All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
யோவ் இததத்தான்யா விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைங்கிறது... நான் அனுப்பினது ஈரோயின்... ஹீரோக்கு இந்த படமா அனுப்பியிருப்பேன்... ஹீரோன்னா இது
View attachment 30379
டாலிநயணூ உங்களுக்கு எப்ப மீசை முளச்சது.?. அனுப்புன படத்துல இருந்தே தெரியுதே ஈரோ எப்புடியாப்பட்டவன்னு!. கடவுள்பாதி மிருகம் பாதிங்கிற போட்டோ.சிங்கமூஞ்சிவேற இருக்கறது லேயே அது ஒரு சோம்பேறி.உங்க ஈரோ கடவுள் கம்மியாவும் மிருகம் அதிகமாவும் இருப்பான்.மேச்சான போட்டோதான் இது..இந்த கலரெல்லாம் நர்முதானே குடுத்தது.நடுவூட்டுல ☂️☂️☂️☂️ குடை புடிச்சுகிட்டு ஈரோவுக்கு பெருமைபீத்தலு வுடறாங்கப்பா. நானு சித்தப்பா இல்லை அத்தைன்னு ஒத்துக்கிட்ட விஷயந்தானே.மறந்துட்டீங்களா?.😜😜😜😜😜😁😁😁😁😁
 

Vaishanika

Bronze Winner
நர்மு... டாலு... பப்ளி குட்டி.... புச்சி குட்டி.... செல்ல குட்டி... அப்பு குட்டி... அம்மு குட்டி... கோச்சுகிட்டா மூக்கு வளரும்னு அப்பத்தா சொன்னாங்க... கோச்சுக்கக் கூடாது... ஓக்கே... நான் உங்க பக்கம்தான்பா...ந ம்புங்க. வெறித்தனமான ஹீரோ ஆர்மிபா நானு. :love::love::love::love::love:
ஜிஞ்சக் !ஜிஞ்சக்! ஜிஞ்சக்! ஜிஞ்சக்! ஜிஞ்சக்! டாலிநயணூ பயபுள்ளைய நம்மவக்க என்னாம காக்கா புடிக்கிறாப்புல.இது கொஞ்சம் ஓவரா இருக்கே.என்றகிட்டயும் பூகிட்டயும் ஏற்கனவே உங்களை கடாசிட்டேனு சொல்லிட்டாப்புல.கூட்டிட்டு போயி சக்கரபொங்க வச்சுக்க நர்மு சொ ல்லிட்டாப்புல.இதுதெரியாம மூக்கு வேற வளருமுன்னு சொல்றீங்களே!!!. நாராயண!!.நாராயண!!
 

sankarirathi

Well-known member
Ennama ithu vithulan yen avanaye sakkadainu solran enna achu velinadu pona idathula ethiringa ethavathu pannitangla...milir ah uyira nesikiran ana avalye vittu vilagurane enna achu innum ethanai sothanai kadakanum milar nilama entha ponukum vara koodathu ma paavam evlo poraduva ivan yen vaai thiraks matengiran... pesa sollungama porennu sonnathuku ok sollitan ithu enna sothanai rendu perayum serthu vainga ma vittudathinga....
 

