போற உன்ற சொந்தக்காரங்களா???. இல்லை உன்ற தோழிகளா???. இல்லை உன்ற அக்கம்பக்கத்து வூட்டுக்காரங்களா??. இல்லை டாலிநயணூவுக்கு (உன்ற மாதாஜி) நீங்க சேத்திருக்கிற ஆளு அம்புப்படைகளா???. அப்புடிதான் எதைச் செஞ்சாலும் இந்தமாதிரி பேர் சொல்லற மாதிரி செய்யோனும் நர்முபேப்ஸ். வர்ர்ர்ர்ட்டா.ஐ ஜாலி ஜாலி ஜாலிஇஇஇஇஇ!!!... 😎😎😎😎😎
 

Hanza

Bronze Winner
Nan than sonnen la… ivanai yaro venum ne namba vechi irukkanga… ivan thoongittu irukkum podhu photo eduthu irukkanga na… ivanoda knowledge illama than ellam nadanthu irukku…. May be kudikkira juice la edhaiyum kalanthu koduthu ivanai seduce panni irukkalam…

Antha Milir namburalo illaiyo… nan namburen ivanai… ivalai pirinja antha 4 years laye katta Brammachari ya irunthavan… ipdi kuzhanthai kutty nu aahi… pondatti yum green signal kattina piragu pirar manai thedi powana???

Nayani ma!!!! Yarai kettavana katta pakureenga??? Huh… Hero Da… Raman Da… 🥳🥳🥳

roflphotos-dot-com-photo-comments-20190612214135.jpg
roflphotos-dot-com-photo-comments-20190612214725.jpg
 
Top