All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நான்காம் பாகம் தானே, சிறப்பாக எழுதட்டும் உங்க டாலி, அதுக்கு முன்னாடி எங்க ஹீரோவை காப்பாற்றிட்டு, உங்க ஹீரோயினுக்கு எங்க ஹார்மி சார்பாக உங்க ஹீரோயின் மாதிரியே நல்ல மனம் படைத்த அதிலும் முக்கியமா புத்திசாலி மாப்பிளை பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறோம்.
மாப்பிளைக்கும் பெண்ணுனுக்கும் ஏக பொருத்தம் பாக்குறீங்களா 👇👇👇👇👇👇👇View attachment 30404
ஹா ஹா ஹா வை பா.. ஹா ஹா ஹா வயிறு நோவுது நருமு... ஹா ஹா ஹா ... செமபா... அப்படியே செஞசிருவொம்யா. ஹா ஹா :love::love::love::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Narmadha

Bronze Winner
நருமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமு.... இப்படி என்ன சொல்லிட்டீங்களே நருமு சொல்லிட்டீங்களே... இதுக்கு மேலும் நான் உசிரோட இருந்து என்ன பயன்... இப்பவே ஓட்டைச் சிரட்டைல தண்ணிய விட்டுக் குதிச்சு உசிர விடுறேன்... யாரும் என்ன காப்பாத்த நினைக்க வேண்டாம்... விடுங்கடா என்ன... இப்பவே குதிக்கிறேன். அப்பவாவது நம்பங்கையா என்ற உடர் ஹீரோ ஆர்மிக்கு, உசிசு ஹீரோக்குன்னு. :p:p:p:p:p:p:p
ஐயோ மாதாஜி வேண்டாம் வேண்டாம் நீங்க இல்லைனா நான் எப்படி இருப்பேன், என்னால முடியாது 😭😭😭, 😠😠😠😠அப்படினு பாச போராட்டம் செய்து காப்பாத்த வருவேன் நினைச்சீங்களா நெவர் 😕😕😕😕.
இப்போ என்ன உங்களை யாரும் காப்பாத்த வர கூடாது, நீங்க உசுர விடப்போறிங்க, அதற்கு அவசியமே இல்லை பின்னாடி திரும்பி பாருங்க, ஒரு ஈ, காகா கூட வரலை உங்களை காப்பாத்த ஹாப்பியா, 🤨🤨🤨🤨
அச்சோ 🤔🤔🤔ஓட்டை சிரட்டை உங்க சுண்டு விரல் கூட முழுகாது, கவலை வேண்டாம் என்ற 👹👹வில்லி மாதாஜி வாங்க நானே கூட்டிட்டு போறேன் அந்தா தெரியுது பாருங்க எட்டி பாருங்க, இம் குதிங்க, இல்லை நான் ஹெல்ப் பண்ணட்டுமா. 👇👇👇👇👇👇👇👇kinaru-2.jpg. Good bye.😠😠😠.
 

ilakkiyamani

Bronze Winner
nice update siva ma...hmmmm..enakku ennavo..intha photos unmai illai endru thondrukirathu... :unsure::unsure:madha ji yenna villangam seithu vachu irukkinganu theriyala...😠😠😠namma milr kandippa itha nammba mattal endru thondrukurathu...parppom....waiting next ud ma...😍😍😍
 

ValliMano

Well-known member
Sis sirappu miga sirappu👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Nalla sirappaa tharama senji vittutinga innum ethavathu bakki vachi iruntha athayum sethu senji vittu vitulan ah mothama puthaichidunga 😡😡😡😡😡😡😡
Milir namba porathu illa photo morphinga irkaa vaippu undu nanga namba matom....
 

ValliMano

Well-known member
நான் எங்க மாதாஜி அவனை தப்பா பேசினேன் அவன் தப்பு தப்பா நடக்காம இருந்தா நல்லா இருக்கும்ன்னு தான் சொல்றேன், அது என்னன்னா மாதாஜி பார்ட் 1 ல அவன் பண்ணின ரே.... உங்க எழுத்துல என் மனசுல ஆணி அடிச்ச மாதிரி பதிஞ்சு போச்சு அதனால அடுத்தடுத்த ரேப் எல்லாம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் :smiley26::smiley26::smiley26::smiley26:

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ஓஓஓஓஓஒ அப்போ என்ன சொல்ல வரீங்க அவன் ரேப் பண்ணலை அவனை தான் யாரோ ரேப் பண்ணிட்டங்கன்னு சொல்றீங்களா:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:டேய் விதுலா உனக்கு வந்த சோதனையை பாருடா உங்க அம்மாவே என்ன பங்கமா உன்னை கலாய்கிறாங்க....