Narmadha

Bronze Winner
நர்முதங்கம் ரொம்பகோவமா இருக்கிற மாதிரி தெரியுது.நானு ஹெல்ப்பு பண்ணறேன்.உன்ற மாதாஜிய கரூப்பூஆடூன்னு சொல்லிட்டையே.வேணுமுன்னா அவிகளை வெள்ளாவிளை வச்சு வெளுத்து சுடுபொட்டியிலவச்சு தேச்சு வெள்ளையாக்கி தாரேன்.அவிகவேற கப்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாத குறையா உன்றபக்கம்தானு சொல்லறாப்புல.குண்டுகட்டா கட்டி கடாசின்னீங்கன்னா துண்டுதுண்டாகிருவாங்க.அப்பாலிக்கா அடுத்த எபி எப்பூடி வரும். மறுக்கா மறுக்கா எப்புடி துவைச்சு பிரிச்சு காயப்போடறது.சிக்குன ஆளை வுடமுடியுமான்னு கேக்கறேன்.அதனால உன்ற மாதாஜிய பொதுவுல வப்போம்.தேவப்படும்போது நீ கொஞ்சம் நானு கொஞ்சமுன்னு ப்பிரிச்சுபிரிச்சு எடுத்துக்கலாம்.இந்த டீலூ ஓகேவா நர்முதங்கம். 😜😜😜😜:smiley11::smiley11::smiley11::smiley57::smiley8:
போதும் சாமி 🙏🙏🙏 🙏🙏.
நீங்களும் 👿👿👿 வேண்டாம், உங்க டாலிநயனுவும் வேண்டாம்.😔😔😔😔😔
இது வரைக்கும் முதுகில் குத்தினது போதாதா 😫😫😫.
நீங்க என்னை ரொம்ப பரிகாசம் பண்ணுற அளவுக்கு கொண்டு வந்து விட்டது என்னுடைய முன்னாள் மாதாஜி தான் 😭😭.
நான் ரொம்ப நம்பி மோசம் போய்ட்டேன் 😔😔😔😔.
என்னோட அருமை எல்லாம் உங்களை மாதிரி சுயநல கூட்டத்திற்கு தெரியாது 🥺🥺🥺🥺, போங்க, நான் ரொம்ப மனசு கஷ்டத்தில் இருகேன். k.g.f_df4b9f98-1469-48f9-aaa6-4685f075a001-1bda1543-64e0-4451-9f5a-d881c2146bef_cmprsd_40.jpg
 

RPG

Bronze Winner
பூ சிஸ்டர் உங்களுக்கு மிக்க நன்றிகள், 🙏🙏🙏🙏🙏.
எங்க ஹீரோ முட்டாள் தான், அதே போல் ஹீரோ ஹர்மியும் முட்டாள் தான் சிரம் தாழ்த்தி ஒத்துகொள்கிறோம். நாங்கள் முட்டாளாக காரணம் எங்க கூட இருந்த கருப்பு ஆடு தான் . 🥺🥺🥺🥺🥺.
தயவு செய்து உங்க மாதாஜியை உங்க ஹார்மியில் கொண்டு போய் சக்கரை பொங்கல் படையல் வைத்து கொண்டாடுங்கள். 🙏🙏🙏🙏🙏

இதற்கு பிறகும் உங்க மாதாஜி ஹீரோ ஹார்மினு சத்தியம் செய்து தர்ணா செய்தால் ஹீரோ ஹர்மியால் குண்டு கட்டாக வெளியே தூக்கி போடப்படுவார். 😠😠😠😠
உங்களால் தான் இந்த உண்மை வெளிப்பட்டது மீண்டும் நன்றிகள். 🙏🙏🙏
ச்சை ச்சை இதுக்கெல்லாம் எதுக்கு ஜி நன்றி கேட்டுட்டு இது என்னோட கடமை... உங்களை மாதிரி அப்பாவிகளை கண்டா எனக்கு கஷ்டமாகிடும்..
ஜி ஆனாலும் நீங்க என்னை விட பச்ச மண்ணா இருக்கீங்க.. இதுதான் நீங்க படிக்கிற இவங்களோட முதல் கதையா அதான் எமாந்துடீங்க... எப்பவுமே ஹீரோவை ஓடவிட்டு ,அடி வாங்கி, மிதி வாங்கி ரத்த களரி , மண்டையை உடைச்சி ஆக்சிடென்ட் பண்ணி அரை உசுராக்கி அப்பப்பா அந்த பசங்க படுற பாடை பார்த்துட்டு நாங்க ஒட்டு மொத்த ஹீரோயின் ஆர்மியும் உங்க ஹீரோ கெத்து தான் ஒத்துக்குறோம் ஆனா அவனை இப்படி கொத்து பரோட்டா போடாதிங்க எங்களால தாங்க முடியாலன்னு எங்களையே கதற விடுவாங்கன்னா பார்த்துக்கோங்க.... அந்த அளவுக்கு வெறி பிடிச்ச ஹீரோயின் ஆர்மி

ஆனா எதையும் வெளியே சொல்லாம கமுக்கமா ஹீரோ ஆர்மின்னு அங்க ஊடுருவி எல்லாரையும் உசுப்பேத்தி ஹீரோவோட சேர்த்து அவங்க ஆர்மியையும் அரை உசுரு ஆகுறதுல அவங்க specialist அங்க பாத்திங்களா ஒரு பக்கம் தக்காளி @Hanza போதும் சாமி முடியலைன்னு கை எடுத்து கும்பிடறது :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
வாவ்வ்வவ்வ்வ்வ் ரொம்ப நல்ல டிசிஷன் தூக்கி போடறதுன்னு முடிவு பண்ணிட்டு கப்பல் எடுத்துட்டு நடு கடல்ல போட்டீங்கன்னா நல்லா இருக்கும் :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
எதுக்கும் நீங்க எங்க பக்கம் வந்துடறது நல்லதுன்னு தோணுது..., யோசிச்சி சொல்லுங்க...
ஹப்பாடா வந்த வேலை முடிஞ்சது... (மாதாஜி இன்னைக்கு தேரை லைட்டா இழுத்து விட்டிருக்க்கெனா இல்லை:smiley8:

30392
 

RPG

Bronze Winner
Enna panni irukkeenga Nayani ma…. 😫😫😫😫😫
Ivanum solla mattenguran… (Sonnalum Ammani pottiya kattittu SL ku parandudume..) ippo ava poga porenu nikkira… ippdi problem ah parthu bayanthu oduravan illaiye namma Vidhulan… avalukkaga than ippovum yosikkiran… 😞😞😞

View attachment 30384
டேய் டேய் போதும்டா போதும் என்னா பீலிங்கு இல்லை என்னா பீலிங்குன்னு கேட்குறேன்.. பண்றதை எல்லாம் பண்ணிட்டு மூஞ்சை மறைச்சிட்டா நாங்க விட்டுடுவோமா... என் தலைவி வாழ்க்கைக்கு பதில் சொல்லுங்கடா... ஊர் ஊரா போனா கூட பரவாயில்லை ஆனா இவன் நாடு நாடா பறந்து பறந்து கெட்டு போறான்டா இப்பேற்பட்ட ஒருத்தனுக்கு வாக்க பட்டு வாழ்க்கையை இழந்து திக்கு தெரியாம தவிக்கிற என் தலைவியை இப்பவும் குறை சொல்ல உங்களால மட்டுமே முடியும் அப்போவே என் தலைவி வரமாட்டேன்னு சொன்னா என்னமோ பெரிய ******* மாதிரி கனடாக்கு கூட்டிட்டு வந்தான் இப்போ என்னடான்னு காரணமே சொல்லாம போக சொல்றான்... ச்சை ப்ளடி நான்சென்ஸ்...

எங்களுக்கு என்ன தலையெழுத்தாடா இதெல்லாம் பார்க்கனும்ன்னு நிம்மதியா இருந்தோம் கூட்டிட்டு வந்து நட்டாத்துல விடறான்..., கெட்டு போனது தெரியலையாம் ஆனா தம்பி தங்கச்சி வராத மாதிரி உஷாரா கெட்டு போனானாம் @sivanayani என்னங்கடா கலர் கலரா ரீல் உடுறீங்க.... உங்க ஹீரோ கெட்டு போனது அவனுக்கே தெரியாது சரி ஆனா அதுக்கு என்ன...

30394

என் தலைவி வாழ்க்கை கேள்வி குறி ஆகிடுசென்னு கொதிச்சி போயிருக்கேன்...இப்பவும் அவளுக்காக பார்க்குறான் அவங்க ஆயாகாக பார்கிரான்னு யாரவது எதையாவது தூக்கிட்டு வந்தீங்க தூக்கி போட்டு மிதிப்பேன் ...

30393
 

Narmadha

Bronze Winner
ச்சை ச்சை இதுக்கெல்லாம் எதுக்கு ஜி நன்றி கேட்டுட்டு இது என்னோட கடமை... உங்களை மாதிரி அப்பாவிகளை கண்டா எனக்கு கஷ்டமாகிடும்..
ஜி ஆனாலும் நீங்க என்னை விட பச்ச மண்ணா இருக்கீங்க.. இதுதான் நீங்க படிக்கிற இவங்களோட முதல் கதையா அதான் எமாந்துடீங்க... எப்பவுமே ஹீரோவை ஓடவிட்டு ,அடி வாங்கி, மிதி வாங்கி ரத்த களரி , மண்டையை உடைச்சி ஆக்சிடென்ட் பண்ணி அரை உசுராக்கி அப்பப்பா அந்த பசங்க படுற பாடை பார்த்துட்டு நாங்க ஒட்டு மொத்த ஹீரோயின் ஆர்மியும் உங்க ஹீரோ கெத்து தான் ஒத்துக்குறோம் ஆனா அவனை இப்படி கொத்து பரோட்டா போடாதிங்க எங்களால தாங்க முடியாலன்னு எங்களையே கதற விடுவாங்கன்னா பார்த்துக்கோங்க.... அந்த அளவுக்கு வெறி பிடிச்ச ஹீரோயின் ஆர்மி