அடேய் இது தான்டா தன் வினை தன்னை சுடும்ன்னு சொல்றது... தம்பி வாழ்க்கை ஒரு வட்டம் அன்னைக்கு நீ என் தலைவியை ரேப் பண்ண இப்போ பாரு உன்னை ரேப் பண்ண ஆண்டவன் (@sivanayani ) ஆளை அனுப்பிட்டான் அதான் எதையும் செய்யறதுக்கு முன்ன யோசிச்சி செய்யணும்ன்னு சொல்றது....

என்னது நான் சமாதானபடுத்தனுமா:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad: எதுக்கு இல்லை எதுக்குன்னு கேட்கிறேன் நானு... என்னமோ அவன் என்னை கேட்டுட்டு தான் ஜப்பானுக்கும் ஜெர்மனிக்கும் சுவிஸ்க்கு பறந்து பறந்து கெட்டு போய் வந்த மாதிரியும்(சிப்பு சிப்பா வருது கண்ட்ரோல் பண்ண முடியலை :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ) நான் எதுக்கு நடுவுல... இப்போ தான் என் தலைவிக்கு காதல் பித்து தெளிஞ்சி நல்ல முடிவு எடுத்து இருக்கா அதை எதுக்கு நான் கெடுக்கணும்....

ஆமா யாருடா உனக்கு அபயவிதுலன்ன்னு பேர் வச்சது அபயன் என்றால் காப்பவன்னு தானே அர்த்தம் ஏண்டா வெளிநாடு போன இடத்துல உன்னையே (ஐ மீன் :smiley11:) உன்னால காப்பாத்திக்க முடியலை இதுல நீ என் தலைவியையும் அவ குழந்தைகளையும் காப்பாத்த போறியா:smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:

சாரி மாதாஜி மொத்தமா சோலியை முடிச்சிட்டேன் ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க இன்னும் எந்தெந்த ஆங்கிள்ல அவனை வச்சி செய்யறதுன்னு யோசிச்சிட்டு வரேன்:smiley8::smiley8::smiley8:

(என் மேல தப்பு இல்லை ட்விஸ்ட் வைக்குறேன் சஸ்பென்ஸ் வைக்குறேன்னு உடனுக்குடன் பதிவு போடாம இழுத்தடிச்சி இப்படியெல்லாம் யோசிக்க எனக்கு வழி விட்டது உங்க தப்பு,, நான் கேட்ட மாதிரி மூணு பதிவு போட்டு இருந்தா நான் பேசி இருப்பேனா சொல்லுங்க... இப்பவும் நீங்களும் உங்க ஹீரோவும் தான் வாய்ப்பு குடுக்குறீங்க)
மாதாஜி ஆக மொத்தத்துல உங்க ஹீரோ:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::smiley26::smiley26::smiley26::smiley26:


View attachment 30399

(நான் இன்னும் ஒரு மாசத்துக்கு இந்த பக்கம் வரலடா சாமி இதுக்கே என்னை கொலை வெறியோட கையில அருவாள வச்சிட்டு நீங்க சுத்துவீங்கன்னு தெரியும் அதான் நான் இப்பவே எஸ் ஆகிடுறேன்)
Unga comments thedi vandhen nenga thappana aalai damage pannitinga... Panna vendiyathu writer sisai avangala summa vidathinga please....
 

ValliMano

Well-known member
S
ச்சை ச்சை இதுக்கெல்லாம் எதுக்கு ஜி நன்றி கேட்டுட்டு இது என்னோட கடமை... உங்களை மாதிரி அப்பாவிகளை கண்டா எனக்கு கஷ்டமாகிடும்..
ஜி ஆனாலும் நீங்க என்னை விட பச்ச மண்ணா இருக்கீங்க.. இதுதான் நீங்க படிக்கிற இவங்களோட முதல் கதையா அதான் எமாந்துடீங்க... எப்பவுமே ஹீரோவை ஓடவிட்டு ,அடி வாங்கி, மிதி வாங்கி ரத்த களரி , மண்டையை உடைச்சி ஆக்சிடென்ட் பண்ணி அரை உசுராக்கி அப்பப்பா அந்த பசங்க படுற பாடை பார்த்துட்டு நாங்க ஒட்டு மொத்த ஹீரோயின் ஆர்மியும் உங்க ஹீரோ கெத்து தான் ஒத்துக்குறோம் ஆனா அவனை இப்படி கொத்து பரோட்டா போடாதிங்க எங்களால தாங்க முடியாலன்னு எங்களையே கதற விடுவாங்கன்னா பார்த்துக்கோங்க.... அந்த அளவுக்கு வெறி பிடிச்ச ஹீரோயின் ஆர்மி