ஆனா எதையும் வெளியே சொல்லாம கமுக்கமா ஹீரோ ஆர்மின்னு அங்க ஊடுருவி எல்லாரையும் உசுப்பேத்தி ஹீரோவோட சேர்த்து அவங்க ஆர்மியையும் அரை உசுரு ஆகுறதுல அவங்க specialist அங்க பாத்திங்களா ஒரு பக்கம் தக்காளி @Hanza போதும் சாமி முடியலைன்னு கை எடுத்து கும்பிடறது :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
வாவ்வ்வவ்வ்வ்வ் ரொம்ப நல்ல டிசிஷன் தூக்கி போடறதுன்னு முடிவு பண்ணிட்டு கப்பல் எடுத்துட்டு நடு கடல்ல போட்டீங்கன்னா நல்லா இருக்கும் :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
எதுக்கும் நீங்க எங்க பக்கம் வந்துடறது நல்லதுன்னு தோணுது..., யோசிச்சி சொல்லுங்க...
ஹப்பாடா வந்த வேலை முடிஞ்சது... (மாதாஜி இன்னைக்கு தேரை லைட்டா இழுத்து விட்டிருக்க்கெனா இல்லை:smiley8:

View attachment 30392
ஆமா சிஸ்டர் நான் ஒரு அப்பாவி தான் 🥺🥺🥺🥺🥺🥺.
ஏற்கனவே இவங்க கதையை ரெண்டு வருசமா படிக்குறேன்.இருந்தும் ஏதோ குருட்டு நம்பிக்கையில் அவங்களை நம்பிட்டேன், அதற்கு பலனா என் கண்ணை குத்திடங்கா 😭😭😭😭, முடியல சீஸ் 😭😭.

உங்க பக்கம் வரதா 🤔🤔🤔🤔🤔
அஸ்கு, புஸ்கு அங்க என்ற வில்லி👹👹👹 மாதாஜி இருக்காங்க.

எங்க ஹீரோவை காப்பாத்த நான் இங்க இருந்து ஆகணும் 😊😊

அப்புறம் நீங்க சொன்ன ஐடியா நல்லா இருக்கு நடு கடல்ல போட்டுடலாம் கிட்ட வரட்டும் சத்தியம், கற்பூரம்னு சொல்லிட்டு 😠😠😠.
உங்க அளவுக்கு அவங்களை வச்சி செய்ய யாராலும் முடியாது , நீங்க சீக்கிரம் உங்க வேலை முடித்து வாங்க, நீங்க அவங்களை ஓட விடுறது பார்த்து
ரசிக்கனும் 😘😘😘😘😘😘
நீங்க வேற லெவல் பூ 👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰.
 

RPG

Bronze Winner
Hello thamilachi nalama? Intha pakkam vanthu romba naal aagivitathu sorry yaa. Kudumba velaigal satru athigamaagi vitathu.story semayaa poguthu Maa.vithu milir eruvarin unarvugal sonna vitham wow no words thamilachi. Aamaa intha heroine army padai ippadi pongara maathiri namma thala appadi ennaa senjupitaaraam? Ennamo oru photo vanthiruku athu aruvaruka thakkathu ,avan sambantha patathu ,avvalavu thaane.(ennaathu avvalavu thaane vaa nu ponga vendaam cinna pullaigala)abayanin unmayaana manathai unarthavargaluku intha photo vishayam just ore oru just matum thaan.b cos abayan than suya ninaive illatha suulnilaila kuuda milir thavira veru oruvarai ninaivilum thoda maataan.ethu Unga army ku purinchaalum neega othukamaateenga.ennamo ponga , problem varum pothu porumai kaakaama ,utuputu oodurathaa nalla pondaatiku beauty. Milir kita poi sollunga , eai penju potu eari ninnaavathu avanai 4 adi sappu sappunu adidinu. Avaluku urimai irruku naagale support pannurom OK.atha vituputu ava matum nimathiya thedi ponaa ennaa artham.sollungamaa ponnuveetukaara poo kale. Poo romba naal kalithu comment sec vanthathu magilchi Maa.aanaa ethanai naal gappa fill pannaraapula, thambi thangachi varapora ranjuku therika vitinga paarungama annga nikkithu Unga comment. Ennga ponnu enna ketkaamayaa irrunthaa ?Evan oodi poi oodi poi kathavai saathikitaa ennaa than panurathu.unmaya solli tholaya vendiyathu thaane nu ninaikuringala. Udane solliputa sappunu poidathu.aathaa thamilachi ungamela Ulla nambikaila thillaa pesiputen.kapaathi karai serthidunga Maa.soooo nice ♥ thamilachi. Tk u.
இல்லை ஜி நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க எங்க தலைவி சரி இல்லை அந்த பைத்தியகாரிக்கு அப்போவே சொன்னேன் அவனை தூக்கி போட்டு குறுக்கால நாலு மிதி மிதிக்க சொல்லி ஆனா அப்போ என் தலைவி அதை செய்யாததோட விளைவு இபோ வாழ்க்கையே கேள்வி குறி ஆக்கிடுச்சி பாருங்க.... @sivanayani சத்தியமா துக்கம் தொண்டையை அடைக்குது என் தலைவி மோசம் போனதை இன்னும் என்னால ஏத்துக்க முடியலை உங்க ரே.. சாரி ஜீரோவை விட கத்தி அழனும் போல இருக்கு.. இருங்க நான் ஒரு மூச்சு அழுதுட்டு வந்து பேசுறேன்... பேசவே முடியலை அதுவும் ஆதவி சாத்வி நெனச்சா சோறு தண்ணி இரங்கலை
tenor (15).gif
 

RPG

Bronze Winner
ஆமா சிஸ்டர் நான் ஒரு அப்பாவி தான் 🥺🥺🥺🥺🥺🥺.
ஏற்கனவே இவங்க கதையை ரெண்டு வருசமா படிக்குறேன்.இருந்தும் ஏதோ குருட்டு நம்பிக்கையில் அவங்களை நம்பிட்டேன், அதற்கு பலனா என் கண்ணை குத்திடங்கா 😭😭😭😭, முடியல சீஸ் 😭😭.

உங்க பக்கம் வரதா 🤔🤔🤔🤔🤔
அஸ்கு, புஸ்கு அங்க என்ற வில்லி👹👹👹 மாதாஜி இருக்காங்க.

எங்க ஹீரோவை காப்பாத்த நான் இங்க இருந்து ஆகணும் 😊😊

அப்புறம் நீங்க சொன்ன ஐடியா நல்லா இருக்கு நடு கடல்ல போட்டுடலாம் கிட்ட வரட்டும் சத்தியம், கற்பூரம்னு சொல்லிட்டு 😠😠😠.
உங்க அளவுக்கு அவங்களை வச்சி செய்ய யாராலும் முடியாது , நீங்க சீக்கிரம் உங்க வேலை முடித்து வாங்க, நீங்க அவங்களை ஓட விடுறது பார்த்து
ரசிக்கனும் 😘😘😘😘😘😘
நீங்க வேற லெவல் பூ 👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰.
நான் நிஜமாவே பிஸி ஜி ஆனா அப்பப்போ வரேன்... கண்டிப்பா கதை எழுதி நம்மள கதற விடரவங்களை சும்மா விட்டா எப்படி ...
 

Narmadha

Bronze Winner
நான் நிஜமாவே பிஸி ஜி ஆனா அப்பப்போ வரேன்... கண்டிப்பா கதை எழுதி நம்மள கதற விடரவங்களை சும்மா விட்டா எப்படி ...
சரிங்க பூ உங்க வேலை முடிசிட்டு அப்போ அப்போ வந்து மாதாஜியை கதறவிடுங்க 😘😘😘😘😘😘.
 
Top