ஆனா எதையும் வெளியே சொல்லாம கமுக்கமா ஹீரோ ஆர்மின்னு அங்க ஊடுருவி எல்லாரையும் உசுப்பேத்தி ஹீரோவோட சேர்த்து அவங்க ஆர்மியையும் அரை உசுரு ஆகுறதுல அவங்க specialist அங்க பாத்திங்களா ஒரு பக்கம் தக்காளி @Hanza போதும் சாமி முடியலைன்னு கை எடுத்து கும்பிடறது :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
வாவ்வ்வவ்வ்வ்வ் ரொம்ப நல்ல டிசிஷன் தூக்கி போடறதுன்னு முடிவு பண்ணிட்டு கப்பல் எடுத்துட்டு நடு கடல்ல போட்டீங்கன்னா நல்லா இருக்கும் :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
எதுக்கும் நீங்க எங்க பக்கம் வந்துடறது நல்லதுன்னு தோணுது..., யோசிச்சி சொல்லுங்க...
ஹப்பாடா வந்த வேலை முடிஞ்சது... (மாதாஜி இன்னைக்கு தேரை லைட்டா இழுத்து விட்டிருக்க்கெனா இல்லை:smiley8:

View attachment 30392
Sariya sonninga sis avanga sleeper cell... Inimel nambave maten 😠😡😡
 

Narmadha

Bronze Winner
எலே.... யாருன்னு நினைச்சீங்க என்ற நருமுவே... எனக்காக உயிரைக் கொடுத்தாலும் கொடுப்பாங்களே தவிர ஒரு போதும் காயப்படுத்த மாட்டாங்க... ஏன்னா அவங்க என்ற ரத்தத்தின் ரத்தம்..(இதோட நம்ம நருமு ஆஃப் ஆயிர மாட்டாங்க):smiley11::smiley11::smiley11::smiley11:
அதான் மொத்தமா உயிர எடுத்துட்டீங்களே, இதுக்கு அப்புறமும் நான் ஒரு சொட்டு ரத்தம் கூட தரமாட்டேன் 🩸🩸🩸🩸🩸🩸.
இதோட நான் ஆப் ஆகிடுவேனா, இனி உங்களுக்கு இருக்கு ஆப்பு, வரட்டா 🤨🤨🤨🤨🤨.
 

Vaishanika

Bronze Winner
ஹாய் மை டியர் வள்ளிமா... எ்பபடி இருக்கீங்க. ரொம்ப நாளாச்சில்ல உங்க கமன்ட் பாாத்து. மீ சோ சோ சோ ஹப்பி பா. இந்த ஈரோயின் ஆர்மிங்க எல்லாம் ஈரோ ஆர்மிய வச்சு செய்றாங்க வள்ளி.... இன்னான்ன வந்து கேக்ககலாம்ல... அதுவும் அந்த பூவும் வைஷுவும் நம்ம படுத்திற பாடு இருக்கே. ஐயையையையோ. பாவம் நர்மு குட்டிதான் எனக்காக வக்காலத்து வாங்கிட்டிருக்கா...

இன்னிய எபியோட அவன் ஓட்டத்துக்கான பதில்லாம் வந்திரும் தங்கம். படிச்சு பாருங்க. அப்ப தெரியும் யார் மீது தப்புன்னு. சத்தியமா இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுப்பா. சத்தியம். :smiley11::smiley11::smiley11::smiley11::p:p:p:love::love::love::love:
ஹாய் டாலி துணைக்கு ஆள் கூப்பிட்டீங்க சரி.விஜி சிஸ்கிட்ட பேசிக்கிட்டு வள்ளி அக்காவ பேரச்சொல்லறீங்க. விஜி சிஸ்ஸூம் வள்ளி அக்காவும் ஒரே ஆளா? வேற வேற ஆளா?. நீங்க கன்பூஸ் ஆகற அளவுக்கா உங்க ஈரோவ கிழிச்சு தோரணம் கட்றோம் நானும் பூவும்.😭😭😭😭😭😭😭டெஞ்சன் ஆகாதீங்க டாலி உங்க ராணுவப் படையே கொண்டாந்து பம்பலக்கிடி ஜிம்பா வேலை பாத்தாலும் எடுத்த பணிய நாங்க சிறப்பா முடிப்போம். 😜😜😜😜:smiley57::smiley57::smiley57:
 

Vaishanika

Bronze Winner
எலே.... யாருன்னு நினைச்சீங்க என்ற நருமுவே... எனக்காக உயிரைக் கொடுத்தாலும் கொடுப்பாங்களே தவிர ஒரு போதும் காயப்படுத்த மாட்டாங்க... ஏன்னா அவங்க என்ற ரத்தத்தின் ரத்தம்..(இதோட நம்ம நருமு ஆஃப் ஆயிர மாட்டாங்க):smiley11::smiley11::smiley11::smiley11:
டாலிநயணூ சரியான சோப்பா இருக்கே?. சரி டாலி நர்முதங்கம் உசர உங்களுக்கும் ரத்தத்தை உங்க உடம்புலையும் கொடுத்துட்டு எப்புடி சைட்டுக்கு வருவாப்புல?. மண்ட பத்தரம் டாலிஇஇஇஇஇ.😏😏😏😏😂😂😂😂
 
Top